ஆளும்கட்சி MSD

45.3K posts

ஆளும்கட்சி MSD banner
ஆளும்கட்சி MSD

ஆளும்கட்சி MSD

@msdabsun

Entrou em Ocak 2021
184 Seguindo150 Seguidores
ஆளும்கட்சி MSD retweetou
Gopinathan Vijayaraman
Gopinathan Vijayaraman@gopinathvijay91·
இளைஞர்கள் ரொம்ப பாவம். புஜ்ஜிமாவுக்கு ஒண்ணுமே தெரியாது ... பாப்பாவுக்கு அரசியல் தெரியல..நாமதான் அரசியல் படுத்த தவறிட்டோம்-ங்கிற பதிவுகள் சிலதை பார்த்தேன். ***** நம்மளோட எதிர்காலத்தை முடிவு பண்ற ஒரு விஷயத்தை கூட தெரிஞ்சிக்க ஆர்வம் இல்லைனா பின்ன பச்சிலை பிடுங்கிறதுக்கா காலேஜ் போய் படிச்ச. ஒரு Phone வாங்கணும்னா கூட 10 Website-ல Review படிச்சிட்டு வாங்குறானுவ , ஒரு வண்டி வாங்கணும்னா கம்பெனி காரனுக்கே தெரியாத Technical சமாச்சாரமெல்லாம் பேசுறானுவ. அத விடுங்க கல்யாணம் பண்ணனும்னா, அவன் சாதகம், Payslip , CIBIL score-ல ஆரம்பிச்சு அவன்கிட்ட எத்தனை ஜட்டி பனியன் இருக்குதுங்கிற வரைக்கும் தெரிஞ்சிட்டு மாப்பிள்ளையை Select பண்றாங்க. ஆனா, அரசியல்-ன்னு வரப்ப , இந்த தம்பி பாப்பா-ங்க பாவமாம் ஒண்ணுமே தெரியாதாம். நாம அரசியல் படுத்த தவறிட்டோம்-ங்கிறாங்க. ***** இவன்னுங்கள கட்சி மாநாடுகளுக்கு போக வேணாம்னு யாரவது சொன்னாங்களா .. இல்ல தமிழ்நாட்டு வரலாறை தெரிஞ்சிக்காதீங்கன்னு யாரவது தடை போட்டாங்களா. **** உண்மையான காரணம், ரெண்டு கட்சிகளுமே இவங்களுக்கு குடுத்த அதிகப்பட்ட சொகுசு. 1. Current வராம ராத்திரி முழுசா கொசுக்கடில தூங்கி, காலைல EB Office-ல Line Man எப்படா வருவான்னு காத்துட்டு இருந்தா , இல்ல ஒரு Certificate வாங்க VAO ஆபிசுக்கு கால் கடுக்க போயிருந்தா ஊர் பஞ்சாயத்து தலைவர் எவ்ளோ முக்கியமான ஆளுன்னு தெரிஞ்சிருக்கும். ஒரு Website-ல எல்லாத்தையும் கொண்டு வந்துட்டா, இங்க எல்லாமே சுலபமா கிடைச்சிடுச்சுன்னு நினைச்சிக்கிறானுங்க. 2. காலைல ஸ்கூல்ல சாப்பாடு, மத்தியானம் ஸ்கூல்ல சாப்பாடு, பட்டிக்காட்டுல கூட கம்ப்யூட்டர் Class, 8 கிலோமீட்டர்ல ஒரு ஹாஸ்பிடல், வீட்டு வாசலுக்கே வைத்தியம், படிக்கிற பிள்ளைக்கு செலவுக்கு காசு, வேலை செய்ய போனா தங்குறதுக்கு Hostel , வீட்டம்மாவுக்கு மாசாமாசம் செலவுக்கு காசு , பக்கத்து மாவட்டத்துலயே IT கம்பெனி, விவசாயத்துக்கு மின்சாரம் இலவசம், Laptop வாங்க முடியலையா இந்தா Laptop ஆப்ரேஷன் பண்ணுமா இந்தா காப்பீடு. படிப்பு பத்தலையா இந்த திறன் மேம்பாடுன்னு ரெண்டு கட்சிகளும் கூடக்குறை இருந்தாலும் போட்டி போட்டுக்குட்டு பண்ணாங்க பாருங்க, அதோட விளைவு. இப்ப