
கடலூர் மக்களுக்கான எனது வாக்குறுதி!
தேவனாம்பட்டினம் கடற்கரை சுற்றுலாத்தலமாக தரம் உயர்த்தப்படும், மேலும் உள்ளூர் வியாபாரிகள் பயன் அடையும் வகையில் கடற்கரையில் கடைகள் அமைக்கப்படும்.
மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்வோம்! கடலூரை உயர்த்துவோம்!
வாக்களிப்பீர் இரட்டை இலை 🌱✌️
தேர்தல் நாள் : 23.04.2026
#tourism #MCSampath #manifesto #aiadmk #MCS #MCSampath4Cuddalore #MCS4cuddalore #Vote4AIADMK #Epsfor2026 #Cuddalore

தமிழ்



















