Dharmalingam Sithadthan

27 posts

Dharmalingam Sithadthan

Dharmalingam Sithadthan

@sithadthan

former provincial councilor and Member of Parliament.and the leader of the People's Liberation Organisation of Tamil Eelam - PLOTE

Jaffna Srilanka Entrou em Mayıs 2021
22 Seguindo85 Seguidores
Dharmalingam Sithadthan retweetou
Dr. S. Jaishankar
Dr. S. Jaishankar@DrSJaishankar·
கௌரவ இரா.சம்பந்தன் அவர்கள் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேராளர்களுடன் சந்திப்பு இடம்பெற்றிருந்தது. சமத்துவம், நீதி, சமாதானம் மற்றும் கௌரவம் ஆகியவற்றுக்காக இலங்கை தமிழ் மக்கள் கொண்டிருக்கும் அபிலாஷைகளை நிறைவேற்றுதல் குறித்து இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.
Dr. S. Jaishankar@DrSJaishankar

Met the TNA delegation led by Shri R Sampanthan. Discussed realization of the aspirations of the Tamils of Sri Lanka for equality, justice, peace and dignity.

தமிழ்
13
83
348
0
Dharmalingam Sithadthan
Dharmalingam Sithadthan@sithadthan·
கொழும்பில் சிறுபான்மை இன கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் சந்தித்து பேச்சு- m.facebook.com/story.php?stor…
Dharmalingam Sithadthan tweet mediaDharmalingam Sithadthan tweet mediaDharmalingam Sithadthan tweet mediaDharmalingam Sithadthan tweet media
தமிழ்
0
0
0
0
Dharmalingam Sithadthan
Dharmalingam Sithadthan@sithadthan·
இலங்கை வந்துள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் குழுவினரை கெளரவிக்க முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் வழங்கிய விருந்தில் தமிழ், முஸ்லிம் எம்பீக்கள், அமைச்சர் தேவானந்தா, இந்திய துணை தூதர்மற்றும் பிரமுகர்கள்... facebook.com/RauffHakeemOff…
Dharmalingam Sithadthan tweet mediaDharmalingam Sithadthan tweet mediaDharmalingam Sithadthan tweet mediaDharmalingam Sithadthan tweet media
தமிழ்
0
1
0
0
Dharmalingam Sithadthan
Dharmalingam Sithadthan@sithadthan·
கூட்டமைப்புக்குள் இருக்கும் முரண்பாட்டை தீர்க்க சம்மந்தர் தவறிவிட்டார்.....!! youtu.be/_kSvJGZX9Ho
YouTube video
YouTube
தமிழ்
0
1
0
0
Dharmalingam Sithadthan
Dharmalingam Sithadthan@sithadthan·
தமிழ் கட்சிகள் ஒற்றுமைப்பட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் - புளொட் தலைவர் த. சித்தார்த்தன் youtu.be/Sc4C6OtrHq0
YouTube video
YouTube
தமிழ்
0
0
0
0
Dharmalingam Sithadthan
Dharmalingam Sithadthan@sithadthan·
1987 இல் கைச்சாத்திடப்பட்ட இலங்கை, இந்திய ஒப்பந்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் youtu.be/Y60kE9AMYbs
YouTube video
YouTube
தமிழ்
0
1
1
0
Dharmalingam Sithadthan
Dharmalingam Sithadthan@sithadthan·
நேற்றையதினம் இலங்கைப் பாராளுமன்றத்தின் வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது... youtu.be/0KfKtexHlP4
YouTube video
YouTube
தமிழ்
0
2
1
0
Dharmalingam Sithadthan
Dharmalingam Sithadthan@sithadthan·
