எனக்கு தெரிஞ்சு முதல் முறையா தமிழகத்துல என்ன மதம்னு தெரியாம, என்ன ஜாதினு தெரியாம வெறும் கட்சி தலைவர பாத்து ஓட்டு போட்ருக்காங்கனா அது தவெக க்கு மட்டும் தான். ஜாதிங்களுக்கும், மதங்களுக்கும் அப்பாற்பட்ட கட்சி தவெக🥹👏
நீ எப்பவோ ஜெயிச்சிட்டனா @actorvijay 🫡
this how i worked as TVK BLA!
election day before - night 11.30pm, i comes to know that i gonna work as BLA for TVK and in my same booth where i gonna cast my vote!
வேற ஆட்கள் இருந்தாலும் நான் என் பூத்துக்கு நானே ஏஜெண்ட் போறேன்னு சொன்னதுக்காக நைட்டு சொன்னாங்ய அந்த நேரத்துல கடை கிடையாது
என் பூத்தோட வாக்காளர் லிஸ்ட் மட்டும் பிரச்சாரம் பன்றப்ப எடுத்து வச்சிருந்தேன்! நானே ஒரு பேப்பர் ரெடி பண்ணி 🤟 வேலை பார்த்தேன்
வெறும் ஓட்டர் லிஸ்ட் பத்து வெள்ளை பேப்பரு 🥱 இதை என்னமோ பெரிய அறுத்து தள்ளுர வேலை மாதிரி பீத்திட்டு இருந்தானுவ கொத்தடிமைங்க 😬
திமுக கொத்தடிமை பத்திரிக்கையாளர்களும், திமுகவினரும் கடந்த இரண்டு நாட்களாகவே விஜய் தோல்வி அடைந்தால் நிறைய குழந்தைகள் தற்கொலை செய்து கொள்வார்கள் என்ற நரேட்டிவை செட் செய்து வருகின்றனர். இது மிக மிக ஆபத்தான நரேட்டிவ். குழந்தைகளை உளவியல் ரீதியாக தாக்குவது தான் இந்த செயல். வெற்றி தோல்வி என்பது மனித வாழ்வில் சகஜமான ஒன்றுதான். ஆனால் இந்த விவகாரத்தை விஜயுடன் பர்சனலாக கனெக்ட் செய்து குழந்தைகளை எச்சரிப்பதாக நினைத்துக் கொண்டு அவர்களை மன ரீதியிலும் உளவியல் ரீதியிலும் தற்கொலை செய்ய தூண்டும் இந்த கொத்தடிமை பத்திரிகையாளர்களிடம் இருந்தும், திமுக உடன்பிறப்புகளிடமிருந்தும் நமது குழந்தைகளை பாதுகாக்க வேண்டியது நமது கடமை. குழந்தைகளை தற்கொலைக்கு தூண்டுவது உளவியல் ரீதியாக தாக்குவது சட்டப்படி குற்றமான ஒன்று அந்த செயலை கடந்த இரண்டு நாட்களாக செய்து வரும் கொத்தடிமை பத்திரிக்கையாளர்களையும், திமுகவினரையும் மக்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.
ஏற்கனவே இந்தப் பாட்டு எனக்கு ரொம்ப Favorite!
ஆனா இன்னைக்கு இருந்து Most Favorite 😍❤️
காரணம் : இந்தப் பாட்டு வரிகள் எழுதப்பட்டதற்கு பின்னால் உள்ள ஒரு Goosebumps reason யை இன்னைக்கு தான் ஒரு திரைத்துறை நண்பர் மூலமாக கேள்விப்பட்டேன். புல்லரிச்சிடுச்சி.
Clue : Tiger 🐯 🔥🔥
So after almost a year, Sun Music has restarted telecasting @actorvijay songs 🤣 So their TRP-hunting machine, Vijay movies, will also be back on Sun TV very soon😭😂
தேர்தல் நல்லபடியாக நடந்து முடிந்த நிலையில், என் அண்ணனுக்காகவும் அவரை நம்பி இருக்கும் எனக்காகவும், எங்கள் குலதெய்வம் அங்காளம்மனை வேண்டித் தரிசிக்கச் சென்று கொண்டிருக்கிறேன்!
@TVKVijayHQ
திருப்பரங்குன்றம் தொகுதியிலும் கள்ள ஓட்டு போட்ட திருட்டு திமுகவினர் !!!
@ECISVEEP What steps is the Election Commission taking to ensure free and fair elections?
Accountability is not optional.
#ElectionIntegrity
நேற்று முன்தினம் இரவு 1 மணிக்கு மேல் பந்தல்குடி கால்வாய் சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஜேசிபி இயந்திரம் பள்ளம் தோண்டியபோது ஓட்டுநரின் கவனக்குறைவால் அருகில் இருந்த வீடு இடிந்து விழுந்தது! இறைவன் அருளால் வீட்டுக்குள் இருந்த ஆறு பேரும் உடனடியாக ஓடி வெளியே வந்தனர்!!
இருப்பிடத்தை இழந்து பொருட்கள் அனைத்தும் மண்ணுக்குள் புதைந்த நிலையில் இன்று அவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினோம்!!
தற்காலிகமாக வேறு வாடகை வீட்டில் குடியிருக்க ஏற்பாடு செய்வோம் என்றும் புதிய வீடு கட்ட சட்டரீதியான நடவடிக்கை எடுக்க தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் துணை நிற்போம் என்றும் உறுதி அளித்தோம்!!
