Post

ஜாவா | జావా
தனியார் மருத்துவமனைல 19 நாட்கள்னா அந்த குடும்பத்தோட பொருளாதாரம் எந்த அளவுக்கு அடி வாங்கிருக்கும். தன்னோட வாகனத்துக்கு பின்னாடியும் முன்னாடியும் வர தற்குறிங்களை தடுக்க முடியாதவர் தான் தமிழகத்துக்கு வரப்போற ஆபத்துகளை தடுக்க போறாரா ..
Sun News@sunnewstamil

#BREAKING | தஞ்சாவூர் அருகே விஜயின் வாகனத்தைப் பின்தொடர்ந்து சென்று விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவன் விக்னேஷ், சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு தலையில் பலத்த காயமடைந்து கடந்த 19 நாட்களாக தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த அவர் இன்று மாலை மரணமடைந்தார் #SunNews | #TVK | #Thanjavur

தமிழ்
1
0
0
106
OpinionHub
OpinionHub@PoliticsPesu·
@javaaaa_dev எப்படி தடுக்கணும், யார் தடுக்கணும்?
தமிழ்
0
0
1
26
Compartilhar