D.Paramasivam retweetledi
D.Paramasivam
5.3K posts

D.Paramasivam retweetledi

Minister Parthiban குறித்து மீடியாவில் காட்டப்பட்டது VS காட்டப்படாதது ! Kilambakkam Bus Stand
@TamilanParthib1 #CMVijay #TVK #CMJosephVijay #TVK #ColorKannadiVoice
D.Paramasivam retweetledi
D.Paramasivam retweetledi

"அரை அடி கூட இல்ல..!" என் தெருவுக்குள்ள எப்படி நீங்க இத பண்ணலாம்? திமுக கவுன்சிலர் செயலால் பரபரப்பு
#Sivakasi #DMK #Counsillorissue #Viralvideo #NewsTamil24x7
தமிழ்
D.Paramasivam retweetledi
D.Paramasivam retweetledi
D.Paramasivam retweetledi
D.Paramasivam retweetledi
D.Paramasivam retweetledi

#JUSTNOW | என்ன முடிவு எடுக்கப்போகிறார் சி.வி.சண்முகம்?
அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் சி.வி.சண்முகம் ஆலோசனை
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை
எஸ்.பி.வேலுமணி தரப்பு எம்.எல்.ஏ-க்கள் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்த நிலையில் சி.வி.சண்முகம் ஆலோசனை
எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து செயல்பட முடியாது என நேற்று சி.வி.சண்முகம் திட்டவட்டமாக மறுத்ததாக தகவல்
#CVShanmugam | #ADMK | #Polimernews


தமிழ்
D.Paramasivam retweetledi

D.Paramasivam retweetledi

மதுரை மாவட்டத்தில் விதிகளை மீறிய
11 கல்குவாரிகள் தற்காலிகமாக மூடல்
#MinisterTKPrabhu #Madurai #Mining #News18Tamilnadu | News18Tamil.com

தமிழ்
D.Paramasivam retweetledi

சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தை நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்
#CMVijay #Singappen #TamilNadu #WomenEmpowerment
#News18TamilNadu #TamilNews
தமிழ்
D.Paramasivam retweetledi

Minister Vinoth | அமைச்சர் வினோத் டெல்லி பயணம்
தமிழக வேளாண் துறை அமைச்சர் வினோத் டெல்லி பயணம்; மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுடன் நாளை சந்திப்பு
தமிழகத்தின் வேளாண் துறை சார்ந்த கோரிக்கைகளுடன் டெல்லி சென்ற அமைச்சர் வினோத், மத்திய அமைச்சரிடம் நாளை வலியுறுத்துகிறார்
TN Minister | Department of Agriculture | Vinoth | Delhi Visit
#TNMinister #DepartmentofAgriculture #Vinoth #DelhiVisit #TamilNews #NewsTamil24x7

தமிழ்
D.Paramasivam retweetledi

``என் பேரன் விஜய்க்கு ஓட்டு போட்டுருக்கான்’’ நடிகர் சிவக்குமார் பேச்சு
#sivakumar #cmvijay #vote #electionresults2026 #thanthitv
தமிழ்
D.Paramasivam retweetledi
D.Paramasivam retweetledi
D.Paramasivam retweetledi

தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது ஏன்? அண்ணா தொழிற்சங்க செயலாளர் கமலக்கண்ணன் பேட்டி
#Chennai | #Kamalakannan | #ADMK | #TVK | #PolimerNews
தமிழ்
D.Paramasivam retweetledi
D.Paramasivam retweetledi
D.Paramasivam retweetledi

அண்ணன் செங்கோட்டையன் தவெகவிற்கு வரும்போது அதிமுகவில் கேலி, கிண்டல் பேசுனாங்க. அண்ணனோட பொறுமைக்கு இந்த வரலாறு யாருக்கும் கிடையாது - இணைவு விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு
#Panaiyur #Minister #AIADMK #AadhavArjuna #AnnaUnion #BJP #TVK #Newstamil24x7
தமிழ்






