Nitheesh

5.3K posts

Nitheesh banner
Nitheesh

Nitheesh

@Nitheesh_asp

Присоединился Mart 2026
105 Подписки6 Подписчики
Nitheesh ретвитнул
🐾
🐾@elsdawg·
a fan has just made an AI alternate version of events if Gabriel had scored his penalty
English
823
6.8K
117.8K
5.5M
Nitheesh ретвитнул
(fan) Trey
(fan) Trey@UTDTrey·
Ferran Torres VS Cape Verde
Español
307
600
12.2K
1M
Nitheesh ретвитнул
Troll Football
Troll Football@TrollFootball·
They laughed too soon
Troll Football tweet media
English
171
801
14.2K
263.4K
Nitheesh ретвитнул
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
'100 நாள்' பணிப்பெண்களிடம் சில்மிஷம் செய்த நபர்..போதை ஆசாமியை நையப்புடைத்த பெண்கள்..!! #NewsTamil24x7 #WomenSafety #Tirupattur #TNNews
தமிழ்
6
141
362
11K
Nitheesh ретвитнул
Polimer News
Polimer News@polimernews·
கணினி மைய உரிமையாளர் கன்னத்தில் பளார் விட்ட தி.மு.க. கவுன்சிலர்... பரபரப்பு சிசிடிவி காட்சி #Krishnagiri | #DMK | #Attack | #PolimerNews
தமிழ்
1
30
42
1.8K
Nitheesh ретвитнул
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
RTE என்ற பெயரில் அரசிடம் இருந்தும் பெற்றோர்களிடமும் 175 சதவீதம் கல்வி கட்டண கொள்ளையில் ஈடுபடும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் அலுவலகத்தில் மனு #RTE #CollectorsOffice #PrivateSchools #EducationAwareness #TuitionFees #RTELaw #Newstamil24x7
தமிழ்
3
112
262
5.5K
Nitheesh ретвитнул
Polimer News
Polimer News@polimernews·
8 தூய்மைப் பணியாளர்கள் இருந்தும் மாணவர்களிடம் துணி துவைக்கும் பணி? ஸ்மார்ட் கிளாஸ் திறப்பு விழாவில் சர்ச்சை #Krishnagiri | #SmartClass | #Students | #PolimerNews
தமிழ்
19
291
557
45.6K
Nitheesh ретвитнул
Polimer News
Polimer News@polimernews·
#JustNow || கணினி மைய உரிமையாளருக்கு கன்னத்தில் பளார்.. தி.மு.க கவுன்சிலர் அடாவடி #Krishnagiri | #DMK | #Attack | #PolimerNews
தமிழ்
20
300
605
11.6K
Nitheesh ретвитнул
Arappor Iyakkam
Arappor Iyakkam@Arappor·
கட்சி உத்தரவை மீறி பேனர் வைப்பவர்களை கட்சியை விட்டு நீக்குவீர்களா? சாலைகளில் பேனர் வைப்பது ஆபத்தானது என்று இதனால் தான் சொல்கிறோம். அது சட்டப்படியும் தவறு என்று மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறோம். நீதிமன்றமும் பல முறை பேனர் வைப்பதற்கு எதிராக உத்தரவுகளை பிறப்பித்துவிட்டது. ஆனால் அதிமுக - திமுக ஆட்சிகளில் நடத்திய அதே நாடகத்தை தான் TVK ஆட்சியிலும் அரங்கேற்றி வருகிறார்கள். தலைமையில் இருந்து பேனர் வைக்க கூடாது என்று ஒரு அறிக்கையை பெயரளவுக்கு வெளியிட்டு விட்டு ஊர் முழுவதும் பேனர் வைத்து மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவது இவர்களுக்கு ஒரு வழக்கமாகிவிட்டது. சட்டத்தை மீறி பேனர் வைத்து பொது மக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துகிறீர்களே உங்களுக்கு அறிவு இருக்கா என்றும் கேட்டு விட்டோம். பேனர் வைக்கும் சுயநல சமூக விரோதிகளே என்றும் சொல்லி விட்டோம். ஆனால் இந்த கொலைகார விளம்பர பிரியர்களுக்கு இதெல்லாம் கொஞ்சம் கூட உரைப்பது இல்லை. சாலைகளில் பேனர் வைக்கும் TVK சுயநலவாதிகளே... அறிக்கை அளித்து ஊரை ஏமாற்றும் TVK பொதுச் செயலாளர் அவர்களே... இது எதையும் கண்டு கொள்ளாமல் அமைதி காக்கும் முதல்வர் அவர்களே... என்று தணியும் இந்த கொலை வெறி பேனர் தாகம்..!! @BussyAnand @TVKPartyHQ @TVKVijayHQ
தமிழ்
6
32
70
923
Nitheesh ретвитнул
Polimer News
Polimer News@polimernews·
மாணவர்களை குப்பை அள்ள வைத்த காட்சி.. HM கொடுத்த நூதன விளக்கம்.! #Sivagangai | #School | #Students | #HeadMaster | #PolimerNews
தமிழ்
25
98
176
6.7K
Nitheesh ретвитнул
TANGEDCO Official
TANGEDCO Official@TANGEDCO_Offcl·
பல்வேறு மாவட்டங்களில் ஏற்பட்ட மின்விநியோக தடைகள் தொடர்பான கோளாறுகள், அவற்றிற்கான காரணங்கள் மற்றும் சீரமைப்பு மேற்கொள்ளப்பட்ட நேர விவரங்கள் குறித்த தொகுப்பறிக்கை. @CMOTamilnadu @CTR_Nirmalkumar @TNDIPRNEWS @RAKRI1 #TNPDCL #TNEB #TANGEDCO #TamilNadu #PowerSupply
TANGEDCO Official tweet mediaTANGEDCO Official tweet mediaTANGEDCO Official tweet media
தமிழ்
0
3
6
359
Nitheesh ретвитнул
Sami 🇹🇷🦇
Sami 🇹🇷🦇@SamiRmcf15·
This is how spain should line up in my opinion:
Sami 🇹🇷🦇 tweet media
English
85
62
2.6K
108.8K
Nitheesh ретвитнул
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
Two-tier CRPF+CISF escort with IAF airlift. 4-layer CCTV with AI surveillance. Biometric & facial recognition before entry. Multiple layers of frisking. Multi-level oversight with direct monitoring from the Prime Minister’s office. Yes, you read it right. But these are not arrangements to buy high-level, classified, military-grade software. These are the arrangements made by the Ministry of Education for the NEET retest scheduled for 21st June 2026. Every student would appreciate the government's efforts to prevent paper leaks by implementing additional security measures and enhanced monitoring. But an increase in scrutiny before entry, extended frisking, and an increase in the overall exam time from 180 minutes to 195 minutes will only add to their already ballooning exam pressure. While the government has taken measures to contain leaks, they have forgotten the additional burden they have imposed on a young student before they take up an assessment, one that they have spent months preparing for, dissolving the entire purpose of our exam system and the NEP 2020’s goal to reduce “Exam Stress”. Despite all these arrangements for the examination, there are issues with downloading the admit cards, and NTA has assured students that it will resolve them at the earliest. Yes, there are challenges that demand meaningful solutions. However, I am concerned that the approach devised for the NEET retest may not resolve the issue; instead, it risks creating a new set of problems.
English
199
684
2.7K
154K
Nitheesh ретвитнул
Miguel Junior Investe
Miguel Junior Investe@migueljrinveste·
Um Resumo da Seleção Brasileira Atualmente
Português
49
3.7K
28K
259.6K