Raju Narayanan 🇮🇳

14.4K posts

Raju Narayanan 🇮🇳 banner
Raju Narayanan 🇮🇳

Raju Narayanan 🇮🇳

@TweeetzR

பொய்யான உலகில் மெய்யான இன்பம் தேடும் மூடன் நான்|நமாம்யஹம் த்ராவிடவேத சாகரம்|ஶ்ரீவைஷ்ணவம்| Watching through Third Eye| Proud Bharathiya🇮🇳| Proud Sanathani🔥

Bengaluru South, India Присоединился Ağustos 2010
1.1K Подписки2.6K Подписчики
Закреплённый твит
Raju Narayanan 🇮🇳
Raju Narayanan 🇮🇳@TweeetzR·
அன்று எழுதினேன் இன்று படித்தேன்! நிஜத்தை உணர சில நல்ல நேரங்களில் நாம் எழுதியதை மறுபடியும் படிப்பது ஆறுதல் தரும்! தலைப்பு : “மனம்” #என்கவிதை
Raju Narayanan 🇮🇳 tweet mediaRaju Narayanan 🇮🇳 tweet media
தமிழ்
0
1
20
0
Raju Narayanan 🇮🇳
Name a TN BJP leader who delivers a Strong press meet speech on Modiji NDA gov policies other than annamalai? Name a TN BJP leader who conveyed all the NDA schemes and destroyed Dravidian party false narratives other than Annamalai? Name a TN BJP leader who walked entire TN constituencies and secured a double digit votes share in TN for BJP despite a religious party tag here than Annamalai? Name a TN BJP leader who unveiled all the corruption of DMK ministers, released audio files and expose their inabilities on the ground other than Annamalai? Name a TN BJP leader who developed the party in grass root level other than Annamalai? Finally , Name a TN BJP leader who is down to earth by character and diligent in the ground other than Annamalai? Life Time settlement da..! #annamalaitamilnadu #Annamalai4TN
English
3
54
194
6K
Raju Narayanan 🇮🇳 ретвитнул
Norway Chess
Norway Chess@NorwayChess·
🏆 FINAL STANDINGS 🏆 🥇 🇮🇳 Praggnanandhaa: Norway Chess 2026 Champion 🥈 🇺🇸 Wesley So 🥉 🇫🇷 Alireza Firouzja A dramatic final round saw Praggnanandhaa claim the title with a crucial classical win over Vincent Keymer, finishing ahead of Wesley So and Alireza Firouzja 🔥 Congratulations to all players on an unforgettable tournament! #NorwayChess 📷 Norway Chess / Tor Nilssen & Kjetil V. Tveito
Norway Chess tweet media
English
10
82
588
8.4K
Raju Narayanan 🇮🇳 ретвитнул
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
"தவெக பசங்க அராஜகம் பண்றாங்க.. முதல்வரும், செங்கோட்டையன் ஐயாவும் நியாயம் சொல்லணும்" - கண்ணீர்விட்டு அழுது பேட்டி கொடுத்த பெண்மணி #TVK | #CMVijay‌ | #sengottaiyan
தமிழ்
44
774
1.3K
37.2K
Raju Narayanan 🇮🇳 ретвитнул
The Hormuz Letter
The Hormuz Letter@HormuzLetter·
BREAKING: Explosions and active air defense engagement at Kharg Island, with preliminary reports of the US conducting strikes.
English
122
990
4.9K
623.9K
News18 Tamil Nadu
News18 Tamil Nadu@News18TamilNadu·
கொளத்தூரில் நடைபெற்ற கலைஞர் பிறந்த நாள் விழாவில், அத்தொகுதியில் மு.க.ஸ்டாலின் தோற்றதைக் கூறி நா தழுதழுத்து கண்ணீர் விட்ட சத்யராஜ் #Kolathur #MKStalin #Sathyaraj #News18TamilNadu
