Marxist Reader

1.5K posts

Marxist Reader banner
Marxist Reader

Marxist Reader

@marxistreader

Official Twitter handle of Marxist monthly theoretical magazine.

Tamilnadu Entrou em Haziran 2014
11 Seguindo5.2K Seguidores
Tweet fixado
Marxist Reader
Marxist Reader@marxistreader·
மூன்று வருணத்திற்கு வெளியே இருந்த மிகப் பெரும்பான்மையினருக்கு சோழர் காலம் வேதனையான காலமாகும். வாசிக்க 👇 marxist.cpimtn.org/chola-true-his… #Cholas #History #Feudalism
Marxist Reader tweet media
தமிழ்
0
3
6
352
Marxist Reader
Marxist Reader@marxistreader·
தொழிலாளர்களை அடிமைப்படுத்தவும், அவர்களை தனித்தனி குழுக்களாகப் பிரித்து, கூலி அடிமைத்தனத்தை நிலைநிறுத்தவும், சீர்திருத்த அம்சங்களை [முதலாளித்துவம்] பயன்படுத்துகிறது வாசிக்க 👇 marxist.cpimtn.org/lenin-on-refor… #Lenin #Reform #Revolution #Marxist
தமிழ்
0
2
3
54
Marxist Reader
Marxist Reader@marxistreader·
அமெரிக்க ஆளும் வர்க்கங்கள் தங்களது பொருளாதார வலிமையையும் ஆதிக்கத்தையும் மீட்டெடுக்க பல வழிகளைத் தேடி வருகின்றன. வாசிக்க 👇 marxist.cpimtn.org/iran-war-imper… #Imperialism #Iran #Israel #USA
தமிழ்
0
2
2
182
Marxist Reader
Marxist Reader@marxistreader·
ஏப்ரல் மாத மார்க்சிஸ்ட் இதழ் வெளியாகி உள்ளது. marxist.cpimtn.org என்ற நமது இணையதளத்தில் இன்றே வாசியுங்கள்! #Marxist #TNCPIM #TamilMarxist
தமிழ்
0
2
5
401
Marxist Reader
Marxist Reader@marxistreader·
களப் போராட்டங்களைத் தேர்தல் போராட்டத்தோடும், சட்டமன்ற நாடாளுமன்றங்களில் நடக்கும் போராட்டங்களோடும் இணைக்கும் வலிமையான இடது ஜனநாயக முன்னணியை உருவாக்குவதில் கவனம் தேவைப்படுகிறது. வாசிக்க 👇 marxist.cpimtn.org/defeat-bjp-sta… #Elections2026 #DefeatBJP #LDF
தமிழ்
0
3
3
51
Marxist Reader
Marxist Reader@marxistreader·
நமது தலைமையிலான கேரள மாநில அரசின் பல சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல, மக்களுடனான தேர்தல் கால உரையாடல்களும் கருத்துப் பகிர்வும் உதவும். வாசிக்க 👇 marxist.cpimtn.org/tn-elections-2… #Elections2026 #DefeatBJP #Secularism #CPIM
தமிழ்
0
2
1
121
Marxist Reader
Marxist Reader@marxistreader·
மார்ச் 29: கையூர் தியாகிகள் நினைவுதினம் “இந்த மலர்கள் அழிந்துவிடக்கூடும். ஆனால் தோழர்களே நீங்கள் மனிதத்தின் மலர்கள். உங்களுக்கு அழிவு என்பதே இல்லை.” வாசிக்க 👇 marxist.cpimtn.org/kayyur-martyrs… #KayyurMartyrs #Kerala #Communist
தமிழ்
0
11
36
637
Marxist Reader
Marxist Reader@marxistreader·
உழைப்பு சக்தி என்ற அற்புதமான மனித சக்திதான் முதலாளி வர்க்கத்திற்கு லாபத்தை ஈட்டிக் கொடுக்கிறது. வாசிக்க 👇 marxist.cpimtn.org/surplus-value-… #SurplusValue #Marx #Profit #Capital
தமிழ்
0
4
10
121
Marxist Reader
Marxist Reader@marxistreader·
மார்ச் 23: பகத்சிங் நினைவுதினம் "மகாத்மா காந்தி வாழ்க, காங்கிரஸ் வாழ்க" என முழக்கங்கள் எழுப்பப்பட்ட காலத்தில் "இன்குலாப் ஜிந்தாபாத்" முழக்கம் எங்கும் உக்கிரமாக ஒலிக்க வைத்தவர் பகத்சிங். வாசிக்க 👇 marxist.cpimtn.org/bhagat-singh-2… #BhagatSingh #Socialist #Independence
தமிழ்
0
2
5
128
Marxist Reader
Marxist Reader@marxistreader·
இந்தியாவில் பிரிட்டனின் காலனியாதிக்கத்தை எதிர்த்துப் போராடுவதில், திப்பு சுல்தானின் முக்கியமான பங்கினை காணாமலடிப்பதே சங் பரிவாரின் முக்கிய நோக்கமாகும் வாசிக்க 👇 marxist.cpimtn.org/tipu-sultan-hi… #TipuSultan #Hindutva #Colonialism #Imperialism
தமிழ்
0
3
5
91