கொழுத்து போயி திமிரெடுத்து அலையுதுங்க. **** தங்களுக்கு Vibe போதை வேணும். எல்லாமே ஒரு கையெழுத்துல நடக்கும்னு நம்பிட்டு இருக்குதுங்க... இதுங்கள தற்குறி-ன்னு கூப்புட்ற நாமதான் தற்குறியாம், அடிங்க... கிறுக்கு பயலுவல கிறுக்குதுன்னு சொன்னா கோவம் வருதுடோய்... **** இன்ஜினியரிங் , டாக்டர்-ன்னு படிச்சுட்டு நல்ல வேலைல இருந்துட்டு கூச்ச நாச்சமே இல்லாம, அவரை எனக்கு பிடிக்கும் , அதனால வோட்டு போட்டேனு... அசிங்கமா இல்ல... ***** ரெண்டு காட்சிகள் கிட்டையுமே ஏகப்பட்ட குறைகள் இருக்கு, ஆனா அத சாக்கா வெச்சிக்கிட்டு , இந்த கருமத்தை தூக்கிட்டு வருதுங்க. ***** நான் மிகவும் வெறுக்குற ஒரு நியூரோ மருத்துவர் இன்னைக்கு ஒரு அழகான கருத்தை முடிஞ்ச அளவுக்கு நாகரீகமா சொல்லி இருக்காரு. பொண்ணுங்க படிக்கணும்னு, வேலைக்கு போகணும், முன்னேறணும், சொந்த கால்ல நிக்கனும்னு நம்மை ஆண்ட ஆளுகின்ற அரசுகள் நினைச்சா.... வேணாம் விடுங்க... **** வீட்ல பிள்ளைகளை வெச்சிருக்குறவங்க , ஒழுங்கா அப்பா அம்மாவா நடந்துக்கோங்க, சோசியல் மீடியாவுல சொல்ற மாதிரி Friendly Parenting பண்றேன்னு வந்து நின்னா இப்படி தருதலையாதான் வந்து நிக்கமுங்க. வாத்தியார் கைல குச்சியை குடுத்தா அடுத்த தலைமுறை கொஞ்சம் உறுபடலாம், என்ன ஒன்னு இங்கிட்டு சில வாதியாருங்களே தற்குறியா சுத்திட்டு இருக்குங்க. Vibe க்கு செத்த வெண்ணெய்ங்க…
தமிழ்
39
223
421
24.9K
வன யட்சி
வன யட்சி@SolitaryReaper_·
களத்துல இறங்கி தீயா வேலை பார்த்த கட்சிய சேர்ந்த தம்பி ஒருத்தர்ட்ட பேசிட்ருந்தேன்.. "கண்டிப்பா ஆங்காங்கே சில அதிர்ச்சிகள் உண்டு. ஆர்கே நகர் பெரம்பூர்லாம் டவுட்டுதான்.." அதைவிட கடைசியா ஒன்னு சொன்னாப்ல.. "ஒன்னை மட்டும் ஒத்துக்கனும்.வீட்டுக்கு ஒரு ஓட்டாச்சும் அவனுக்கு உண்டு."
தமிழ்
40
8
113
29.8K
ஆளும்கட்சி MSD retweetou
Dr. விஜய்
Dr. விஜய்@adi10vj·
@change2026mn உன் கொள்கை தலைவன் காமராசு தான் முதன் முதல்ல காசு கொடுத்ததுன்ற வரலாறு தெரியுமா? அதலாம் தெரிஞ்சா நீ ஏண்டா விஜய்க்கு சொம்படிக்க போற😂
தமிழ்
1
31
96
3.7K
ஆளும்கட்சி MSD retweetou
Dr. T R B Rajaa
Dr. T R B Rajaa@TRBRajaa·
@Raittuvidu @RogueDravidian 😂😂😂😂😂😂ஆட்சியில இருக்கோமோ இல்லையோ திமுக-காரன் எப்பவுமே fireஆவே 🔥இருக்குறது எப்படீனு மத்தவங்களால எப்பவுமே புரிஞ்சுக்க முடியாது 😂😂😂😂😂😂🔥
தமிழ்
253
466
2K
410K
ஆளும்கட்சி MSD retweetou
இட்லி
இட்லி@Raittuvidu·
நாங்க கூப்புன்னாலே குஜாலாயிடுவோம்...
Mr. Red 🔴@MrRedOffice

