Sunil

47.4K posts

Sunil banner
Sunil

Sunil

@TweetsOfSunil

News Tracker 📰 🗞️ | Owner of Weird Clicks 📸 | Doing what I love 🖤 | Marvel ❤️ | Selenophile 🌕

Chennai Entrou em Temmuz 2011
876 Seguindo930 Seguidores
Sunil
Sunil@TweetsOfSunil·
#BREAKING தமிழ்நாடு என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். மேகதாதுவில் அணை கட்டும் எங்களது முயற்சியை அவர்களால் தடுக்கவே முடியாது... - டெல்லியில் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பேட்டி
Sunil tweet media
தமிழ்
0
0
0
21
Sunil
Sunil@TweetsOfSunil·
லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக அருண் பொறுப்பேற்பு...
Sunil tweet media
தமிழ்
0
0
0
20
Sunil retweetou
Polimer News
Polimer News@polimernews·
"எல்லாமே அப்பட்டமான முறைகேடுகள்.. கடந்த ஆட்சியில அவ்ளோ காசை அடிச்சிருக்காங்க.. எல்லாத்தையும் அமைச்சர் கிட்ட சொல்லிருக்கோம்.. எங்ககிட்ட வாங்குற கமிஷன வெச்சு தான் வேலையே செய்யுறாங்க.." மின்துறையின் விநியோக நிறுவனங்கள் ஒப்பந்ததாரர்கள் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் அமைச்சரிடம் முறைகேடுகள் குறித்து பகிரங்கமாக தெரிவித்த நிலையில், தூத்துக்குடி அனல் மின் நிலைய ஒப்பந்ததாரர்கள் செயலாளர் ஹீராராஜன் பரபரப்பு பேட்டி #Chennai | #CTRNirmalkunar | #PolimerNews
தமிழ்
97
2K
4.6K
172.5K
Sunil
Sunil@TweetsOfSunil·
Sunil tweet media
ZXX
0
0
0
17
Sunil
Sunil@TweetsOfSunil·
விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு - தர்ம முனிஸ்வரன் குற்றவாளி |
Sunil tweet media
தமிழ்
0
0
0
17
Sunil retweetou
CMOTamilNadu
CMOTamilNadu@CMOTamilnadu·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (25.05.2026) தலைமைச் செயலகத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், வழக்கினை விரைவுபடுத்துவது குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும், காவல்துறை, சமூகநலத்துறை மற்றும் அரசு தலைமை வழக்கறிஞருடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. #CMJosephVijay
CMOTamilNadu tweet mediaCMOTamilNadu tweet media
தமிழ்
147
2.4K
9K
155.3K
Sunil
Sunil@TweetsOfSunil·
பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு
Sunil tweet media
தமிழ்
2
0
0
36
𝓜𝓸𝓸𝓻𝓽𝓱𝔂 𝓶𝓪𝓷𝔃
@TweetsOfSunil எல்லாம் ஒரு ஆதங்கம் தான் ப்ரோ... ஆனால் திமுக தேர்தலுக்கு முன்னாடியே அனுப்பி விட்டு இருக்கும். இந்த செல்வபெருந்தகை ப சி தான் இழுத்து விட்டுருங்கா
தமிழ்
1
0
0
17
Sunil
Sunil@TweetsOfSunil·
அதான் காங்கிரஸ் வேணாம்னு போய்ட்டாங்கல… அப்புறம் ஏன் இன்னும் முதுகுல குத்திடாங்க, ஏமாத்திட்டு போய்ட்டாங்க, நாசமா போய்டுவீங்கனு சாபம் விட்டுட்டு இருக்காங்க திமுக 🤔
தமிழ்
1
0
0
58
Sunil
Sunil@TweetsOfSunil·
PLAYOFFS SCHEDULE #IPL
Sunil tweet media
English
0
0
0
35
Sunil
Sunil@TweetsOfSunil·
@moorthy_1993 Crowd funding panna poren... Mudhal donation neenga than
English
1
0
0
10
Sunil
Sunil@TweetsOfSunil·
85% எத்தனாலில் இயங்கும் கார் அறிமுகமாகிறது...
Sunil tweet media
தமிழ்
1
0
0
56
Sunil retweetou
Polimer News
Polimer News@polimernews·
"உங்கள் புள்ளைய எப்படி சித்ரவதை பண்ணியிருக்காங்களோ அதே மாதிரி அவங்களையும்..." சூலூர் அருகே பாலி**ல் வன்கொடுமை செய்து கொல்**ப்பட்ட சிறு**யின் குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசி ஆறுதல் தெரிவித்த முதலமைச்சர் விஜய்... #Salem | #CMVijay | #Child | #Parent | #PolimerNews
தமிழ்
34
682
2.5K
83.1K
Ramani
Ramani@Ramani24123228·
@TweetsOfSunil எதிரிக்கு எதிரி நண்பன் 🏃🏃🏃
தமிழ்
1
0
0
6
Sunil
Sunil@TweetsOfSunil·
கலைஞர் தொலைக்காட்சியில் எடப்பாடி பழனிசாமியின் அறிக்கை…. 😳 அந்த தகவல் உண்மை தானோ 🚶
Sunil tweet media
தமிழ்
1
0
0
58
Sunil
Sunil@TweetsOfSunil·
@Ramani24123228 ஆனால் எதிர் துருவமாக பார்க்கப்படும் திமுகவின் கலைஞர் டிவியில்...
தமிழ்
1
0
0
7
Ramani
Ramani@Ramani24123228·
@TweetsOfSunil ஜெயா பிளஸ் ஒளி பரப்புகிறது
தமிழ்
1
0
0
13
Sunil retweetou
Polimer News
Polimer News@polimernews·
"மன நிம்மதியா இருக்கனும்னு கோயிலுக்கு வராங்க, ஆனா இங்க இப்படி இருந்தா எப்படி?.." ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் வளாகத்தில் உள்ள தீர்த்த கிணறுகளுக்கு செல்லும் தரைத்தளம் ஆங்காங்கே உடைந்து குண்டும் குழியுமாக இருப்பதால் பக்தர்கள் அவதி - விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை #Rameswaram | #Temple | #Devotees | #PolimerNews
தமிழ்
4
40
82
17.3K