Anitha sampath_Official

263 posts

Anitha sampath_Official banner
Anitha sampath_Official

Anitha sampath_Official

@OfficialAnitha

my only original account

Katılım Kasım 2018
278 Takip Edilen29.7K Takipçiler
Sabitlenmiş Tweet
Anitha sampath_Official
Anitha sampath_Official@OfficialAnitha·
This is surreal!😀 @mkstalin sir tweeted about our show😃 kudos narmadha🔥as u said ”இரண்டு மதிப்பெண்களுக்கும் நடுவில் இருப்பது ஒரு நூற்றாண்டு கால இடைவெளி”🔥proud of u guys & Proud to be a host of #tamilpechuengalmoochu #anithasampath
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@mkstalin

சொற்களுக்கு உயிர் இருக்கிறது. இனமான - பகுத்தறிவு உணர்ச்சியைத் தட்டியெழுப்பும் வல்லமை கொண்டது பேச்சுக்கலை. அதனால்தான் #தமிழ்ப்பேச்சு_எங்கள்மூச்சு நிகழ்ச்சியை @vijaytelevision தொடங்கும்போது, "பேச்சுக்கலை என்பது பழைய மூடநம்பிக்கைகளைப் பாடி, பிற்போக்குத்தனத்தைப் போற்றுவதற்குப் பயன்படக் கூடாது. நகைச்சுவை என்ற பெயரில் அடுத்தவரை மட்டம் தட்டுவதாக இருக்கக் கூடாது. பகுத்தறிவையும், அறவுணர்வையும் வளர்த்து, முற்போக்கான சமூகத்துக்கு வழிவகுப்பதுதான் சிறந்த பேச்சுக்கு இலக்கணம்! பயனற்றவற்றைத் தவிர்த்து, பகுத்தறிவை வளர்க்கும் நோக்கத்தை இந்த நிகழ்ச்சி பின்பற்றும் என்று நான் மனதார நம்புகிறேன்" என வாழ்த்தினேன். எனது நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும் வகையில் "இடஒதுக்கீடு எனது உரிமை" என்ற தலைப்பில் உரையாற்றிய திருமிகு தே.நர்மதா அவர்களின் உரை அமைந்திருந்தது. கருத்து செறிந்த அவரது உரை வீச்சில் நூற்றாண்டுகால இடைவெளியைச் சுட்டிக்காட்டிய அவரது சொற்களுக்கு உயிர் இருக்கிறது. என் திருவாரூர் மண் ஈன்றெடுத்த அவரை வாழ்த்துகிறேன்! அனைவரும் சொல்வோம் #ReservationIsOurRight!

24
455
3.1K
177.6K
Anitha sampath_Official retweetledi
U2 Brutus
U2 Brutus@U2Brutus_off·
நல்லாருக்கு... குழுவினருக்கு வாழ்த்துகள்... மற்றவை வீடியோவில்... @Bala_actor #DeivaMachanreview #DeivamachanFromToday
U2 Brutus tweet media
தமிழ்
3
5
112
16.7K
Anitha sampath_Official
Anitha sampath_Official@OfficialAnitha·
Thank u so much bro !
வந்தியத்தேவன் 😇@SankarTwitz

@OfficialAnitha விமலின் தங்கையாக... அனிதா திரைப்பயணத்தில் முக்கியமான திரைப்படம் தெய்வமச்சான் படத்தின் முன்னோட்டம். #தெய்வமச்சான் #Vimal #Anithasampath #அனிதாசம்பத் #dheivamachan youtu.be/PiM2dpZGh0U

English
2
2
8
2.2K