@Raittuvidu Ama, 5 varusam coupu la iruthu varathu konjam saval than

தமிழ்
32
437
1.7K
151.4K
ஆளும்கட்சி MSD retweetou
ஜீரோ நானே⭕
இந்த தேர்தலில் "ஹிட்" அடிச்ச பாட்டு🤩💥 #ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்
தமிழ்
6
308
1.6K
28.9K
ஆளும்கட்சி MSD retweetou
ஜீரோ நானே⭕
ஷபீரை ராகிங் பண்ணியிருக்காப்டி😂😂
தமிழ்
12
360
1.3K
34.4K
ஆளும்கட்சி MSD retweetou
இட்லி
இட்லி@Raittuvidu·
ராசா இதை போன தேர்தலப்பவே சொன்னாப்ல ஆனா எதுவும் நடக்கல போல ..
இட்லி@Raittuvidu

😔😔😔😔

தமிழ்
30
459
1.2K
50.7K
ஆளும்கட்சி MSD retweetou
STR Stan
STR Stan@subramaniandeva·
இந்தியாவிலேயே சிறந்த ஆட்சி குடுத்தது ஸ்டாலின்தான், கடந்த 15 வருசத்துல இப்பதான் தமிழகம் 11.2% வளர்ச்சியை அடைந்திருக்கு, உனக்கு வேலை ஊம்புறது அதை மட்டும் பாருடா.. காசுக்கு வாயை வாடகைக்கு விடற நாய்க இனியாவது அடங்குங்கடா…
கபிலன்@_kabilans

ஸ்டாலின் ஏதோ கடந்த ஐந்தாண்டு காலத்தில் பொற்கால ஆட்சி வழங்கியது போல உபிஸ் முக்கிட்டிருக்கானுக, அந்த ஆட்சியை போல நிர்வாக சீர்கேடு மிகுந்த சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்த பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு ஆட்சியை தமிழ்நாடு அதன் வரலாற்றில் கண்டதில்லை.

தமிழ்
17
110
299
19.4K
ஆளும்கட்சி MSD retweetou
milaga 2.0
milaga 2.0@highontequila·
Thanks for pointing out that CM asks children to study instead of asking them be adamant at home to get votes for him. 🥳🖤❤️
Kaipulla@Whattheluckaah