தமிழ்
9
7
50
4K
Raju Narayanan 🇮🇳 ретвитнул
Raju Narayanan 🇮🇳
BJP for Nation Annamalai for TN 🔥 Say it Louder💥#Annamalai
English
31
195
1.3K
10.1K
Raju Narayanan 🇮🇳 ретвитнул
Raju Narayanan 🇮🇳
பாஜக சித்தாந்தத்தின் அடிப்படையிலான கட்சி, நிச்சயமாக அண்ணாமலை சென்றது எந்த வித பாதிப்பும் ஏற்படுத்தாது - நயினார் நாகேந்திரன் கண்டிப்பாக தேசிய பாஜக என்பது ஒரு ஆலமரம், சித்தாந்த அடிப்படையிலான கட்சி என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை, ஆனால் *தமிழக பாஜகவிற்கு* திராவிட கட்சிகளுடன் இணக்கமாக போறத விட என்ன சித்தாந்தம் இருக்குனு சொல்லுங்க பாஸ்…..நாங்களும் தெரிஞ்சுகுறோம்… #AnnamalaiSpeech
தமிழ்
2
10
40
1K
Raju Narayanan 🇮🇳 ретвитнул
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
கடந்த 10 மணி நேரத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான தலைவர்கள் பதிவு செய்து, நமது அரசியல் இயக்கம் சாதனைப் படைத்துள்ளது. இந்த மகத்தான வரவேற்பு, நாம் ஒன்றாகக் கொண்டிருக்கும் இலட்சியத்தின் மீதும், சமூக மாற்றத்திற்கான நமது பயணத்தின் மீதும் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. இந்த இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து இணைந்த ஒவ்வொரு நபருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். wetheleader.org
K.Annamalai tweet media
தமிழ்
499
2.8K
11.3K
191.4K
Raju Narayanan 🇮🇳 ретвитнул
Raju Narayanan 🇮🇳
@JBtwet If Annamalai stands in Ambasamudram in this upcoming interim polls, he will win for sure ! The crowd when he came to Ambasamudram during En mann en Makkal is unparalleled..
English
1
6
28
539
Raju Narayanan 🇮🇳 ретвитнул
Praveen
Praveen@Nation1199·
உசுர கொடுத்த கோடி பேரு❣️🔥. #Annamalai
தமிழ்
0
214
1K
8K
Raju Narayanan 🇮🇳 ретвитнул
Polimer News
Polimer News@polimernews·
#JustNow || டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு #Annamalai | #WeTheLeaders | #Chennai | #PolimerNews
தமிழ்
27
704
3.2K
72K
#SaffronDalit ™
#SaffronDalit ™@SaffronDalit·
.@annamalai_k அவர்களின் புதிய அமைப்புக்கு பெருத்த பின்னடைவு, தமிழக பாஜகவிலிருந்து பெரிய தலைவர்களோ, மாவட்ட தலைவர் அளவிலான நிர்வாகிகளோ யாரும் அவரை நம்பி போகவில்லை. அண்ணாமலையின் பின்னால் தமிழக பாஜக தொண்டர்கள் மட்டுமே மொத்தமாக போனார்கள் என மூத்த தலைவர்கள் பெருமிதம் 💪💪 #Annamalai
தமிழ்
48
106
721
21K
Raju Narayanan 🇮🇳 ретвитнул
Dinamalar
Dinamalar@dinamalarweb·
உடைக்கணும் dinamalar.com
Dinamalar tweet media
தமிழ்
43
295
1.6K
19.4K
Raju Narayanan 🇮🇳 ретвитнул
Raju Narayanan 🇮🇳
குருவி பட producer, குருவி பட நடிகரோட அரசியல் பாத்த தமிழ்நாடு, உண்மையான மாற்று அரசியல் அதுவும் ஐபிஎஸ் அதிகாரி அரசியல இனிமே தான் பார்க்க போகுது 💥 #Annamalai4TN
தமிழ்
1
8
37
603
Raju Narayanan 🇮🇳
That’s true ! No body did it like Anna!!
Karthik@karthikscribes