கறுப்பு யூலையின் 38ம் ஆண்டு நினைவுநாள் இன்று... கறுப்பு யூலையின் 38ம் ஆண்டு நினைவுதினம் ஜூலை 23ம் திகதியாகிய இன்று முதல் எதிர்வரும் 27ம் திகதி வரையிலான ஐந்து நாட்களாகும்.
Dharmalingam Sithadthan tweet media
தமிழ்
0
1
1
0
Dharmalingam Sithadthan
Dharmalingam Sithadthan@sithadthan·
இணைய "சூம்" ஊடாக 32ஆவது வீரமக்கள் தின அஞ்சலிக் கூட்டம்
Dharmalingam Sithadthan tweet media
தமிழ்
0
2
1
0
Dharmalingam Sithadthan
Dharmalingam Sithadthan@sithadthan·
புளொட் செயலதிபர் தோழர் உமாமகேஸ்வரன் அவர்களின் இறுதி அஞ்சலி.....! #PLOTE #DPLF youtu.be/lfxdkEfrq0E
YouTube video
YouTube
தமிழ்
0
1
1
0
Dharmalingam Sithadthan
Dharmalingam Sithadthan@sithadthan·
வவுனியாவில் 32ஆவது வீரமக்கள் தினம் அனுஸ்டிப்பு..!! தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆண்டுதோறும் அனுஸ்டித்துவரும் வீரமக்கள் தினத்தின் இறுதிநாள் நிகழ்வுகள். #PLOTE #DPLF
Dharmalingam Sithadthan tweet media
தமிழ்
1
0
2
0
Dharmalingam Sithadthan
Dharmalingam Sithadthan@sithadthan·
எரிபொருள் விலையேற்றத்துக்கு எதிராக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு போராட்டம்....!! எரிபொருள் விலையேற்றம் மற்றும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை முன்னிறுத்தி யாழ்ப்பாணம் மானிப்பாயில் இன்று இடம்பெற்ற எதிர்ப்பு போராட்டத்தில்...!! youtu.be/Q5_MTz9iDo8
YouTube video
YouTube
Dharmalingam Sithadthan tweet media
தமிழ்
0
0
1
0
Dharmalingam Sithadthan
Dharmalingam Sithadthan@sithadthan·
எரிபொருள் விலையேற்றத்துக்கு எதிராக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு போராட்டம்....!! எரிபொருள் விலையேற்றம் மற்றும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை முன்னிறுத்தி யாழ்ப்பாணம் மானிப்பாயில் இன்று இடம்பெற்ற எதிர்ப்பு போராட்டத்தில்...!! youtu.be/Q5_MTz9iDo8
YouTube video
YouTube
தமிழ்
0
0
1
0
Dharmalingam Sithadthan
Dharmalingam Sithadthan@sithadthan·
மாகாண  வைத்தியசாலைகளை சுவீகரிப்பது அதிகார பரவலாக்கலை கேலிக்கூத்தாக்கும் செயல்- புளொட் தலைவர் த சித்தார்த்தன் (பா. உ) கண்டனம்...!! youtu.be/FP8zg9-tVcY #PLOTE #DPLF
YouTube video
YouTube
தமிழ்
0
0
2
0
Dharmalingam Sithadthan
Dharmalingam Sithadthan@sithadthan·
மாகாண வைத்தியசாலைகளை சுவீகரிப்பது அதிகார பரவலாக்கலை கேலிக்கூத்தாக்கும் செயல்- புளொட் தலைவர் த சித்தார்த்தன் (பா. உ) கண்டனம்- facebook.com/33548912662863… @ContactTelo @Mavai_S @MASumanthiran @GotabayaR @ShanakiyanR @PresRajapaksa @RW_UNP @ManoGanesan
தமிழ்
1
1
2
0
Dharmalingam Sithadthan
Dharmalingam Sithadthan@sithadthan·
யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டு 40 ஆவது ஆண்டு நினைவு - கஜதீபன்...!! youtu.be/mmyEdfHVTvs
YouTube video
YouTube
தமிழ்
0
1
2
0
Dharmalingam Sithadthan
Dharmalingam Sithadthan@sithadthan·
முக்கிய வேண்டுகோள்! COVID-19 விழித்திருப்போம், தனித்து இருப்போம் எங்களை நாங்களே பாதுகாப்போம். தர்மலிங்கம் சித்தார்த்தன் (பா.உ) தலைவர் தமிழீழ மக்கள் விடுதலை கழகம் [PLOTE] ஜனநாயக மக்கள் விடுதலை முன்னனி [DPLF]
Dharmalingam Sithadthan tweet media
தமிழ்
0
1
3
0