@m0hhi_ Ithu pathi ethaachu sollunga puluthi bro

English
36
591
3K
56.4K
ஆளும்கட்சி MSD retweetou
டீ
டீ@teakkadai1·
ஜனநாயகத்தில், மக்களால் வாக்களிக்கப்பட்டு ஒரு முதல்வர் தேர்வு பெறும் பொழுது, அதில் எங்களுக்கு எந்த குற்றச்சாட்டும் வரப்போவதில்லை. எங்களுக்கு வாக்களிக்காதவர்களை ஏன் கவரத் தவறினோம் என்று Self analysis செய்து எங்களுடைய அப்ரோச்சில் Course Correction செய்து மக்களை சந்திக்க போகிறோம். 75 ஆண்டு கால கட்சிதான். ஆனால் வாக்களிப்பவர்கள் எல்லோருமே 75 வயது ஆட்கள் இல்லையே. புதிய தலைமுறை வந்து கொண்டே தான் இருக்கிறது. அந்த தலைமுறைக்கு பழைய விஷயங்கள் பிடிக்காது. அந்தத் தலைமுறை நம்மையும் விரும்புமாறு செய்வது எப்படி என்று, தன்னை சுய பரிசோதனை செய்து கொள்ளும் இயக்கம் என்றும் மக்களுக்காக நிற்கும். அதைத்தான் நாங்களும் செய்வோம். எவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டாராக இருந்தாலும், அவருக்கு 50 வயது 60 வயது தாண்டிய பின்னர் அடுத்து வரும் சந்ததிகள் அவரை தங்களுடன் ஐடென்டிபை செய்து கொள்ள மாட்டார்கள். சிறு குழந்தைகளுக்கு அவரைப் பார்க்கும்போது தந்தை பிம்பமோ தாத்தா பிம்பமோ தான் தோன்றும். ஆனால் தன்னை சுய பரிசோதனை செய்து கொள்ளும் இயக்கத்திற்கு அப்படியல்ல அது மீண்டும் இளமையுடன் திரும்பும். அடுத்த தலைமுறை வாக்காளர்களை கவர என்ன செய்ய வேண்டும் அவர்களுடைய எதிர்கால தேவைக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைச் செய்யும். வெற்றி பெற்றால் நாங்கள் கொண்டு வந்த நலத்திட்டங்களை இன்னும் Enhance செய்து, அடித்தட்டு மக்களை முன்னேற்றுவோம். மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவோம். மக்களின் தீர்ப்பு புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதாக இருந்தால், தலை வணங்கி ஏற்றுக் கொள்வோம். மீண்டும் பலத்துடன் வருவோம். இந்த இயக்கம் தனிமனித கவர்ச்சியால் கட்டமைக்கப்பட்டதல்ல. எல்லோருக்கும் எல்லாமும் என்கிற சமூக நீதி கொள்கையால் தமிழர்களின் மாண்பை காக்க வேண்டும் என்ற கொள்கையால் வலுவான அடித்தளம் இடப்பட்டு கட்டப்பட்ட கோட்டை. இப்படி கொள்கையால் சிறப்பாக இருக்கும் ஒரு கட்சியை,, கொள்கையால் மோதி வெல்ல வேண்டுமென்றால் அதற்கு மாபெரும் உழைப்பு தேவைப்படும். ஆனால் அதற்கு எதிரிடையாக தனிமனித கவர்ச்சியை வைக்கும் பொழுது வெல்வதற்கான வாய்ப்பு உண்டு. ஆனால் தனிமனித கவர்ச்சி என்பது குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு குறைந்துவிடும். கொள்கையால் கட்டப்பட்ட கோட்டை என்றும் நிற்கும்.
Little Secrets@secretstweetz

பெரிய ஆசையெல்லாம் இல்ல சார். uncle @teakkadai1 இந்த எலெக்ஷன்ல ஜெயிக்கலன்னா என்ன writeup எழுதுவாருனு பாக்கணும் 😜🏃 #DMKFails #TVKVijay

