Dharmapuri District Police

5.8K posts

Dharmapuri District Police banner
Dharmapuri District Police

Dharmapuri District Police

@POLICEDPI

Tamilnadu Police

Entrou em Mart 2019
59 Seguindo8.1K Seguidores
Tweet fixado
Dharmapuri District Police
#பின்_தொடருங்கள்... நமது தருமபுரி மாவட்ட காவல் துறையின் முகநூல் பக்கம் #followus #DharmapuriDistrictPolice
GIF
தமிழ்
11
14
39
0
Dharmapuri District Police
🔴தருமபுரியில் தவெக தலைவர் விஜய்யின் நாளைய ரோடுஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஒத்திவைப்பு என தனியார் செய்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது தொடர்பாக - காவல்துறை மறுப்புச் செய்தி.
Dharmapuri District Police tweet media
தமிழ்
30
540
1.3K
53.6K
Dharmapuri District Police
🔴சமத்துவ நாள் உறுதி மொழி இன்று (13.04.2026) சமத்துவ தினத்தை முன்னிட்டு தருமபுரி மாவட்ட காவல் துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்கள் உறுதியேற்றனர். #equalityday #Pledge #dpipolicenews #dpipolice
Dharmapuri District Police tweet media
தமிழ்
0
0
2
201
Dharmapuri District Police retweetou
Tamil Nadu Police
Tamil Nadu Police@tnpoliceoffl·
பத்திரிகை செய்தி - அகில இந்திய காவல் திறனாய்வு போட்டியில் தமிழ்நாடு அணியின் சாதனை. காவல்துறை தலைமை இயக்குநர்/படைத் தலைவர் அலுவலகம், சென்னை. #69thAIPDM #AllIndiaPoliceDutyMeet #PoliceAchievement #TamilNaduPolice #TNPolice play.google.com/store/apps/det…
Tamil Nadu Police tweet mediaTamil Nadu Police tweet mediaTamil Nadu Police tweet media
தமிழ்
0
4
36
5K
Dharmapuri District Police retweetou
Tamil Nadu Police
Tamil Nadu Police@tnpoliceoffl·
தமிழக காவல்துறையின் புதிய சட்டம் & ஒழுங்கு டிஜிபியாக திரு.சந்தீப் ராய் ரத்தோர் இ.கா.ப., அவர்கள் இன்று (02.04.2026) பொறுப்பேற்றுக் கொண்டார். #TamilNaduPolice #NewDGP #LawAndOrder #TNPolice #TamilNadu #DGPTamilNadu
Tamil Nadu Police tweet media
தமிழ்
0
202
1.5K
78K
Dharmapuri District Police
@YSaghal @tnpoliceoffl @collrdpi Dharmapuri District Police have received your complaint about the dog attack video. Please share the exact location (area/village and police station limits) where it was recorded to help us take action. Kindly send details via WhatsApp (7358049695) or contact 9494101055.
English
1
1
0
80
yash saghal
yash saghal@YSaghal·
A dog was beaten to death in Dharmapuri, Tamil Nadu. Even after the dog collapsed, the man kept beating him. This was not anger. This was brutality. We demand immediate action, arrest of the accused, and strict punishment. @POLICEDPI @tnpoliceoffl @collrdpi
English
57
149
193
3.5K
Dharmapuri District Police
🔴🔊தருமபுரி மாவட்ட காவல்துறை அறிவிப்பு ! அடையாளம் தெரியாத பெண் பிரேத எலும்புக்கூடு கண்டெடுப்பு - கீழ் கண்ட விவரங்கள் அடிப்படையில் இறந்தவரை பற்றி ஏதேனும் தெரியவந்தால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவும். தகவல் தெரிவிக்கவேண்டிய எண்கள் : காவல் ஆய்வாளர் - 9498106528 SI- 9688814818
Dharmapuri District Police tweet mediaDharmapuri District Police tweet media
தமிழ்
0
0
0
211