Marxist Reader
Marxist Reader@marxistreader·
கேரள LDF அரசாங்கத்தின் மாற்றுப் பாதை, நாட்டில் ஒரு இடதுசாரி மற்றும் ஜனநாயக மாற்றுக்கான ஒட்டுமொத்த போராட்டத்தின் ஒரு பகுதியாக மாற வேண்டும். வாசிக்க 👇 marxist.cpimtn.org/cpim-approach-… #CPIM #LDF #Federalism #India
தமிழ்
0
4
13
279
Marxist Reader
Marxist Reader@marxistreader·
மார்ச் 19: தோழர் இ.எம்.எஸ் நினைவுதினம் முன்னாள் சோஷலிஸ்ட் நாடுகளின் திருத்தல்வாத தலைவர்கள் முதலாளித்துவத்திடம் சரணடைந்த போதிலும், மார்க்சியம்-லெனினிசத்தின் கொடி இன்னும் உயரமாகப் பறந்துகொண்டிருக்கிறது வாசிக்க 👇 marxist.cpimtn.org/soviet-india-e… #SovietUnion #Revolution #India #EMS
தமிழ்
1
9
18
359
Marxist Reader
Marxist Reader@marxistreader·
தொழில் வளர்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி, தொழிலாளர் வளர்ச்சி, அது ஏற்படுத்தும் சமூக கட்டமைப்பு வளர்ச்சி ஆகியவற்றை இணைத்து மொத்தமாகப் பேசப்பட வேண்டியுள்ளது. வாசிக்க 👇 marxist.cpimtn.org/neoliberalism-… #Neoliberalism #Industrialisation #WorkingClass #CITU
தமிழ்
0
5
8
251
Marxist Reader
Marxist Reader@marxistreader·
மூன்று கண்டங்களின் (Tri-continental) பல நூற்றாண்டுக்கால அடிமைத்தனத்திற்கும், சுரண்டலுக்கும் ஆளான மக்களின் குரலாக ஃபிடல் காஸ்ட்ரோ குரல் ஒலித்தது! வாசிக்க 👇 marxist.cpimtn.org/latin-america-… #LatinAmreical #Venezuela #Imperialism #Trump
தமிழ்
0
4
4
207
Marxist Reader
Marxist Reader@marxistreader·
இலக்கை நோக்கி பயணிப்பதற்கு இடைக்காலங்களில் எடுக்கப்படுகிற முடிவுகளும் போராட்டங்களும் துணை புரியும் வகையில் அவற்றை முன்னெடுப்பது அவசியமாகும். வாசிக்க 👇 marxist.cpimtn.org/strategy-and-t… #Strategy #Tactics #Revolution #CommunistParty
தமிழ்
0
0
0
66
Marxist Reader
Marxist Reader@marxistreader·
லெனின் எழுதிய “என்ன செய்ய வேண்டும்?” என்ற நூல், காலங்கள் பல கடந்தும் தனது பொருத்தப்பாட்டைத் தொடர்ந்து பேணுகிறது. வாசிக்க 👇 marxist.cpimtn.org/what-is-to-be-… #Lenin #CommunistParty #MarxismLeninism
தமிழ்
0
3
13
311
Marxist Reader
Marxist Reader@marxistreader·
பிப்ரவரி 21: 1848ல் மார்க்ஸ் மற்றும் எங்கல்ஸ் எழுதிய “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை” நூலின் முதல் பதிப்பு வெளியான தினம். கம்யூனிச சித்தாந்த நூல்களை வாசிக்கும் தினம். வாசிக்க 👇 marxist.cpimtn.org/red-books-day-… #RedBooksDay #Marx #Engels #CommunistManifesto
தமிழ்
0
6
15
1.6K
Marxist Reader
Marxist Reader@marxistreader·
இன்று (பிப் 18) பிரிட்டிஷாருக்கு எதிராக இந்திய கப்பல் படை எழுச்சி வெடித்த தினம். காங்கிரஸ், முஸ்லீம் லீக் எழுச்சியை ஆதரிக்கவில்லை. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே முழுமையான ஆதரவை அளித்தது. வாசிக்க 👇 marxist.cpimtn.org/navy-mutiny-20… #RoyalIndianNavy #NavyMutiny #Independence
தமிழ்
0
2
5
83
Marxist Reader
Marxist Reader@marxistreader·
கணினிகள் என்றால் முதலாளித்துவம், செயற்கை நுண்ணறிவு என்பது சோசலிஸ்ட் என்று யாராவது சொல்ல முடியுமா? அவற்றை யார் உடமையாக வைத்துள்ளார்கள்? வாசிக்க 👇 marxist.cpimtn.org/marxism-techno… #Technology #Science #AI #Marxism
தமிழ்
1
1
3
92
Marxist Reader
Marxist Reader@marxistreader·
பொருளாதார ஆய்வு அறிக்கையில், ஆங்காங்கு சுயச் சார்பு பேசப்பட்டாலும், நிதிநிலை அறிக்கையில் அவற்றின் சுவடே இல்லை வாசிக்க 👇 marxist.cpimtn.org/union-budget-2… #Budget2026 #Neoliberalism #ModiGovernment
தமிழ்
0
2
1
57