Stranger
26.3K posts

Stranger
@Stranger0ffl
ஆன்லைன் அனாதை account suspended @mhdyhi 🙏🙏
India Присоединился Ağustos 2018
732 Подписки2.4K Подписчики
Закреплённый твит
Stranger ретвитнул

இவனுங்க நேத்து லெட்டர் கொடுக்கும் போது ஜெயிச்சது 107 எம்எல்ஏ + 1 சபாநாயகர் அப்படின்னு லெட்டர் குடுத்து இருந்தா அவரு இன்னைக்கு பதவியேற்பு நடத்திட்டு கிளம்பி இருப்பாரு, 15 நாள் கழிச்சு floor test நடந்திருக்கும். இவனுங்க காங்கிரஸையும் சேர்த்து 107+5 = 112 ன்னு லெட்டர் குடுத்திருக்கானுங்க. நீங்க ஜெயிச்சது 108 தானேன்னு அவர் கேரளாவுல பதவி பிரமாணம் செஞ்சு வைக்க கெளம்பிட்டாரு. இவனுங்க செஞ்ச தப்பை மறைக்க தளபதிய எல்லாரும் தடுக்க பாக்குறாங்க ஒடுக்க பார்க்குறாங்க. திமுக அதிமுக கூட்டணி வைக்கப் போறாங்கனு பேக் நரேட்டிவ் பரப்பிட்டு இருக்காங்க. அதுல வெற்றியும் அடைஞ்சிட்டாங்க.
Gowtham@_Gow_tham
போதுமான எண்ணிக்கை இல்லன்னு கிளம்பிட்டாரா
தமிழ்
Stranger ретвитнул

ஒரு பத்திரிக்கையாளராக நேர்மையான பணி என்பது செய்திகளை செய்திகளாக தருவது நிரஞ்சன்
வதந்திகளை பரப்புவதோ சோஷியல் மீடியாவில் உலாவரும் ஜோடிப்புகளை செய்திகள் போலவே கிளப்புவதோ நல்ல ஜர்னலிசம் ஆகாது..
அந்த கேவலத்தை செய்ய ஏற்கனவே இங்க நூறு பேரு இருக்கானுங்க..
Niranjan kumar@niranjan2428
பரம எதிரிகள் கைகோர்க்கிறார்கள்??? OMG🤯🤯🤯
தமிழ்
Stranger ретвитнул
Stranger ретвитнул
Stranger ретвитнул
Stranger ретвитнул
Stranger ретвитнул

DMK has decided to function as an effective opposition despite congress betrayal (and perhaps other alliance parties) . ADMK IS PUSHING BJP TO STOP TVK FORMING GOVT. That is disrespecting people’s mandate. Hope democracy prevails @DMK4TN
English
Stranger ретвитнул

எங்க google பண்ணாம அந்த ஆளுநர் பேரு சொல்லு பாப்போம்......
Sonia Arunkumar@rajakumaari
என்ன ஆளுநரும் நம்ம uniformல இருக்காரு 😂😁
தமிழ்
Stranger ретвитнул
Stranger ретвитнул
Stranger ретвитнул

@VoiceOfDalits_ @despoters_12345 @SanjaiGandhi நீங்க படம் வச்சு இருக்கீங்கல்ல அய்யா அம்பேத்கர்.. அந்த மாமனிதரையே அவரது தொகுதியில் மக்கள் தோற்கடித்தனர்! மல்லாக்க படுத்து எச்சி துப்பாதிங்கண்ணே
தமிழ்
Stranger ретвитнул
Stranger ретвитнул

Kohli - 1988 Born
Starc - 1990 Born
🙏😭
Aarav@Kohli_philic
Man, this kid played a wild shot against prime Starc in pressure situation 🥶
Svenska
Stranger ретвитнул

அவனுங்க போஸ்ட் இன்ஸ்டா யூட்யூப்ல ட்ரெண்ட் ஆகும். இந்த ட்வீட் ட்விட்டர தாண்டாது. அங்க தான் தோக்குறோம்
இட்லி@Raittuvidu
எவ்ளோ நாள் தான்டா புளுகிட்டே இருப்பீங்க??.. பரிசா வந்த கத்திய காட்டி போஸ் குடுத்துட்டு சாதாரணக் கத்தில தான் வெட்டுனாப்ல..
தமிழ்
Stranger ретвитнул
Stranger ретвитнул
Stranger ретвитнул
Stranger ретвитнул
Stranger ретвитнул

ஆம் ஆத்மி கட்சி மேல முதல் முறையா சாராய ஊழல்னு கிளப்பி விட்டது காங்கிரஸ்.
அந்த வழக்க பயன்படுத்தி தான் பாஜக டெல்லியில ஆட்சிய பிடிச்சது.
இப்போ அந்த வழக்குல கெஜ்ரிவால் நிரபராதின்னு தீர்ப்பு வந்திருக்கு.
ஆம் ஆத்மி அழிச்சது பாஜகவா இருக்கலாம் ஆனால் அதற்கு கோடாரி காம்பாக இருந்து உதவியது காங்கிரஸ்.
Jothimani@jothims
காங்கிரஸ் கட்சியைப் பற்றிப் பேச பாஜகவிற்கு எந்த அருகதையும் இல்லை. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து கூட்டணி கட்சிகளையும் அழித்துவிட்டு அவர்கள் இடத்தில் ஆட்சியைப் பிடித்துள்ளதை பாஜக நினைவில் கொள்ளட்டும். அஸ்ஸாம்.கண பரிசத், SAD,PDP, JD (S),JD( U), Siva sena, HVM, அதிமுக
தமிழ்














