Закреплённый твит
பாலா தமிழ் கடவுள் ✍︎
422.7K posts

பாலா தமிழ் கடவுள் ✍︎
@Punch_B
புரியாத பூமியில் பிறந்தவன் நான். புதிரான வாழ்வில் புதைந்தவன் நான். என் கவிபூக்கள் காண Likes தோட்டம் செல்லுங்கள்😋 பாடலாசிரியர் (ஆக முயற்சிப்பவன்)
In Your Heart (உன் இதயத்தில்) Присоединился Ağustos 2010
426 Подписки6.4K Подписчики
பாலா தமிழ் கடவுள் ✍︎ ретвитнул
பாலா தமிழ் கடவுள் ✍︎ ретвитнул
பாலா தமிழ் கடவுள் ✍︎ ретвитнул
பாலா தமிழ் கடவுள் ✍︎ ретвитнул
பாலா தமிழ் கடவுள் ✍︎ ретвитнул
பாலா தமிழ் கடவுள் ✍︎ ретвитнул
பாலா தமிழ் கடவுள் ✍︎ ретвитнул
பாலா தமிழ் கடவுள் ✍︎ ретвитнул
பாலா தமிழ் கடவுள் ✍︎ ретвитнул
பாலா தமிழ் கடவுள் ✍︎ ретвитнул

இந்த முறை நான்கு தொகுதிகளில் ஆளுங்கட்சிக்கு எதிராக நேரடி போட்டி உருவானால், திமுக - அதிமுக வாக்குகள் சிதறாமல் இருப்பதே முக்கியம்.
அந்த நான்கு தொகுதிகளில் திமுகவோ, அதிமுகவோ யாராவது ஒருவர் விட்டுக்கொடுத்தாலே போதும்.
எதிர்ப்பு வாக்குகள் ஒரே திசையில் திரண்டால், தவெக அந்த நான்கு தொகுதிகளிலும் மண்ணைக் கவ்வும்.
கணக்கு எளிது…
வாக்குகள் பிரிந்தால் வெற்றி மாறும்;
வாக்குகள் ஒன்றானால் முடிவும் மாறும்.
மேலும், திமுக கூட்டணியில் இருந்த விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் , இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் தவெகவை நம்பி சென்றிருப்பதையும் மனதில் கொண்டு அரசியல் கணக்குகளை அமைக்க வேண்டும்.
நான் சொல்வது தவறாகவும் இருக்கலாம். ஆனால் கூட்டணியில் இருந்து பலன் பெற்று, பின்னர் முதுகில் குத்திச் சென்றவர்களுக்கு அரசியல் ரீதியாக தக்க பாடம் புகட்டப்பட வேண்டும் என்பதும் பலரின் மனநிலையாக உள்ளது.
மேல்மட்ட திமுக அதிமுக அரசியல் பார்வைக்கு நான் இதனை முன் வைக்கின்றேன்..
தமிழகத்தை ரீல்ஸ் அரசாங்கத்திடமிருந்து காப்பாற்ற எனது யோசனை..
தமிழ்
பாலா தமிழ் கடவுள் ✍︎ ретвитнул
பாலா தமிழ் கடவுள் ✍︎ ретвитнул
பாலா தமிழ் கடவுள் ✍︎ ретвитнул
பாலா தமிழ் கடவுள் ✍︎ ретвитнул

தஞ்சை சட்டமன்ற தொகுதி அலுவலகம் திறப்பு விழா ❤️💛
நேரில் வருகை தந்த வாழ்த்திய அனைத்து உறவுகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்
@TVKVijayHQ
#தமிழகவெற்றிக்கழகம் #TVKVijay
#Thanjavur
தமிழ்
பாலா தமிழ் கடவுள் ✍︎ ретвитнул
பாலா தமிழ் கடவுள் ✍︎ ретвитнул

வானிருந்து மண் சேரவந்த மழைத்துளியின் காதலுக்குக்
குறுக்கே நிற்கும்
துணிக்கொடிகம்பிக்குக்
கோலிகள் உருட்டிவைத்துப்
பாம்பென்றழைத்த நாயகியைக்
காப்பாற்ற ஓடிவந்த நாயகன்முன்
திடீரெனத் தோன்றி நடுவே வந்த
வ ப வா சங்கத் தலைவர் கைப்பிள்ளையின் சாயல்.😊
#RaGavPaenaa #RagavClicks #pixel10Pro

தமிழ்
பாலா தமிழ் கடவுள் ✍︎ ретвитнул
பாலா தமிழ் கடவுள் ✍︎ ретвитнул
பாலா தமிழ் கடவுள் ✍︎ ретвитнул
பாலா தமிழ் கடவுள் ✍︎ ретвитнул

























