UTHAYA 🌄 🇲🇾🇲🇾🌄
15.7K posts







May 1 ஊதியத்துடன் விடுமுறை நாளாக கொண்டு வந்தவர் கலைஞர் ❤️ 1923ம் ஆண்டு மே முதல்நாளை உழைப்பாளர் தினமாக மெரினாவில் கொண்டாடி அந்நாளை அரசு விடுமுறை நாளாக அறிவிக்க கோரிக்கை வைத்தார் சிங்காரவேலர்.. 47 வருடங்களுக்கு பின் ஆட்சிக்கு வந்த கலைஞர் 1970 ல் ஊதியத்துடன் கூடிய விடுமுறை நாளாக அறிவித்திடவும் விபி சிங்க் பிரதமராக இருந்த பொழுது இதே சட்டத்தை இந்திய முழுமைக்கும் சட்டமாக்க கோரிக்கை வைத்திடவும்.. 1990ல் சென்னை நேப்பியார் பூங்காவிற்கு மே தின பூங்கா என அறிவித்து., உழைப்பாளர்கள் உழைப்பை போற்றி உழைத்த பேனா.. தலைவர் கலைஞரின் பேனா ❣️ உழைப்பாளர்கள் தின நல்வாழ்த்துகள்! #labourday #கலைஞர்

திமுகவுல இருந்தா அவன் அறிவாளி மத்த கட்சில இருந்தா அவன் தற்குறி ரெஞ்ல பேசிட்டு இருக்காங்க கொத்தடிமைங்க 😁 ஆகப்பெரும் தற்குரியே இவனுங்கதான்னு எப்படி சொல்லி அந்த மரமண்டைங்களுக்கு புரிய வைக்கிறது 🙄











