4SN

70.5K posts

4SN banner
4SN

4SN

@4SN

Hv very good friends here in twitter. Trolls, fights, argues, laughs, smiles, appreciates, does everything that a normal tweep does. tweets often in Tamizh

Chennai Присоединился Şubat 2009
1.1K Подписки3.9K Подписчики
4SN ретвитнул
TTV Dhinakaran
TTV Dhinakaran@TTVDhinakaran·
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்திருப்பதாக ஒரு சில ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் தவறானது. அடிப்படை ஆதாரமற்றது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மன்னார்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. S. காமராஜ் அவர்கள், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களுடன் அவர்கள் தங்கியிருக்கும் புதுச்சேரி தனியார் விடுதியிலேயே தங்கியிருக்கிறார். எனவே, ஜனநாயகத்தின் நான்காம் தூண்களாகப் போற்றப்படும் ஊடகங்களும், பத்திரிகைகளும் தங்களின் கடமையையும், பொறுப்புணர்வையும் உணர்ந்து இதுபோன்ற அடிப்படை ஆதாரமற்ற செய்திகளை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதோடு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலேயே அங்கம் வகிப்பது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது.
தமிழ்
99
634
3.2K
225.3K
4SN ретвитнул
Orwell & Goode
Orwell & Goode@OrwellNGoode·
Orwell & Goode tweet media
ZXX
25
1.6K
25.1K
289K
4SN
4SN@4SN·
What a lazy writing. This is " economic times" personal finance writer. If the company goes down, you have bigger problems than RSU. You don't have to hold the shares after vesting. Sell it and invest elsewhere.
Kayezad E Adajania@kayezad

If you're an Indian tech professional at Amazon, Google, Meta or any US-listed company, your RSU isn't the safe reward it feels like. Perquisite tax at vesting, capital gains at sale. And a 40% US estate levy most never see coming. @Abhinavkaul breaks it down in this week's @ET_Wealth. Out now.

English
0
0
0
48
4SN
4SN@4SN·
@RagavanG Found another pic in Google.
4SN tweet media
English
1
0
0
61
ஜி.ரா 지.라 G.Ra
@4SN பள்ளிக்கட்டடத்தோட பழமையழகு ஈர்க்குது.
தமிழ்
2
0
0
178
4SN
4SN@4SN·
@RagavanG இப்போ இல்ல. ஆனா இன்னொரு பள்ளி 1897 ல்ல இருந்த எடத்துல இன்னும் அந்த போர்ட் இருக்கு
தமிழ்
0
0
0
135
ஜி.ரா 지.라 G.Ra
இத முகநூல்ல பாத்தேன். 1946ம் ஆண்டு பள்ளியில் படிக்க மாதக் கட்டணம் கட்டிய ரசீது. ஒரு மாதத்துக்கு மாணவன் ரூ.1 கட்டனும். இன்றைய மதிப்புக்கு எவ்வளவு வரும்னு தெரியல. ஆனா அன்னைக்கு ஒரு ரூபாய்ங்குறது பெரிய தொகை. அப்புறம்... தேவகோட்டைல ஸ்ரீநிவாச எலிமெண்ட்டரி ஸ்கூல் இன்னமும் இருக்கா?
ஜி.ரா 지.라 G.Ra tweet media
தமிழ்
28
22
104
23.9K
4SN
4SN@4SN·
BJP + PMK should support TVK. Cong + BJP + AMMK + DMDK + PMK + TVK.
Suomi
0
0
0
80
4SN ретвитнул
Sun News
Sun News@sunnewstamil·
#அரசியல்Post | இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் அலிம் அல் புகாரி அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் #SunNews | #Congress | #AlimAlBuhari
Sun News tweet media
தமிழ்
184
495
2.2K
96.3K
4SN ретвитнул
அ. நித்தியானந்தன்
இவர்கள் தான் புது தமிழ்நாட்டை உருவாக்க போறாங்களாம்... 👉மட கூ***ங்க...
தமிழ்
16
1.3K
3.9K
189.2K
4SN ретвитнул
Sridhar Vembu
Sridhar Vembu@svembu·
This topic of reservation comes up often in these threads. People don't seem to realise that American universities have had strong Affirmative Action and Asian American kids (including Indian American kids) need far higher grades and test scores to get into top Universities. This is absolutely true in California even now - even though the law prohibits it and the Universities will deny it! On the other side, Zoho has thrived in Tamil Nadu and both AIADMK (MGR initiated the massive increase in reservation quota in early 1980s in higher education) and DMK have long maintained the same reservation policy here. It is a political non-issue in Tamil Nadu. Zoho has benefited from and has in turn benefited all the communities in Tamil Nadu. When private sector investment is strong (as has been the case in Tamil Nadu) reservation policy in education can help to create a bigger talent pool. When private sector investment is low, society becomes a zero sum game. This is why we must work to boost private sector investment in a big way, rather than fight about reservation. I repeat: Universities in California have very strong Affirmative Action programs too. And California also has had strong private sector investment.
English
435
274
1.7K
379.3K
4SN ретвитнул
Babu Bhaiya
Babu Bhaiya@Shahrcasm·
Scenes in Tamil Nadu Assembly Soon...
English
34
649
3.4K
103.9K
4SN ретвитнул
Muttley
Muttley@notmuttley·
@rameshlaus @TVKVijayHQ Vck and lefts should also arrange for Vijay’s remarriage and alimony settlement with his wife
English
1
89
351
11.3K
4SN ретвитнул
Harish Kumar
Harish Kumar@Harishkuma35278·
அண்ணே அந்த 6 சிலிண்டர் அட இருமா நானே 6 MLA தேடிட்டு இருக்கேன்... 🤭🤭
Harish Kumar tweet media
தமிழ்
70
1.9K
8.4K
114.7K
4SN
4SN@4SN·
அட அவரு.. எல்லாம் பக்குவப்பட்டவங்கன்னு சொன்னாருப்பா... @iVenpu
தமிழ்
0
0
1
136