திராவிட முன்னேற்றக் கழக ஒசூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் எனக்கு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு.Udhayanidhi Stalin அவர்கள் மத்திகிரி பேருந்து நிலையத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது.
நடைபெற உள்ள 2026 சட்டமன்ற பொது தேர்தலில் ஓசூர் சட்டமன்ற தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளராக என்னை அறிவித்த கழக தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றபோது.
ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அதியமான் லே-அவுட் நட்சத்திரா ஹோம்ஸ் ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் திருக்கோவில்
பூமி பூஜை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்த போது
ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயக்கோட்டை சாலையில் அமைந்துள்ள மீரா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மேம்பட்ட சுகாதாரப் பராமரிப்பின் நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைத்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது
முற்போக்கு இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக மொழிப்போர் தியாகி சிவா திலீபன் படத்திறப்பு. நினைவேந்தல் மற்றும் வீரவணக்க கூட்டத்தில் பங்கேற்று வீரவணக்கம் செலுத்திய போது
கழக தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் M. K. Stalin அவர்கள் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் ஒசூர் சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு நேர்காணலில் கலந்து கொண்ட போது
ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 35ல் வி.ஒ.சி நகர் பகுதியில் ஜெயப்ரியா இசைக்குழு சார்பில் நடைபெற்ற
பாட்டுப்போட்டி இறுதிசுற்று நடைபெற்றது
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தேன்
ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட டாக்டர்.கலைஞர் விளையாட்டு திடலில் ஈகிள் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்திய மாநில அளவிலான கார்பெட் நிறுவனம் சார்பில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது இதில் நான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினேன்
ஓசூர் மாநகர திமுக சார்பில் தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கும் ஒன்றிய அரசையும் அதன் அடிமைக் கூட்டணியையும் கண்டித்து மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட போது
ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண்23ல் OLD ASTC HUDCO பகுதியில் அமைந்துள்ள மஸ்ஜித் நிம்ரா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புனித ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.
கிருஷ்ணகிரி மேற்கு மற்றும் கிழக்கு மாவட்டக் கழகங்களுக்கு உட்பட்ட அனைத்துச் சார்பு அணிகளின் நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம், கழக இளைஞரணிச் செயலாளர் - மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் கிருஷ்ணகிரியில் நடைபெற்றது.