தமிழ்
88
222
697
57K
ஆளும்கட்சி MSD retweetou
BLACK
BLACK@Ranjith_R23·
எவன கேட்டாலும் தவெக தவெகனு சொல்றானுக.,,எப்படிடா திமுக காரனுக இவ்ளோ confidentஆ இருக்கீங்கனு கேக்கறாங்க !! ஒரு ஒரு பூத்துக்கும் 10 பொறுப்பாளர்கள்… அவர்கள் பூத்துக்கு 1000 பேர meet பண்ணி மினிமம் 250 திமுக வாக்குகள confirm votesஆ மாத்துறதுனு பண்ணிருக்காங்க அப்டி 75000 பூத்துல 1.7 கோடி வாக்குகள் கன்பார்ம் பன்னிட்டாங்க… கிட்டதட்ட 28% confrm votes கையில இருக்கு.. அதுக்கும் மேல floating votes.,neutral votesனு 10-15% வாங்கிருப்போம்… கைல இருக்குற dataபடி worst case scenarioல140 சீட் normal case scenarioல 170 best case scenarioல 190+ வரைக்கும் வாங்குவோம்🔥 🔥 Insta influencersஅ நம்பி கட்சி நடத்துறவன் இல்ல திமுக என்பதை இந்த தேர்தல் நிருபிக்கும்.. #மீண்டும்_திராவிடம்_2.O LOADING 🔥🔥🔥🔥🔥
BLACK tweet media
தமிழ்
161
568
2.5K
163.7K
Sundar
Sundar@sundartsp·
@thecommonman__ இந்த முறையே திமுகவோட கூட்டணிக்கு துணை போனவர்கள் ராகுல் கோபத்தில் இருப்பதாக சொல்ராங்க, அடுத்த முறை உறுதியா அவங்களோட தான் கூட்டணி . துணை பிரதமர் வேட்பாளர் விஜய்
தமிழ்
2
0
1
1.6K
The Common Man
The Common Man@thecommonman__·
தவெக 15+ % vote share வாங்கனா 2029 ல தவெக காங்கிரஸ் கூட்டணி உறுதி....
தமிழ்
42
10
113
33.9K
ஆளும்கட்சி MSD retweetou
Satheesh Kumar
Satheesh Kumar@saysatheesh·
திமுக அதிக தொகுதிகள் ஜெயிச்சது என்றால் அது 205 சீட் தான் இந்த முறை அதை திமுக முறியடிக்குமா? 210+ வரும் என்று ஒரு கணிப்பு இருந்தது இப்போதைக்கு 180-190 sure.. 200 வந்தால் மகிழ்ச்சி Benchmark முறியடிச்சால் கொண்டாட்டம் தான் 👍👍
தமிழ்
44
66
385
13K
The Boss TVK
The Boss TVK@TheBossTVK·
தளபதிகாக பிற்பகல் 1.30AM ஓட்டு பெட்டி எடுக்கும் வரை பூத் வாசலில்.... உனக்காக அண்ணா .... சங்ககிரி தொகுதி.... பூத் நெ. 143 ... உன்ன எப்படி அண்ணா விடுவோம்🥹🙏
தமிழ்
63
1.7K
5.9K
57.2K
Rational 🐀
Rational 🐀@sarankaran_y·
வோட்டர்ஸ் லிஸ்ட்ல டிக் அடிச்சாலே போதும். பெயர், பாலினம், ஐடி எல்லோமே அதுல இருக்கும். அதை எதுக்கு தனியா எழுதனும்? 17C சம்மரி கிடைச்சால் போதும். தேவையில்லாத ஆணியை அவசர அவசரமா புடுங்கிட்டு பெருமை வேற.
Maara™@Capoqaana

