DravidianCore

11.9K posts

DravidianCore banner
DravidianCore

DravidianCore

@DravidianCore

Save Constitution Save India. The Constitution of India is the holy book among the holy books of the world.

India Присоединился Nisan 2023
5K Подписки7.2K Подписчики
Закреплённый твит
DravidianCore
DravidianCore@DravidianCore·
நீங்கள் என்ன சக்தி சொல்லுங்கள் முதல்வரே தீய சக்தி என்று சொல்லி மற்றவர்களை தூக்கர சக்தியாய்? #TVKVijay‌Fails
தமிழ்
0
11
12
232
DravidianCore ретвитнул
Cockroach Janta Party - Tamil Nadu
பாஜக தலைவர்கள் இந்தியாவில் மாணவர்களின் வாழ்க்கையைச் சீரழித்துக்கொண்டே, தங்கள் பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்புகிறார்கள். #cjpprotest
தமிழ்
0
1
2
64
DravidianCore ретвитнул
Cockroach Janta Party - Tamil Nadu
ஆதவ் அர்ஜூனாவுக்கு சவால்🔥
தமிழ்
0
1
3
51
DravidianCore
DravidianCore@DravidianCore·
"மோடி, கொஞ்சம் வெட்கப்படுங்கள்... உங்களுக்கு வெட்கமே இல்லை என்றால், மூழ்கித் தொலையுங்கள்...” - கரப்பான்கள் முழக்கம். #cjpprotest
தமிழ்
0
3
5
81
DravidianCore
DravidianCore@DravidianCore·
வினாத்தாள் கசிவுக்கு எதிராக மாணவர்களும் எதிர்க்கட்சியினரும் ஏற்கனவே வீதிகளில் இறங்கியுள்ளனர்... ... நீங்களும் உங்கள் குரலை எழுப்புங்கள்.
DravidianCore tweet media
தமிழ்
0
4
7
54
DravidianCore
DravidianCore@DravidianCore·
@ABPNews செய்தியாளர் ஒருவர் CJP போராட்டக்காரர்களால் கூச்சலிட்டு கேலி செய்யப்பட்டார், அப்போது கூட்டத்தினர், ‘கோடி மீடியா, திரும்பிப் போ!’ ​​என்று கோஷமிட்டனர். கோடி மீடீயா அஞ்சனா, ரூபிகா, சித்ரா மற்றும் சுதிர் போன்றவர்களே இதற்குக் காரணம். #cjpprotest
தமிழ்
0
2
2
60
DravidianCore
DravidianCore@DravidianCore·
டிவிகே ஸ்டிக்கர் ஷாப்
தமிழ்
0
2
2
92
DravidianCore
DravidianCore@DravidianCore·
TVK நீங்கள் எதிர்பார்த்தபடி செயல்படுகிறதா? அவர்களின் சேவையில் நீங்கள் திருப்தி அடைகிறீர்களா? #TVKVijay‌Fails
தமிழ்
0
8
10
96
DravidianCore
DravidianCore@DravidianCore·
சினிமா புகழுக்கு ஓட்டு போட்டோம்… ஆனால் ஆட்சிக்கு திறமை இருக்கிறதா என்பதைத்தான் இப்போது மக்கள் கேட்கிறார்கள். கைத்தட்டல் வேறு… நிர்வாகம் வேறு. #TVKVijay‌Fails
தமிழ்
0
13
15
194
DravidianCore
DravidianCore@DravidianCore·
மாமியாரு விலைக்கு வாங்கிய கட்சின்னு சொல்லுங்க.
DravidianCore tweet media
தமிழ்
0
1
4
86
DravidianCore
DravidianCore@DravidianCore·
இந்த கிளி கிழிக்கிற எந்த ஒரு காரிய இருப்பா😂😂😂 மானம் ரோஷம் இருக்கிறவன் தூக்கு போட்டு சாவான் 😂😂😂😂
தமிழ்
0
6
10
196
DravidianCore
DravidianCore@DravidianCore·
மாற்றம் மாற்றம் லாட்டரி குடும்பத்தின் முன்னேற்றம். #TVKVijay‌Fails
தமிழ்
0
16
26
285
DravidianCore
DravidianCore@DravidianCore·
சாவுக்கும் சரி கல்யாணத்துக்கும் சரி 3ஷா கூட தான் போற. #TVKVijay‌Fails
தமிழ்
0
6
4
111
DravidianCore
DravidianCore@DravidianCore·
Shame on you Chief Manipulator actor #TVKVijay‌Fails
English
0
9
9
99
DravidianCore
DravidianCore@DravidianCore·
நன்றி கெட்டவர்களா நாம் ? திருமா
தமிழ்
0
8
15
147
DravidianCore
DravidianCore@DravidianCore·
அது எப்படி திமிங்கலம் அப்படிங்கற மாதிரி இருக்கு இது 75 நிமிஷத்துல 436 திட்டங்களை விவாதிக்க முடியும் என்றால் 31 நாட்களில் 31 துறையை இந்நேரம் சீர் செய்திருக்க முடியும் அதை ஏன் செய்ய முடியவில்லை முதலமைச்சர் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும். #TVKVijay‌Fails
தமிழ்
0
4
5
86