LOGANATHAN RAMAN

2.7K posts

LOGANATHAN RAMAN banner
LOGANATHAN RAMAN

LOGANATHAN RAMAN

@thalalogubjp

Politician , Rss🚩, Cinema🎬, Art and Culture Division District Secretary(Bjp)

Tiruchirapalli, India Katılım Ekim 2022
7K Takip Edilen2.2K Takipçiler
LOGANATHAN RAMAN retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
எளிய பின்னணியில் இருந்து தொடங்கி, தன்னம்பிக்கை, கடின உழைப்பு, விடாமுயற்சி ஆகியவற்றின் மூலம், கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் நிலைத்து நிற்கும் திரு. அஜித்குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரைத்துறை மட்டுமின்றி, விருப்பமான அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கி, நேர்மை, பணிவு ஆகியவற்றின் மூலம் ஒரு முன்னுதாரணமாக விளங்கும் திரு. அஜித்குமார் அவர்கள், மேலும் பல சாதனைகள் புரியவும், நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழவும், இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
K.Annamalai tweet media
தமிழ்
145
4.1K
19.4K
214K
LOGANATHAN RAMAN retweetledi
Nandhan Talkz ✨
Nandhan Talkz ✨@Nandhan_Talkz·
AK பிறந்தநாள் இந்நேரம் நேரம் காலம் பாக்காம வாழ்த்துக்கள் பறந்துட்டு இருக்கும். 12 மணி ஆரம்பிச்சதுல இருந்து Trending ல நிக்கும்... ஆனா இன்னைக்கு பெருசா ஒன்னுமே காணோம்... ஒருவேளை அய்யா சொன்னது தான் வேலையைப் பாருங்கப்பா... அதை பெரும்பாலான ரசிகர்கள் கடைபிடிக்க தொடங்கிட்டாங்க போலயே 🙌 அய்யாவின் ஆசை இனிதே நிறைவேறியது ❤️
Nandhan Talkz ✨ tweet media
தமிழ்
7
90
503
17.5K
LOGANATHAN RAMAN retweetledi
Ayngaran International
Ayngaran International@Ayngaran_offl·
Wishing a Very Happy Birthday to Dear Ajithkumar 💐🎉 Ajith Birthday Mashup ⚡ ▶️ youtu.be/w45vnItDA0Q அஜித்குமார் அவர்களுக்கு ஐங்கரன் நிறுவனம் சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் #HBDAjithkumar #HappyBirthdayAjithKumar Ayngaran International
YouTube video
YouTube
Ayngaran International tweet media
8
836
2.7K
18.7K
LOGANATHAN RAMAN retweetledi
Sona🐾🇮🇳
Sona🐾🇮🇳@sona_sebin·
தெய்வ நம்பிக்கை உள்ளவன் தான் வாழ்க்கையில் நல்லா இருக்கான்..ஜெய்கிறான்.. கடவுளை பழிப்பவன் கடைசி காலத்தில் மூத்திர வாளி தூக்கிட்டு அலையுறான்..
Sona🐾🇮🇳 tweet mediaSona🐾🇮🇳 tweet media
தமிழ்
80
91
754
61.3K
LOGANATHAN RAMAN retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
Performed my democratic duty. Have you?
K.Annamalai tweet media
English
654
4.9K
43.8K
290.7K
LOGANATHAN RAMAN retweetledi
Yogi Babu
Yogi Babu@iYogiBabu·
நமது இந்தியாவின் பெருமை நன்றி அஜித் சார்🫂👏🙏 வந்தே மாதரம்🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏 @SureshChandraa @Akracingoffl
Yogi Babu tweet media
தமிழ்
67
3.4K
21.2K
247.7K
LOGANATHAN RAMAN retweetledi
Lungi boys
Lungi boys@rajpriyan007·
Tag that Csk boys 😭CSK kujilimasthu seiyapattathu 😭
Indonesia
19
507
4.6K
100.1K
LOGANATHAN RAMAN retweetledi
கரன்
கரன்@kajan1215·
இதுதான் திராவிடம் 🤣🤣🤣
தமிழ்
15
486
2.2K
32.5K
LOGANATHAN RAMAN retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