டேட்டா புரட்சி.. அறிவியல் அணுகுமுறையா.. இவனுங்க டிரெண்ட்லயே இல்ல போல.. எங்க பூத் ஏஜெண்ட்ஸ்க்கு நாங்க குடுத்த instructions.. S.No - Voter.Name - Voter.id.No - பெண்கள்னா S.No ah Round பண்ணி ஒருத்தர் நோட்ல எழுதுங்க இன்னொருத்தர் லிஸ்ல பேரு இருக்கானு தேடி பாத்து age gender மேட்ச் ஆகுதானு பாருங்கனு.. ஆனா நாங்க சொல்லாத ஒரு விஷயத்தையும் சொல்லி வெச்ச மாறி எல்லா பூத் ஏஜெண்ட்டும் பண்ணியிருக்காங்க.. அது என்ன தெரியுமா? Code word acceptedனு ஒரு புது column போட்டு dress color வெச்சு ஒரு டிக் அடிச்சு இருக்காங்க.. 77 வருஷமா முக்கி முக்கி நீங்க தப்பு தப்பா கண்டு புடிச்சு வெச்சிருக்க இந்த வீடு நம்ம கட்சி ஓட்டுப்பா டேட்டாவ தூக்கி சாப்புட்ற மாறி individual ஓட்டுல confirm நம்ம கட்சிக்கு எத்தனன்னு எங்க கிட்ட இருக்கு.. 48ஆயிரம் voters இருக்க எங்க ஏரியால இந்த CWA மட்டும் ஒவ்வொரு பாகத்துக்கும் நூற தாண்டுது.. இதெல்லாம் என்னன்னு கூட தெரியாம குழந்த குட்டினு family ah ஒரே dress code போட்டு வரவங்கள நம்ம கட்சிதானு சலாம் வெச்சுட்டு திரியுதுங்க எங்க ஏரியா கொத்தூஸ்..

தமிழ்
1
0
0
79
ஆளும்கட்சி MSD
Oru agent dan olla irukua mudiyum... and verify pannunga da na essay eluthiriksnfa.....
Maara™@Capoqaana

டேட்டா புரட்சி.. அறிவியல் அணுகுமுறையா.. இவனுங்க டிரெண்ட்லயே இல்ல போல.. எங்க பூத் ஏஜெண்ட்ஸ்க்கு நாங்க குடுத்த instructions.. S.No - Voter.Name - Voter.id.No - பெண்கள்னா S.No ah Round பண்ணி ஒருத்தர் நோட்ல எழுதுங்க இன்னொருத்தர் லிஸ்ல பேரு இருக்கானு தேடி பாத்து age gender மேட்ச் ஆகுதானு பாருங்கனு.. ஆனா நாங்க சொல்லாத ஒரு விஷயத்தையும் சொல்லி வெச்ச மாறி எல்லா பூத் ஏஜெண்ட்டும் பண்ணியிருக்காங்க.. அது என்ன தெரியுமா? Code word acceptedனு ஒரு புது column போட்டு dress color வெச்சு ஒரு டிக் அடிச்சு இருக்காங்க.. 77 வருஷமா முக்கி முக்கி நீங்க தப்பு தப்பா கண்டு புடிச்சு வெச்சிருக்க இந்த வீடு நம்ம கட்சி ஓட்டுப்பா டேட்டாவ தூக்கி சாப்புட்ற மாறி individual ஓட்டுல confirm நம்ம கட்சிக்கு எத்தனன்னு எங்க கிட்ட இருக்கு.. 48ஆயிரம் voters இருக்க எங்க ஏரியால இந்த CWA மட்டும் ஒவ்வொரு பாகத்துக்கும் நூற தாண்டுது.. இதெல்லாம் என்னன்னு கூட தெரியாம குழந்த குட்டினு family ah ஒரே dress code போட்டு வரவங்கள நம்ம கட்சிதானு சலாம் வெச்சுட்டு திரியுதுங்க எங்க ஏரியா கொத்தூஸ்..

