LaMathivanan

4.6K posts

LaMathivanan

LaMathivanan

@LaMathivanan

We Dravidians

Thiruvarur Присоединился Ocak 2022
278 Подписки121 Подписчики
LaMathivanan ретвитнул
Mr.D
Mr.D@DasthuB·
வாரத்திற்கு ஒருத்தன் கேஸ் வாங்குறான்... இப்படியே போனா அணில்கள் கூட்டத்துக்கு 'Missing' போஸ்டர் ஒட்ட வேண்டிய நிலை வரும் போல 😂😂
Saravanan Annadurai@saravofcl

A criminal complaint has been filed against this ID for making derogatory and abusive statements against our leader. We won’t rest, we won’t let it go. We will fight this organised slander and filth.

தமிழ்
0
2
10
194
LaMathivanan ретвитнул
Unmai Kasakkum
Unmai Kasakkum@Unmai_Kasakkum·
ஒரு மணி நேர மழைக்கே தத்தளிக்கும் விழுப்புரம். சாக்கடை நீரும் வீடுகளுக்குள் புகுந்ததால் ஜோசப் விஜயின் அக்கா தங்கைகள் கடும் அவதி வீட்டுக்குள் இருந்த ஜோசப் விஜயை கழிவு நீர் சூழந்ததால் பரபரப்பு. தாய்மாமன் ஆட்சியில் துர்நாற்றம் வீசிய அவலம்
தமிழ்
2
28
57
1.7K
LaMathivanan ретвитнул
Haraappan
Haraappan@haraappan·
தினமும் தவெக ஆதரவாளர்கள் தமிழ்நாட்டு பெண்களை இணையத்தில் பாலியல் வன்முறை செய்கிறார்கள்
தமிழ்
1
58
80
1.3K
LaMathivanan ретвитнул
அருண் மனோகரன்
தமிழ்நாட்டு வரலாற்றிலேயே ஒரு கட்சி ஆட்சிக்கு வந்து ஒரு மாச காலத்துல மக்களை போராடவிட்டது தெருவுல விட்டது இவனா தான் இருக்கும்
தமிழ்
0
138
202
1.8K
LaMathivanan ретвитнул
Amutha
Amutha@Amutha74247715·
உடன்பிறப்புக்களின் பலம்🔥🔥🖤❤️🖤❤️
தமிழ்
3
55
181
2.1K
LaMathivanan ретвитнул
ஶ்ரீ தேவி ரஞ்சன் குமார்
📌14 ம் தேதி - நடிகர் மகேந்திரனின் சர்ச்சை பேச்சு 📌15 ம் தேதி - நடிகர் ராகவா லாரன்ஸ் சர்ச்சை பேச்சு 📌இன்று 16 ம் தேதி - நிதியமைச்சர் மரிய வில்சனின் வெள்ளை அறிக்கை இதெல்லாம் எதற்காக ❓ 💥 இந்த அவலங்களை #மடைமாற்றம் செய்யத்தானா ❓ சற்று சிந்தியுங்கள் மக்களே 😡 #பெண்கள்_பாதுகாப்பு_எங்கே ❓ #சீரழியும்_தமிழ்நாடு #சட்டம்ஒழுங்கு ❓ #TVKVijay‌Fails
தமிழ்
9
679
916
16.9K
LaMathivanan ретвитнул
சிலுவை
சிலுவை@SiluvaM_·
ஆளு , அம்பு , சேனை , படைபலம்னு உங்க மொத்த பரிவாரங்களையும் கூட்டிட்டு வந்தாலும் திமுகவை உங்களால் பொய்களை கட்டமைத்து தான் வீழ்த்த முடியாத தவிர நேர்மையாக வீழ்த்தவே முடியாது 🔥🔥 வெள்ளை அறிக்கையை அடிச்சு நொருக்கி விட்டாப்ல Fireee 🖤❤😎
தமிழ்
14
686
1.4K
15.9K
LaMathivanan ретвитнул
Haraappan
Haraappan@haraappan·
Brutal 🤧🤧🤧🤧 Nice மாற்றம் Guys
English
0
49
117
1.5K
LaMathivanan ретвитнул
꧁☆பவி☆꧂
꧁☆பவி☆꧂@pavijammy·
இல்ல புரியல யாரு பதிவு‌ போட்டாலும் அதுல வந்து பு*ட ஊ*பு *ஓ*தா சு*னி தா*லி etc etc....ன்னு ரிப்ளை பண்ணிட்டா நீங்கெல்லாம் பெரிய ஆம்பிளைகளாடா? உங்க வீட்டு ஆம்பளை பொம்பளைங்களுக்கு இதுதான இருக்கு ? உங்கள பெத்தவங்களுக்கும் நீங்க பெத்த புள்ளைங்களுக்கும் இருக்கு தான? இதுல வெட்கமயிரே இல்லாம சப்போர்ட்க்கு வந்து பல்ல காட்டுற பொம்பளைங்க வேற... இந்த மானங்கெட்ட பொழப்புக்கு...🤮🤬🤢 #மானங்கெட்ட_மாற்றம் #TVKvulgarwarriors
தமிழ்
4
27
53
1K
LaMathivanan ретвитнул
Amutha
Amutha@Amutha74247715·
கிண்டல் செய்வது எளிது
தமிழ்
4
141
331
4.6K
LaMathivanan ретвитнул
Honey Bunny
Honey Bunny@poondunorukal·
நண்பர் விஜய் பாஸ்கரின் பதிவு - ஒரே ஒரு ஆசை தான் சார் நாளைக்கு சட்டமன்றம் கூடுது… பாட்டிலுக்கு 10 ரூபாய்னு பாடி 10ரூ என் வீட்டுக்கு போகுதுனு பாடுனீங்க இப்ப 20ரூ வாங்குறீங்க டாஸ்மாக்ல..20ரூ உங்க வீட்டுக்கு போகுதா விஜய் அங்கிள்னு செ.பா கேட்டு அதுக்கு விஜய் முழிக்கறத மட்டும் பாத்தா போதும்
Honey Bunny tweet media
தமிழ்
0
19
128
9.6K
Team U
Team U@jill_online·
IT ஊழியர்களை தெருவுக்கு இறங்கி போராட வைப்பது சாதாரண விஷயம் இல்லை. இதெல்லாம் வேற லெவல்! அண்ணோவ் @TVKVijayHQ நீ சாதிச்சிட்ட !
தமிழ்
2
43
97
1.1K
LaMathivanan ретвитнул
வேலூர் சரவணன்🖤❤️
😂😂😂😂😂 புளியமரத்தடியிலே புஷ்பலதா மடியிலே பொட்டு மாமா😂
தமிழ்
6
371
989
17.7K
LaMathivanan ретвитнул
Black Panther
Black Panther@Ranjith_Rayappa·
Huge number of IT company employees protested in sholinganallur against Power cut. These IT Techie voted for TVK , made reels on Polling day and posted in insta 😂😂😂😂😂 Inner me be like: த்தா.. நல்லா வேணும் டா உங்களுக்கு... #TVKFails
English
19
191
451
5.2K
LaMathivanan ретвитнул
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
உயிரியல் பூங்காக்கள் என்ன உங்க அப்பன் வீட்டுச் சொத்தா வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் அவர்களே? நேற்று 'வெள்ளை அறிக்கை' விட்டு கஜானாவில் காசில்லை என்று கதறிய நீங்கள், இன்று 'இன்ஸ்டா அரசன்' விஜய்யின் பிறந்தநாளுக்காக வண்டலூர் உள்ளிட்ட பூங்காக்களுக்கு 2 நாட்கள் இலவச அனுமதி எனப் பல்லிளிப்பது ஏன்? இந்த வருவாய் இழப்பை யார் ஈடுகட்டுவது? வாயில்லா ஜீவன்களின் உணவுக்கும், ஊழியர்கள் சம்பளத்துக்கும் யார் பொறுப்பு? முதல்வருக்குப் பிறந்தநாள் என்றால் உங்கள் கட்சி நிதியில காக்கா, அணிலுக்கு கேக் வெட்டி ஊட்டிவிடுங்கள். அதைவிட்டு மக்கள் வரிப்பணத்தில் கைவைக்க உங்களுக்கு என்ன தைரியம்? இந்த 'தத்தி' முதலமைச்சருக்கு ஒரு மண்ணும் தெரியாது என்ற துணிச்சலில் தான் அமைச்சர்களும், 'Shadow CM'ம் சேர்ந்து தமிழ்நாட்டை இப்படிச் சூறையாடுகிறீர்களா?
DMK IT WING tweet media
தமிழ்
115
462
920
39.3K
LaMathivanan ретвитнул
மெட்ராஸ் பையன்
யப்பா யார் இவங்க என்ன ஒரு தெளிவு.. 💥💥 மொத்த TVK அபியூஸ் கூட்டத்தையும் செஞ்சி இருக்காங்க 👌👌👌
தமிழ்
17
1.4K
3.1K
43K
LaMathivanan ретвитнул
HáKi
HáKi@haki21k·
Well done Tamilnadu 👏🏼👏🏼👏🏼 #மாற்றம்
English
18
409
1.1K
25.6K
LaMathivanan ретвитнул
Baby 🇦🇷
Baby 🇦🇷@singularscrolls·
சென்னை சூப்பர்-6 திட்டம்ன்னு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்ததை பெயர் மாற்றம் செய்து கொண்டு வருகின்றனர்! 🤦🏾 #TVKVijay‌Fails
Polimer News@polimernews

