Arun

82.7K posts

Arun banner
Arun

Arun

@the_tnboy

Katılım Mayıs 2016
202 Takip Edilen264 Takipçiler
Arun retweetledi
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
#BREAKING | புதிய வாகனங்களை இயக்கிப் பார்த்து முதல்வர் விஜய் ஆய்வு #CMVijay | #Vijay | #Car
PttvOnlinenews tweet media
தமிழ்
2
3
19
553
Arun retweetledi
GREATER CHENNAI POLICE -GCP
GREATER CHENNAI POLICE -GCP@chennaipolice_·
🚨குற்றத் தடுப்பு நடவடிக்கையாக சென்னை பெருநகர காவல் துறை 🚔 சிறப்பு நடவடிக்கை. நூற்றுக்கும் மேற்பட்ட குற்றவாளிகள் கைது. #ChennaiPolice #SpecialDrive #SaferChennai
தமிழ்
70
1.7K
5.3K
86.2K
Arun retweetledi
Kavya
Kavya@Kavya_tvk·
//சிலரை ,பலரை, எல்லோரையும் எல்லா காலமும்- 🖤❤// Meanwhile ஸ்ரீரங்கம் DMK பூத் Agents Who didn't vote for own party Candidate🤣🤣..
Kavya tweet media
4
79
453
3.5K
Arun retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#JustNow | அயோத்திதாச பண்டிதர் பிறந்தநாளை ஒட்டி கிண்டியில் உள்ள அவரது மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை #SunNews | #Vijay | #Ayothidasar
Sun News tweet mediaSun News tweet media
தமிழ்
2
9
61
5.1K
Arun retweetledi
RamKumarr
RamKumarr@ramk8060·
தலைவா 😍❤️🔥
RamKumarr tweet media
தமிழ்
2
122
565
2.2K
Arun retweetledi
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
அமைச்சரவையில் திருமா பங்கு பெற வேண்டும் - ஆதவ் அமைச்சரவையில் திருமாவளவன் பங்கு பெற வேண்டும். "அமைச்சரவையில் திருமா இடம் பெற வேண்டும் என CM விஜய் விரும்புகிறார். அமைச்சரவையில் காங். இணைய வேண்டும் என முதல்வர் வலியுறுத்தினார். தமிழக மக்கள் மாற்றத்தை விரும்பியுள்ளனர். அமைச்சரவை விரிவாக்கம் - முதல்வர் விரைவில் அறிவிப்பார் #Thirumavalavan #AadhavArjuna #CMVijay
Thanthi TV tweet media
தமிழ்
23
74
409
11.3K
Arun retweetledi
Prakash Vijay
Prakash Vijay@PrakazVijay_Of·
தற்போது 🔔 : அண்ணன் @TVKVijayHQ ஜீப் ஓட்டுறாங்க ! 🔥😁 @CMOTamilnadu
தமிழ்
4
207
533
3.7K
Arun retweetledi
Prakash Vijay
Prakash Vijay@PrakazVijay_Of·
தற்போது 🔔 : அண்ணன் திருமா அவர்களும் அமைச்சரவையில் பங்கு பெற நாங்கள் அழைக்கிறோம் அண்ணன் @TVKVijayHQ அவர்களுடைய விருப்பமும் அதுதான், ஐ.யு.எம்.எல், நமது இஸ்லாமிய சகோதரர்களும் அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம், இதைப் பற்றி நாங்கள் தலைவர்களிடமும் வலியுறுத்தி இருக்கிறோம் ! 🙏 ~ @AadhavArjuna
Prakash Vijay tweet media
தமிழ்
4
96
390
8.8K
Arun retweetledi
Vijay Fans Trends
Vijay Fans Trends@VijayFansTrends·
அண்ணன் @TVKVijayHQ அவர்கள் திராவிட பேரொளி பண்டிதர் அயோத்திதாசர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்
தமிழ்
2
351
1.2K
8.2K
Arun retweetledi
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
#BREAKING | அயோத்தி தாச பண்டிதர் சிலைக்கு முதல்வர் விஜய் மரியாதை #IyotheeThass | #CMVijay | #Vijay
PttvOnlinenews tweet media
தமிழ்
3
65
241
3K
Arun retweetledi
Kanimozhi Santhosh
Kanimozhi Santhosh@Kanimozhi_tvk·
அரசு உயர்நிலைப் பள்ளி, கனுவாய் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவில் 492 மதிப்பெண்கள் பெற்று வெற்றியடைந்த வெற்றிஅதிபன் G.M. மாணவச் செல்வத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! 💐 மேலும், மாண்புமிகு முதலமைச்சர் திறன் தேர்வில் (CM Talent Exam) தேர்ச்சி பெற்று சாதனை படைத்ததற்கும் பாராட்டுகள் மற்றும் வாழ்த்துக்கள்! 👏 மேலும் பல உயரங்களை எட்டி, உங்கள் எதிர்காலம் வெற்றியால் மலரட்டும்! ✨
Kanimozhi Santhosh tweet mediaKanimozhi Santhosh tweet mediaKanimozhi Santhosh tweet media
தமிழ்
0
96
616
8.2K
Arun retweetledi
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
ஸ்ட்ரிக்ட் காட்டிய CM விஜய் ஊழியர்கள் பலர் காலதாமதமாக பணிக்கு வருவதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் காலை 10 மணிக்குள் அதிகாரிகள் பணிக்கு வர வாய்மொழியில் உத்தரவிட்ட CM விஜய். இந்நிலையில் இந்த உத்தரவை பின்பற்றி இன்று காலை 10 மணிக்குள் தலைமை செயலகம் வந்த அதிகாரிகள்.90% தலைமை செயலக பணியாளர்கள் 10 மணிக்குள்ளாக பணிக்கு வருகை. #cmvijay #tnsecretariat #officers #thanthitv
Thanthi TV tweet media
தமிழ்
3
36
129
1.7K
Arun retweetledi
🥶.
🥶.@KuskiOffcl·
டெலிட் பண்ணிட்டு ஓடிட்டான் கருணாநிதி மாறி 🤣
🥶. tweet media
தமிழ்
6
154
598
6.5K
Arun retweetledi
TVK Virtual Warriors HQ
TVK Virtual Warriors HQ@TVKWarriorsHQ·
விஜய் உத்தரவு தினத்தந்தி நாளிதழ்க்கு விஜய் அவர்களை முதலமைச்சர் என்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை..😡
TVK Virtual Warriors HQ tweet media
தமிழ்
6
58
170
7.8K