Indonesia
0
0
0
13
ஆளும்கட்சி MSD
@Capoqaana Maximum booths la apdilam pannavey illa TVK.dress code ahh..... DMK ku potta neriya per TVK dress code la dan vandhanga.n counting appo use panra total numbers tick ah Ippa ethuku use pannanga nu therla...endha mental kudutha idea nu therla..and oru agent dan illa iruka mudiyum
Indonesia
0
0
0
92
Maara™
Maara™@Capoqaana·
டேட்டா புரட்சி.. அறிவியல் அணுகுமுறையா.. இவனுங்க டிரெண்ட்லயே இல்ல போல.. எங்க பூத் ஏஜெண்ட்ஸ்க்கு நாங்க குடுத்த instructions.. S.No - Voter.Name - Voter.id.No - பெண்கள்னா S.No ah Round பண்ணி ஒருத்தர் நோட்ல எழுதுங்க இன்னொருத்தர் லிஸ்ல பேரு இருக்கானு தேடி பாத்து age gender மேட்ச் ஆகுதானு பாருங்கனு.. ஆனா நாங்க சொல்லாத ஒரு விஷயத்தையும் சொல்லி வெச்ச மாறி எல்லா பூத் ஏஜெண்ட்டும் பண்ணியிருக்காங்க.. அது என்ன தெரியுமா? Code word acceptedனு ஒரு புது column போட்டு dress color வெச்சு ஒரு டிக் அடிச்சு இருக்காங்க.. 77 வருஷமா முக்கி முக்கி நீங்க தப்பு தப்பா கண்டு புடிச்சு வெச்சிருக்க இந்த வீடு நம்ம கட்சி ஓட்டுப்பா டேட்டாவ தூக்கி சாப்புட்ற மாறி individual ஓட்டுல confirm நம்ம கட்சிக்கு எத்தனன்னு எங்க கிட்ட இருக்கு.. 48ஆயிரம் voters இருக்க எங்க ஏரியால இந்த CWA மட்டும் ஒவ்வொரு பாகத்துக்கும் நூற தாண்டுது.. இதெல்லாம் என்னன்னு கூட தெரியாம குழந்த குட்டினு family ah ஒரே dress code போட்டு வரவங்கள நம்ம கட்சிதானு சலாம் வெச்சுட்டு திரியுதுங்க எங்க ஏரியா கொத்தூஸ்..
Maara™ tweet media
ஜெயராமன் திமுக@jayaraman418

