Tweet fixado
Ambani Shankar
1.7K posts

Ambani Shankar
@shankaractor
Actor, Nature lover... https://t.co/x9emYfj1Fa…
Chennai, India Entrou em Mart 2016
152 Seguindo7.9K Seguidores

Happy 26th Wedding Anniversary
Mr. Ajith Kumar Sir & Shalini Akka God bless 💐
24.4.2026
#ajithkumar

English

இந்த 2026ம் ஆண்டு அனைவருக்கும் சிறப்பான ஆண்டாக அமைய இறைவனை வேண்டுகிறேன்..
எல்லாமே இனிமே நல்லாத்தான் நடக்கும்.... 🤞🤞
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🎉🎉
#HappyNewYear2026 #NewYear2026

தமிழ்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் "துணை முதல்வர்" திரு. @Udhaystalin அண்ணன் 💐💐 #UdhayanidhiStalin #HBDUdhayanidhiStalin

தமிழ்

Padma Bushan Thiru. Ajith Kumar Sir honoured as the “Gentleman Driver of the Year 2025” in Venice, celebrating the legacy of the iconic entrepreneur and racer Philippe Charriol. A proud moment for Indian motorsport! 🇮🇳
Congratulations #AjithKumar Sir! 👏👏

English


இந்த "Jos Aalukas" விளம்பரத்தில்
இரண்டு நாட்கள் விஜய் சாருடன் பணியாற்றிய அந்த அனுபவம் இனிமையானது ❤️❤️
Happy Birthday Mr. Vijay Sir God bless 💐💐 #HBDThalapathyVijay #Vijay


தமிழ்

பத்து வருடங்களுக்கு முன் உழைப்பாளர் தினத்தன்று நான் வாங்கிய முதல் கார்... அனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் #LabourDay2025 #AmbaniShankar #10thanniversary

தமிழ்


குடியரசு தலைவரிடம் பத்மபூஷன் விருதைப் பெற்ற Mr. Ajith Kumar sir அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐💐 #AjithKumar #PadmabhushanAjithKumar

தமிழ்

🌳🌳 2017-ல் இருந்து மரக்கன்றுகளை நட்டு வரும் எங்கள் "இனி ஒரு விதி செய்வோம்" அமைப்பை கெளரவிக்கும் விதமாக, VV Entertainment சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் "JFC Social Iconic Award" வழங்கப்பட்டது 🌳🌳 #TreePlantation #socialactivist #gogreen #summer

தமிழ்

Congrats Mr. Ajith Kumar sir & team on securing the Place 2 podium at the iconic Spa Francorchamps circuit in Belgium 🇮🇳🇮🇳
#AjithKumarRacing #AjithKumar

English


Happy To release First Look Poster Of வழிக்காவல் Movie
Crew
Written & Directed by #VijayRagavaa
Dop Vimal V Nair
Editor Parthiv Murugan
Music Santhosh Arumugam
#Escort #Valikaval

English

நாங்க 2017-ல இருந்து மரம் நடுறோம், "10000" மரத்த தாண்ட முடியல, ஒரே மேட்ச்ல இவ்வளவு மரம் நடுறதுக்கு உதவி பண்ணிட்டிங்களே தெய்வமே 🙏 (உண்மையிலே மரங்கள் நடப்பட்டால் சந்தோஷமே ) #ChennaiSuperKings #CSKvsKKR #IPL2025

தமிழ்