தீயசக்தி திமுகவின் ஐந்தாண்டுகால மக்கள் விரோத ஆட்சிக்கு முடிவுக்கட்டவும், தமிழகத்தில் மக்களுக்கான நல்லாட்சி அமைக்கவும் மக்களின் பேராதரவோடு ஒன்றிணைந்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அஇஅதிமுக சார்பில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நமது வெற்றி வேட்பாளர் திரு. O.K.சின்ராஜ் அவர்களை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன். தமிழகம் இதுவரை காணாத அளவிற்கு கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது. மக்களை பற்றி எந்தவித அக்கறையுமின்றி, பொம்மை முதல்வராகவே தனது ஆட்சியை நடத்தி முடித்திருக்கிறார் திரு. @mkstalin அவர்கள். போதை புழக்கத்தை அதிகரித்ததும், பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியதும் தான் திமுக செய்த ஐந்தாண்டு கால சாதனை. பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு அதிகாரம் வழங்கும் சட்டதிருத்தத்திற்கு எதிராக வாக்களித்து திமுகவும், காங்கிரஸும் பெண்களுக்கு துரோகம் செய்திருக்கிறார்கள். பெண்களுக்கு எதிரான கட்சி திமுக என்பதை இதன் மூலம் அவர்கள் நிரூபித்திருக்கிறாரகள். 2021 தேர்தலின் போது, தமிழகத்தில் 3,50,000 பேருக்கு அரசு வேலை கொடுப்போம் என வாக்குறுதி கொடுத்தார்கள். ஆனால், கடந்த 5 ஆண்டுகளில், வெறும் 94,000 பேருக்கு மட்டுமே அரசு வேலை கொடுத்திருக்கிறார்கள். இப்படி போலி வாக்குறுதிகளை சொல்லி மக்களை ஏமாற்றி மீண்டும் ஆட்சிக்கு வர நினைக்கும் திமுகவின் கனவு கனவாகவே கலையும். பெண்களுக்கு எதிரான தீயசக்தி திமுகவை விரட்டியடிக்கவும், தமிழகத்தில் மக்களுக்கான நல்லாட்சி அமையவும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அஇஅதிமுக சார்பில் போட்டியிடும் நமது வெற்றி வேட்பாளர் திரு. O.K.சின்ராஜ் அவர்களை மேட்டுப்பாளையம் மக்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும். தேசிய ஜனாநாயகக் கூட்டணி வெல்லட்டும்! தமிழகம் செழிக்கட்டும்! (1/2)
K.Annamalai tweet mediaK.Annamalai tweet mediaK.Annamalai tweet mediaK.Annamalai tweet media
தமிழ்
34
404
1.5K
14.7K
LOGANATHAN RAMAN retweetledi
BJP Tamilnadu
BJP Tamilnadu@BJP4TamilNadu·
திருச்செந்தூர் தொகுதியின் ஆன்மீகப் பெருமையைக் காக்கவும், ஒட்டுமொத்த வளர்ச்சியை உறுதிப்படுத்தவும் பாஜக வேட்பாளர் திரு.@BjpKrm அவர்களுக்குத் தாமரை சின்னத்தில் வாக்களித்து பெருவெற்றி பெறச் செய்வோம்..!
தமிழ்
3
24
59
751
LOGANATHAN RAMAN retweetledi
Kathir News
Kathir News@KathirNews·
இவரு ரியல் ஹீரோ.. 'எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு' என கிருஷ்ணரின் கார்ட்டூன் உருவத்தைப் அவமதித்த கேரளாவின் மெஹ்ராப் மண்டி அண்ட் கிரில்ஸ் உணவகம் விவகாரத்தில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் இன்ஸ்டாவில் கண்டனம். #KathirNews #Kerala #Krishnan
Kathir News tweet media
தமிழ்
6
225
696
6.3K
LOGANATHAN RAMAN retweetledi
Sona🐾🇮🇳
Sona🐾🇮🇳@sona_sebin·
Only Unni Mukundan from the Kerala film industry has condemned this. The rest are all in deep sleep😴
Sona🐾🇮🇳 tweet mediaSona🐾🇮🇳 tweet media
English
74
2.7K
10.6K
141K
LOGANATHAN RAMAN retweetledi
Sona🐾🇮🇳
Sona🐾🇮🇳@sona_sebin·
கேரளா சினிமாவில் ஒரே ஆண்மகன் உண்ணி முகுந்தன் .. எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு என்று கண்டனம் தெரிவித்த உண்ணிமுகுந்தன் க்கு salute 🔥🔥🙏🙏
Sona🐾🇮🇳 tweet mediaSona🐾🇮🇳 tweet media
தமிழ்
24
660
2.7K
73.1K
LOGANATHAN RAMAN retweetledi
Pradeep Antony
Pradeep Antony@TheDhaadiBoy·
It's a boy 😎🙏 Thamizh Puthandu Nalvaazhthukkal 🤗
Pradeep Antony tweet media
Eesti
264
428
11.6K
164.7K