நைட்டோடு நைட்டா.. ஆட்டத்தையே முடிச்சிட்டாங்க.. இதுதான் திமுக.. தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், தேர்தல் களத்தில் அமைதியாக அரங்கேறிய ஒரு 'டேட்டா புரட்சி' அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. வாக்கு எண்ணிக்கைக்காக மே மாதம் வரை காத்திருக்காமல், வாக்குப்பதிவு முடிந்த சில மணி நேரங்களிலேயே டிரெண்டுகளை துல்லியமாகக் கணிக்கும் திமுகவின் அறிவியல் பூர்வமான அணுகுமுறை அரசியல் வட்டாரத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. படிவம் 17C - திமுகவின் துருப்புச் சீட்டு தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பதிவான வாக்குகளின் அதிகாரப்பூர்வ கணக்கு 'படிவம் 17C'-இல் பதிவு செய்யப்படுகிறது. இதனை அந்தந்த வாக்குச்சாவடி முகவர்களுக்கு (Booth Agents) தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வழங்குவார்கள். வழக்கமாக பல கட்சிகள் இதை வெறும் ஆவணமாக மட்டுமே பார்க்கும் நிலையில், திமுக தலைமை இதனை ஒரு மிகச்சிறந்த 'தகவல் களஞ்சியமாக' மாற்றியுள்ளது. நேற்று வாக்குப்பதிவு முடிந்த கையோடு, தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் நியமிக்கப்பட்டிருந்த திமுக பூத் கமிட்டி உறுப்பினர்கள் (BLAs), தங்களுக்கு வழங்கப்பட்ட 17C படிவங்களை உடனடியாக சேகரித்தனர். ஆண்-பெண் வாரியாகத் துல்லியக் கணக்கு திமுகவின் இந்தத் திட்டமிடலில் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், அவர்கள் வெறும் மொத்த வாக்குகளை மட்டும் கணக்கிடவில்லை. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும்: மொத்த ஆண் வாக்காளர்கள் எத்தனை பேர்? பெண் வாக்காளர்கள் எத்தனை பேர்? யார் யாருடைய வாக்குகள் பதிவாகியுள்ளன? குறிப்பிட்ட தெருக்களில் பதிவான வாக்குகளின் சதவீதம் என்ன? போன்ற விவரங்களை நுணுக்கமாகச் சேகரித்து, அவற்றை உடனடியாகத் தொகுதி வாரியாகப் பட்டியலிட்டுத் தலைமைக்கு அனுப்பியுள்ளனர். தலைமைக்குக் கிடைத்த 'முன்கூட்டிய' ரிசல்ட்.. இந்தத் தரவுகள் அனைத்தும் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு மின்னல் வேகத்தில் சென்றடைந்தன. இதன் மூலம், மே மாதம் தேர்தல் ஆணையம் முடிவுகளை அறிவிப்பதற்கு முன்பே, திமுக தலைமைக்குத் டிரெண்ட் என்ன, எந்தத் தொகுதியில் நிலவரம் எப்படி உள்ளது.. யாருக்கு சாதகமான சூழல் உள்ளது என்ற தெளிவான சித்திரம் கிடைத்துவிட்டது. குறிப்பாக, பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது எந்தத் திட்டங்களின் தாக்கம் என்பதையும், வாக்கு சதவீதம் குறைந்த இடங்களில் எங்கே கோட்டை விட்டோம் என்பதையும் இப்போதே ஆய்வு செய்ய இது உதவுகிறது. அதோடு தேர்தல் முடிந்து 2-3 வருடம் பின் வாக்களிப்பில் முறைகேடு என்று ராகுல் காந்தி சொல்வது போல இல்லாமல் ... இப்போதே எவ்வளவு வாக்கு.. எவ்வளவு பதிவானது என்ற லிஸ்ட் தெளிவாக திமுகவிடம் இருக்கும். இது மற்ற கட்சிகளுக்கு பெரிய பாடம். மற்ற கட்சிகளுக்குப் பாடம் அரசியல் என்பது வெறும் மேடைப் பேச்சோடு முடிந்துவிடுவதில்லை; அது தரவுகளைத் துல்லியமாகக் கையாளும் நிர்வாகத் திறமையிலும் உள்ளது என்பதை திமுக நிரூபித்துள்ளது. மற்ற கட்சிகள் தேர்தல் முடிவுகள் வரும் வரை 'எக்ஸிட் போல்' முடிவுகளைப் பார்த்துக்கொண்டிருக்க, திமுக தனது சொந்த 'பூத் போல்' தரவுகளைக் கொண்டு அடுத்தகட்டப் பணிகளைத் திட்டமிடத் தொடங்கிவிட்டது. இந்த மைக்ரோ லெவல் மேலாண்மை (Micro-level management) தான் ஒரு கட்சியை அடிமட்டத்தில் பலப்படுத்துகிறது. வாக்கு இயந்திரத்தில் முறைகேடுகள் நடக்காமல் தடுப்பதற்கும், பதிவான வாக்குகளில் குளறுபடி ஏற்படாமல் காப்பதற்கும் இந்த 17C படிவங்களின் நகல்கள் அசைக்க முடியாத ஆதாரங்களாக விளங்கும். வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு ஸ்ட்ராங் ரூமிற்குச் சென்றிருக்கலாம். ஆனால், அந்த இயந்திரங்களுக்குள் இருக்கும் 'ரகசியத்தை' 17C படிவங்கள் வாயிலாக இப்போதே கையில் எடுத்துவிட்டது திமுக. தொழில்நுட்பத்தையும் தரவுகளையும் சரியாகப் பயன்படுத்தும் ஒரு கட்சி, களத்தில் எப்படி முன்னிலை பெறும் என்பதற்கு இதுவே சாட்சி. - பகிர்வு..

தமிழ்
7
84
250
12.7K