மருது 🐣 retweetou
மருது 🐣
39.9K posts

மருது 🐣
@huntbees
Belongs to Tamilian stock! Tamil blood. Timeless culture. Endless pride.
Singapore Entrou em Ağustos 2024
4K Seguindo3.4K Seguidores
மருது 🐣 retweetou

அண்ணன் சீமான் விஜய பொளக்குறது மட்டும் தனியா இருக்கும் 😂😂
டேய் @TVKVijayHQ சீமான் அண்ணன்கிட்ட கொஞ்சம் வாங்கிக்குடி அப்பவாச்சும் துணிச்சல் வருதானு பார்க்கலாம்..
தமிழ்

@shanmugamchin10 ஆனால் இப்பொழுது வரை வரதட்சனை கொடுமைகளால் தற்கொலைகளும் பெண்களுக்கு சொத்துரிமை செயல்பாட்டு அளவில் இல்லாமலும் அவ்வளவு ஏன் கழகத்துலயே 19பெண்களுக்கு தான் சட்டமன்ற தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
தமிழ்
மருது 🐣 retweetou

I really wish brother prabhu wins in karaikudi ! A sincere candidate - will definitely do good to the constituency !
x.com/KuskiOffl/stat…
English
மருது 🐣 retweetou

ரேபிடோ முஸ்தபா @VmsMustafatnml விவாதத்துக்கு முன் அனுமதி வாங்கிட்டு வந்தோமா உள்ளதை பேசினோமா போனோமாண்ணு இருக்கணும் அது இல்லாம இப்போ பாரு இப்படி வாய விட்டு அவதூறு பேசி அண்ணன் @DrKarthikeyanR மருத்துவர் கார்த்திகேயன் செருப்பை சாணில முக்கி அடி அடின்னு அடிச்சு ஆதாரம் கேட்கிறார்.
அதான் ஒன் பக்கத்துல புள்ளிவிவர புலி தேரடி @THE_INDRA_KUMAR இருந்தும் அவன் தான் எதோ காமிக்கிறான்ல ஒன் கிட்ட அதை வேணும்ணா அண்ணன் கார்த்திகேயன் கிட்ட காட்டி இருக்கலாமே🤣
அவனும் ஒன்னை ஏமாத்திட்டானா டேய் என்னங்கடா🤹🤡🤣
#NTK4Tamilnadu
#NTKCandidate
#NTK2026
#வெல்வான்_விவசாயி
தமிழ்
மருது 🐣 retweetou

கோவை தொண்டாமுத்தூரில் வீடு வீடாக பரிசுப்பொருள் விநியோகம் செய்த அதிமுக! |
#kovai #admknews #electioncommission #gifts #tnpolitics #saattai
தமிழ்
மருது 🐣 retweetou
மருது 🐣 retweetou
மருது 🐣 retweetou
மருது 🐣 retweetou

இதுதான் மாற்றம்.
வாக்கு கேட்க செல்லும்போது பணம் கொடுத்து வாக்கு கேட்பவர்கள் மத்தியில்
மக்கள், உங்கள் பரப்புரை செலவுக்கு வைத்துக்கொள்ளுங்கள் என்று வேட்பாளருக்கு பணம் கொடுக்கின்றனர்.
#NTKCandidate
தமிழ்
மருது 🐣 retweetou

தவெகவின் சார்பாக காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
இருந்தபோதிலும், இந்த அம்மாவுக்கு தவெக வேட்பாளர் பிரபு என்று தெரிந்திருக்கிறதாம். ஆனால், அந்த பிரபுவின் முகம் மட்டும் தெரியவில்லையாம்.
மெட்டு அமைச்சு, வரிகள போட்டு சுதி சுத்தமா பாட்டு பாடத் தெரியும் சின்னத்தம்பி பிரபுவுக்கு தாலிய பத்தி எதுவும் தெரியாதுல்ல.
அந்த மாதிரி இங்க பிரபுதான் வேட்பாளர்னு தெரியும். அவர் எப்டி இருப்பாருன்னு இந்த அம்மாவுக்குத் தெரியாதாம்.
அடேய் டகால்டி..!
தமிழ்
மருது 🐣 retweetou

மருது 🐣 retweetou

இவர்கள் எதையாவது கொடுத்து என் மக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள்!
அதை நாங்கள் மாற்ற நினைக்கிறோம்!
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
கொடையளிக்க👇
donate.naamtamilar.org/election_campa…
#சீமான் #ntk #ntkitwing #seeman
தமிழ்
மருது 🐣 retweetou

தமிழ் நாட்டில் என்னங்க நடக்குது 🥹🥹
ஆவடி தொகுதியில் ஓட்டு கேட்டு போகும் போது கணவனும் மனைவியும் சேர்ந்து வேட்பாளரோடு சேர்ந்து மொத்த பேரையும் வீட்டுக்குள்ள கூப்பிட்டு உட்கார வெச்சு குடிக்க பழ ஜூஸ் போட்டு குடுத்து தேர்தல் செலவுக்கு 5000 ரூ பணமும் கொடுத்தும் அனுப்புறது.. இதெல்லாம் தமிழ் நாட்டில் தான் நடக்குதா 🙏🙏
தமிழ்
மருது 🐣 retweetou

சேட்டை புடிச்ச பையன் சார் இவரு..😁😈
இதுக்கெல்லாம் தனி திமிரும் கெத்தும் வேணும்..!!
50 வருஷமா ஆண்ட கட்சியோட அலுவலகத்துக்குள்ளையே போயி அவங்க கிட்ட ஓட்டு கேக்குறதுக்கும் எங்க துண்டு அறிக்கையை படிச்சு பாருங்கன்னு சொல்லுறதுக்கும் தனி தைரியம் வேணும்
#SivasankaranForAmbasamudram
#NTK
தமிழ்
மருது 🐣 retweetou
மருது 🐣 retweetou

சீமான் அண்ணனின் குரலுக்கேற்ற காட்சி அமைப்பு, சிறப்பான உருவாக்கம்..
Whatsapp status, insta எடுத்து பகிருங்கள், பரப்புரைக்கு பயன்படும் 👍🏼
#NTK_RiseOfRevolution
#NTK4Tamilnadu
தமிழ்




