Nitz-talk retweetou
Nitz-talk
1K posts

Nitz-talk retweetou

“நீட் னால தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பு இல்ல…”
“CAA னால தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் இல்ல”
“வேளாண் திருத்த சட்டங்களால தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் இல்ல…”
இப்ப…
“தொகுதி மறுவறையினால தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் இல்ல..”
தமிழ்நாட்டு துரோக வரலாற்றில் எடிப்பாடிக்கு தனி அத்தியாயமே ஒதுக்கலாம்..
தமிழ்
Nitz-talk retweetou

தொகுதி மறுவரையறை மசோதா என்பது திமுக கூட்டணியின் பிரச்சனை அல்ல; இது தமிழ்நாட்டின் பிரச்சனை. இதை எதிர்க்காத கட்சிகள் அம்பலப்படும்.
@sunnewstamil #VCK
#Delimitation #AloorShanavas
#SayNoToNDA #BJPFailsIndia
தமிழ்
Nitz-talk retweetou

Violence took place in many states on the day of Ram Navami, but there was not a single violence reported on the day of Ambedkar Jayanti, this is called Ambedkarism, this is the difference between Brahminism and Ambedkarism. #JaiBhim 🔥🔥
English
Nitz-talk retweetou

Nitz-talk retweetou

என்னோட contact ல இருக்குற 100 பேருக்கு மேல இன்னிக்கு அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளுக்கு WhatsApp status போட்ருக்காங்க...இதெல்லாம் பெரிய விஷயமான்னு கேட்டா ஆமா பெரிய விஷயம் தான்...இரண்டு வருசத்துக்கு முன்னாடி இதே நாள் தெறி படம் anniversary கொண்டாடிட்டு இருந்தபயலுவ இன்னிக்கு அம்பேத்கர கொண்டாடிட்டு இருக்காங்க..💙


தமிழ்
Nitz-talk retweetou

@ThanthiTV 400g +100g= 500g -> 62.5 savaran tha iruku nu affidavit la mention panni irukaru but 122 savaran theft nu soldranga epdi?


Indonesia

அனைத்து தனித் தொகுதியிலும் #திமுக #அதிமுக அல்லாதோர் வெற்றி பெற்று சட்டமன்றம் செல்ல வேண்டும் என்பதே என் விருப்பம்
குறிப்பாக #விசிக #Communist #NTK #TVK #PB சென்றால் சிறப்பு
#TNElection #TNElection2026
தமிழ்
Nitz-talk retweetou
Nitz-talk retweetou

அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் சமத்துவம், சம உரிமை, சமூக நீதி, ஜனநாயகம் ஆகியவற்றை நிலைநிறுத்தியவர். வலுவான அடித்தளம் அமைத்து, எளியவர்களுக்கும் அதிகாரம் கிடைக்கப் பாடுபட்டவர். நம் கொள்கைத் தலைவர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் இன்று. அவரது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் உள்ள அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
நம் கொள்கைத் தலைவரின் பிறந்தநாளில், சமத்துவ சமுதாயம் அமைக்கும் லட்சியப் பாதையில் பயணிப்போம். மக்கள் விரும்பும் மக்களாட்சியை அமைக்க உறுதியேற்போம்.

தமிழ்
Nitz-talk retweetou
Nitz-talk retweetou

இந்திய அரசியல் சாசனத்தை வகுத்து தந்த பேரறிஞர்!
உலகெங்கிலும் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக் குறியீடு!
சாதிய இழிவைத் துடைத்தெறியப் போராடாமல் இருப்பதைவிட, செத்து ஒழிவதே மேலானது; நான் யாருக்கும் அடிமை இல்லை, எனக்கும் யாரும் அடிமை இல்லை; கோயில்களில் எப்போதும் ஆடுகளைத் தான் பலியிடுகிறார்களே ஒழிய சிங்கங்களை அல்ல;
சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழித்து சமன்படுத்தாது, சமூக முன்னேற்றம், சமூக மேம்பாடு என்று பேசுவதெல்லாம் சாக்கடைக்குழியின் மேலே போடுகிற மல்லிகைப் பந்தலுக்கு ஒப்பானது! என்பது போன்ற புரட்சிகர சிந்தனைகளை எங்களைப் போன்ற பிள்ளைகளின் நெஞ்சில் விதைத்த அரசியல் பேராசான்..!
அனைத்து துன்பப் பூட்டுகளுக்குமான திறவுகோல் ஆட்சி அதிகாரம் மட்டுமே என்று வழிகாட்டிய பெருந்தகை..!
கற்பி! ஒன்று சேர்! புரட்சி செய்! என்று போதித்த புரட்சியாளர்
சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!

தமிழ்
Nitz-talk retweetou
Nitz-talk retweetou
Nitz-talk retweetou

திருப்பி அடிக்க, வன்முறையைத் தூண்ட ஆயிரம் நியாயமான காரணங்கள் இருந்தாலும், ஒடுக்கப்பட்ட மக்கள் அறிவாயுதம் ஏந்த உழைத்தவர். சட்ட, அரசியல், ஜனநாயக விழுமியங்களை மட்டுமே நம்பியவர். சமரசமில்லா சமத்துவ நாயகன். புரட்சியாளர் மட்டுமல்ல; மகாத்மா அம்பேத்கர் 💙 அவரின் கொள்கைகளைப் பின்பற்றுவது, அவரை icon ஆக்கி பூசிப்பதை விட முக்கியம். #ஜெய்பீம்
#AmbedkarBirthAnniversary
குறிப்பு: இந்த அற்புதமான அம்பேத்கர் சிலை வண்ணாரப்பேட்டை செரியன் நகர் அருகே உள்ளது.

தமிழ்
Nitz-talk retweetou

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135-வது பிறந்தநாளில் அவருக்கு என் புகழ் வணக்கம். அசமத்துவம் அழிந்து சமத்துவம் உண்டாகட்டும்.
ஜெய் பீம் ❤️
#AmbedkarJayanti
தமிழ்
Nitz-talk retweetou
Nitz-talk retweetou















