Prasanth Jordan

497 posts

Prasanth Jordan

Prasanth Jordan

@JordanPrasanth

Belongs to Dravidian stock 🖤❤️

Entrou em Eylül 2019
200 Seguindo20 Seguidores
Prasanth Jordan retweetou
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது. இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்
1.7K
13.8K
41.3K
3.5M
Prasanth Jordan retweetou
நெருப்பூர் பாலு
யோவ் சவுக்கு! உன்னைய ஏன் உள்ள புடிச்சி போட்டாங்கன்னு இப்பத்தான் தெரியுது. #Resign_Stalin
தமிழ்
70
3.3K
9.7K
512.9K
Prasanth Jordan retweetou
கபிலன்
கபிலன்@_kabilans·
தர்மபுரில சின்னய்யா 😄
தமிழ்
57
540
3.1K
91.2K
Prasanth Jordan retweetou
Yazhini PM
Yazhini PM@yazhini_pm·
அவங்க என்ன கேக்குறாங்கன்னா மொதல்ல தேர்தல்ல ஜெய்க்க துப்பிருக்கான்னு கேக்குறாங்க.
தமிழ்
67
704
2.9K
70K
Prasanth Jordan retweetou
Devendran Palanisamy
Devendran Palanisamy@devpromoth·
ஆத்தி... 🙃🔥
தமிழ்
15
793
4.3K
174.5K
Prasanth Jordan retweetou
Polimer News
Polimer News@polimernews·
காலையில் வாக்கிங்க்கு வராத நண்பரின் வீட்டுக்கு பேண்டு வாத்தியதுடன் சென்று எழுப்பிய சக நண்பர்கள்..! இணையத்தை கலக்கும் நண்பர்களின் வீடியோ... #MorningWalk | #Walking | #MusicalMorning | #Friends | #ViralVideo
தமிழ்
14
181
1.6K
138K
Prasanth Jordan retweetou
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
ஈராயிரம் ஆண்டுகளாக சாத்திரம் - சம்பிரதாயமென மனிதனை மனிதனே இழிவு செய்த கொடுமைகளை உடைத்தெறிந்த ஈரோட்டு பூகம்பம். மானமும் - அறிவும் மனிதனுக்கு அழகு - சுயமரியாதை வாழ்வே சுக வாழ்வு என பகுத்தறிவு ஊட்டிய சமூக நீதி நாயகர், தந்தை பெரியாரின் 145 ஆவது பிறந்த நாளில் அவர்களது பணிகளை போற்றுவோம். சமூக நீதி நாளான இன்று தமிழ்நாட்டை பண்படுத்திய பெரியாரின் கொள்கைகளை, ஒட்டு மொத்த இந்திய ஒன்றியத்திற்கும் கொண்டு சேர்க்க அயராது உழைப்போம். வாழ்க பெரியார்! #HBDperiyar145
தமிழ்
340
1.2K
3.6K
252.9K
Prasanth Jordan retweetou
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
I fondly remember Thanthai Periyar - the crusader of social justice on his 145th birthday. Periyar spearheaded the Dravidian Movement which broke the 2,000-year-old shackles of slavery and liberated men enslaved by fellow men in the name of customs and traditions. We Celebrate Periyar's Birthday as Social Justice Day. Let us resolve to work tirelessly to spread to the rest of the country his principles that shaped and refined modern Tamil Nadu. Let us celebrate the monumental work done by the Periyar who thundered that self-respect and knowledge are the virtues of mankind. #HBDperiyar145
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
English
851
2.2K
10.2K
494.6K
Prasanth Jordan retweetou
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
I never called for the genocide of people who are following Sanatan Dharma. Sanatan Dharma is a principle that divides people in the name of caste and religion. Uprooting Sanatan Dharma is upholding humanity and human equality. I stand firmly by every word I have spoken. I spoke on behalf of the oppressed & marginalized, who suffer due to the Sanatan Dharma. I am ready to present the extensive writings of Periyar and Ambedkar, who conducted in-depth research on Sanatan Dharma and its negative impact on society in any forum. Let me reiterate the crucial aspect of my speech: I believe, like the spread of diseases like COVID-19, Dengue, and Malaria by mosquitoes, that Sanatan Dharma is responsible for many social evils. I am prepared to confront any challenges that come my way, whether in a court of law or the people's court. Stop spreading fake news.
Amit Malviya@amitmalviya

Udhayanidhi Stalin, son of Tamilnadu CM MK Stalin, and a minister in the DMK Govt, has linked Sanatana Dharma to malaria and dengue… He is of the opinion that it must be eradicated and not merely opposed. In short, he is calling for genocide of 80% population of Bharat, who follow Sanatan Dharma. DMK is a prominent member of the Opposition block and a long standing ally of the Congress. Is this what was agreed in the Mumbai meet?

English
13.7K
5.8K
20.1K
5.8M