@TweeetzR i doubt any of TN BJP members can speak and explain the centers plans and visions like malai did. i have been following BJP since 1996... never seen any leader like annamalai

English
0
1
13
667
Raju Narayanan 🇮🇳
@imswarroom6 @Srini13921149 நாங்கூட வேற எதோ பேக் ஐடினு நினைச்சிட்டேன் படிச்சி முடிச்சதும் 😂
தமிழ்
0
0
3
72
Psephologist IMS2.0
Psephologist IMS2.0@imswarroom6·
காப்பி பேஸ்ட் போஸ்ட் போல 🤣🤣🤣 கீழே அந்த ராஜசிம்மன் டெலிட் பன்னி போடுங்க மேடம்🤣🤣🤣
Gohila Muthuraj 🚩🇮🇳@GohilaMuthuraj

நமது பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சிக்காக அண்ணன் திரு @annamalai_k அவர்கள் மாநிலத் தலைவராக இருந்து கடுமையாக உழைத்தார் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை ஆனால் இப்போது அவர் எடுத்திருப்பதாக கூறப்படும் தனிப்பட்ட முடிவுகள் கட்சியின் உண்மை தொண்டர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும் மன வருத்தத்தையும் தந்துள்ளது ஏனென்றால் பாஜக என்பது தனி நபர்களை நம்பி இருக்கும் கட்சி அல்ல இது தூய்மையான கொள்கைகளையும் தேசபக்தியையும் அடித்தளமாக கொண்ட ஒரு இயக்கம் எந்த காலத்திலும் இங்கே தனி மனிதர்களை முன்னிலைப்படுத்தி அரசியல் செய்தது கிடையாது கட்சியில் பதவிகளும் பொறுப்புகளும் தற்காலிகமானவை. ஆனால் கட்சியின் சித்தாந்தமும் தேசப்பணியும் மட்டுமே நிரந்தரமானது டெல்லி தேசிய தலைமை அண்ணன் அண்ணாமலை அவர்களுக்கு கட்சியின் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு பெரிய அதிகாரத்தையும் முக்கியத்துவத்தையும் கொடுத்திருந்தது அப்படி இருக்கும்போது கட்சிக்குள் ஏதேனும் கருத்து வேறுபாடுகள் இருந்தால் கூட அதை தலைவர்களிடம் பேசி தீர்த்துக் கொண்டு கட்சி கொள்கையே தொடர்வது தான் தர்மம் அதை விடுத்து தனியாக புதிய பாதை தேடுவது பாஜக உண்மையான தொண்டனால் ஏற்றுக் கொள்ள முடியாது தமிழகத்தில் பாஜக இன்று வளர்ந்திருக்கிறது என்றால் அதற்கு பின்னால் லட்சக்கணக்கான சாதாரண தொண்டர்களின் உழைப்பும் தியாகமும் மட்டுமே உள்ளது என்பதை யாரும் மறந்து விடக்கூடாது நம் பாரத பிரதமர் @narendramodi அவர்களின் நேர்மையான தலைமையை பார்த்து பாஜகவிற்கு வந்த எந்த ஒரு உண்மையான தேசபக்தனும் தனிநபர் அரசியலின் பின்னால் போகமாட்டான் நம் நாடு உலக அரங்கில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்றால் நாம் அனைவரும் பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் பின்னால் இரும்பு அறனாக உறுதியோடு நிற்க வேண்டும். எனவே பாஜகவின் தேசிய தலைமை காட்டும் பாதையில் ஒன்றிணைந்து கட்டுக்கோப்பாக அணிவகுத்து நிற்க வேண்டி அனைத்து மாநில மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகளின் தொண்டர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.. AP இராஜசிம்மன் மத்திய அரசு மூத்த வழக்கறிஞர் மாவட்ட தலைவர் மதுரை கிழக்கு மாவட்டம்.

தமிழ்
7
15
94
5.7K