#NEWSUPDATE: சென்னையை சர்வதேச நகரமாக்க த.வெ.க. அரசு தீவிரம் #Chennai | #TVKGovt | #PolimerNews

தமிழ்
0
2
1
51
LaMathivanan
LaMathivanan@LaMathivanan·
@madhusu15410628 @PttvNewsX Election manifesto ku tha time.. There is no time for law and order... Past day was very worst than before.. See the news and newspaper throughly 😪
English
0
0
0
7
madhu sudhan
madhu sudhan@madhusu15410628·
@LaMathivanan @PttvNewsX Yeah surely it takes time,because in one day everything can't be changed when the law gets strict then only crimes will be reduced
English
1
0
0
15
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
”புதிதாக வந்திருக்கும் முதலமைச்சர் அவரது இருக்கையை மட்டும் தான் மாற்றி இருக்கிறார். சொகுசு வாழ்க்கை வாழ்ந்து பழகியவர் பாரம்பரிய இருக்கையை மாற்றி 12 லட்சம் ரூபாய் இருக்கையில் அமர்ந்து இருக்கிறார். இப்படிப் பட்டவரை முதலமைச்சர் ஆக்கி விட்டோமே என்று மக்கள் வருந்தி வருகின்றனர்” - முன்னாள் அமைச்சருமான மெய்யநாதன் நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேச்சு #Meyyanathan | #DMK | #CMVijay | #TVK
தமிழ்
65
248
819
93K