Sasikumar Palanisamy retweetou

பூகம்பம் வந்தபோது எல்லாரும் தங்களை காப்பாத்திக்க ஓடுனாங்க.. ஆனா இவன் மட்டும் நின்னான்! 💔
தன் உயிரை விட, நடக்க முடியாத தன் நண்பனின் உயிர் முக்கியம்னு நினைச்ச இந்த மனசு இருக்கே.. அதுதான் ‘கடவுள்’! 🫡
பயமும் பதற்றமும் நிறைந்த அந்த நொடியிலும், 'யாரையும் கைவிடக்கூடாது' என்ற உயர்ந்த எண்ணம் கொண்ட இந்த சிறுவன் தான் உண்மையான ஹீரோ! 😭✨
மனிதநேயம் இன்னும் உயிரோடு தான் இருக்கிறது! ❤️🙌
#Humanity #Bravery #Hero #Earthquake
தமிழ்




























