Post

💕Marees💕
💕Marees💕@ItzmeMarees·
Life is uncertain 😥 அந்த மஞ்சள் சால் பொண்ண பாருங்க 😔 இன்னும் அரை நிமிடத்தில் சா*ப்போறோம்னு தெரிஞ்சு இருந்தால் இவ்வளவு வேகமாக போய் இருக்காது. பாவம் 😢
தமிழ்
106
373
2.1K
261.9K
InfiwandBestBuy
InfiwandBestBuy@azath_5000·
"மானாமதுரை அருகே தீத்தான்பேட்டை சாலையில் நெல் அறுவடை வாகன ஓட்டுநரின் அலட்சியத்தால், நிறைமாத கர்ப்பிணியான 21 வயது பெண் உயிரிழந்த துயரம் சாலையில் மின்சாரக் கம்பி தாழ்வாக இருந்ததால், அறுவடை வாகனத்தை அதன் ஓட்டுநர் திடீரென பின்னோக்கி இயக்கியுள்ளார். பின்னால் தனது சகோதரர் உடன் பைக்கில் அமர்ந்திருந்த சோனியா காந்தி (21) மீது, அறுவடை வாகனம் மோதி அவர் பலத்த காயம்டைந்து, சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு; மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை" இந்த செய்தியை காலைல தான் பாத்தேன். இதுதான் அந்த ஆக்சிடெண்டா?
தமிழ்
7
7
43
26.6K
D E F E N D E R
D E F E N D E R@PraveenX007·
@ItzmeMarees Indha mathiri video pathale enaku soru thanni erangadhu😒😒😒
Indonesia
2
0
4
9.7K
MAHES BJP
MAHES BJP@mahesbjp·
@ItzmeMarees Reflection sticker ஒட்டவில்லை தலைக்கவசம் இல்லை மிதமான வேகமும் இல்லை எதாவது ஒன்று இருந்திருந்தால் உயிர் இருந்திருக்கும்
தமிழ்
2
2
78
8.7K
✦ SK ✦
✦ SK ✦@satheeshk402·
@ItzmeMarees Yen ivlo speed... Night time la 🥲 Safety mukkiyam
English
1
0
1
13.8K
✨ Pulikesi✨
✨ Pulikesi✨@23rd_Pulikesi·
@ItzmeMarees இத பத்தி எதாச்சும் சொன்னா மட்டும் பெண்ணியவாதிகளுக்கு கோவம்‌வந்துரும்.. ப்ளைட் ஓட்றதா நெனப்பு‌ 😤😤
தமிழ்
2
1
73
9K
JD
JD@rockstar_nithy·
@ItzmeMarees Yes life is always uncertain and we can’t predict
English
1
0
1
8.9K
கலைஞன்
கலைஞன்@arun_vela·
@ItzmeMarees என்ன மயிறுக்கு இவ்ளோ வேகம்..
தமிழ்
1
0
1
2.5K
Pappu💃🏻💃🏻
Pappu💃🏻💃🏻@priyakuttytwtz·
@ItzmeMarees ஐயோ பாவம் ரொம்ப லேட் ஆகுதுனு வேகமா போயிருக்காங்க போல
தமிழ்
2
0
4
3.3K
Karthi
Karthi@its_Karthi26·
@ItzmeMarees Worst edhuku avalo fast yena achu ?? Bike acceleration problemnu ninkaran bike overtake panitu poranga
Indonesia
1
0
20
11K
Поделиться