
ஒரத்தநாட்டின் வளர்ச்சி தொடர உதயசூரியனுக்கே உங்கள் வாக்கு!
அன்பார்ந்த ஒரத்தநாடு தொகுதி வாக்காளப் பெருமக்களே, நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் நல்லாட்சி தொடரவும், நமது மண்ணின் தேவைகள் அனைத்தும் நிறைவேறவும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிப்பீர்
ஸ்டாலின் தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!
#dmk #tamilnadu #election2026 #election2026 #vaithilingam
தமிழ்


