#தமிழகவெற்றிக்கழகம் @TVKVijayHQ
#தலைவர்விஜய்
#TVK
#TVKVijay #tvkday#MaduraiNorth
உண்மை என்னன்னா இப்ப Gen-Z கேக்கற கேள்விக்கு இவங்கலால பதில் சொல்ல முடியல
1.நீங்க செஞ்ச நல்லது மேல உங்களுக்கே நம்பிக்கை இல்லாமதா ஓட்டுக்கு காசு கொடுக்கறீங்களா ?
2. கொள்கைய பத்தி பேசற நீங்க கட்சி தொடங்கி 50-60 வருசமாகியும் கொள்கைய மீறி கூட்டணி வைக்காம இருக்க முடியலயே ஏன்?
3. 5 வருசத்துல ஒரு தொகுதிக்கு ஒதுக்கப்படுகிற தொகுதி மேம்பாட்டு நிதிய விட அதிகமா அந்த தொகுதிக்கு செலவு பண்றீங்களே.அதே காச தேர்தலுக்கு முன்னாடி அந்த தொகுதியோட நல்லதுக்கு பண்ணிருந்தா சுலபமா வெற்றி பெற்று இருக்கலாமே...! ஏன் பண்ணல ?
4. புதுசா வந்து சொந்தமா கட்சி தொடங்கி நியாயமா தேர்தல சந்திக்கறவனையே இத்தன கேள்வி கேக்கற நீங்க மிகப்பெரிய பாரம்பரிய கட்சிக்கு உழைக்காம திடீர்னு பதவிக்கு வர வைக்கற வாரிசு அரசியலை எப்படி ஆதரிக்கறீங்க ?
5.நீங்க BJP B Team -னு சொன்னவங்கெல்லாம் உங்க கட்சிலதா இப்ப இருக்காங்க...அப்ப உங்க அரசியல் நியாயம் எங்க போச்சு ?
6.நீங்க புதுசா கட்சி ஆரம்பிக்கறப்ப ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கன்னு மக்கள்கிட்ட கேக்கறப்ப நீங்களும் அனுபவம் இல்லாதவங்கதான. ஆனா இப்ப மட்டும் புதுசா யாராச்சும் வந்தா அனுபவமில்லாதவங்களுக்கு ஓட்டு போடாதீங்கன்னு சொல்றீங்க. இதே மாதிரி அன்னைக்கு இருக்க மக்கள் யோசித்து இருந்தால் நீங்க ஆட்சிக்கு வந்திருக்க முடியுமா ?
7. விஜய் கூத்தாடின்னு ஏளனமா சொல்ற நீங்க எதுக்கு அதே சினிமா துறையில வேற சில நடிகர்களை கூட்டிட்டு வந்து ஓட்டு கேக்கறீங்க, விழா மேடையில பேச வச்சு அவங்க பாராட்ட ரசிக்கறீங்க ?
8. நீங்க மக்களுக்கு செஞ்சதா சொல்ற நல்ல நல்ல திட்டங்களும் சட்டங்களும் புதுசா உங்கள நம்பி உங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து ஆட்சியில் அமர வைக்கும் போது தானே செய்ய முடிந்தது. இப்ப அதே மாதிரி புதுசா வற ஒருத்தர நம்பி வாய்ப்பு கொடுக்க நினைக்கறதுல என்ன தப்பு இருக்கு ?
9.சரி விஜயோட கட்சி கொள்கையிலும் அவர் கொள்கை தலைவர்களிலும் ஏதேனும் தவறு உள்ளதா இல்லையே. இத்தனை வருஷமாகியும் கொள்கையில் 100% உறுதியாக இருக்க முடியாதே உங்களுக்கே ஒரு வாய்ப்பு கொடுக்கும்பொழுது புதுசாக வந்து நான் இந்த கொள்கையில் உறுதியாக இருப்பேன் என்று ஆணித்தரமாக சத்தியம் செய்யும் விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடுக்க நினைப்பது என்ன தவறு ?
10. நடிச்சா ஓட்டு போட்டு விடுவீங்களான்னு கேக்கற நீங்க காசு கொடுத்தா மக்கள் ஓட்டு போடுவாங்க என்கிற மனநிலையில் இருக்கீங்களே அப்ப இது எவ்வளவு ஆபத்தானது ?
இதெல்லாம் சும்மா ஒரு சில sample கேள்விகள்தான்.. இந்த மாதிரி அவங்க கேக்குற எக்கச்சக்க கேள்விக்களுக்கு அவங்க கிட்ட பதில் இல்லாமல் இருப்பது அவங்களுக்கு ஒரு எரிச்சலை ஏற்படுத்துகிறது.
எவ்வளவு காசு கொடுத்தாலும் என்னுடைய ஓட்டை அதற்கு விற்க மாட்டேன் அது என்னுடைய உரிமை என்னுடைய விருப்பம் என்ற அவர்களின் மன உறுதி இவர்களுக்கு பயத்தை ஏற்படுத்துகிறது
அந்த கோபத்தின் வெளிப்பாடு தான் இவ்வளவு கதறல்கள்...
உண்மையில் இந்த கால இளைஞர்களின் அரசியல் தெளிவு பிரம்மிக்க வைக்கிறது...
மாற்றம் பிறக்கும் நல்லதே நடக்கும்....
வெற்றி நிச்சயம்...❣️🙏