balaji L

35.7K posts

balaji L banner
balaji L

balaji L

@bala181

tamil nadu, India Присоединился Mayıs 2010
254 Подписки493 Подписчики
balaji L ретвитнул
balaji L ретвитнул
Karthik Ravivarma
Karthik Ravivarma@Karthikravivarm·
அக்கா @DrTamilisai4BJP அவர்களே.. உங்கள் தியாக அரசியல் வாழ்க்கையில் நீங்கள் போட்டியிட்ட தேர்தல்களிலேயே அதிக வாக்குகள் பெற்றது 2024 மக்களவைத் தேர்தலில்தான்.. 2019-ல் ஆளுநராகப் பொறுப்பேற்ற நீங்கள், 2024 தேர்தலுக்கு முன்புதான் மீண்டும் அரசியலுக்கு திரும்பினீர்கள். அந்தக் காலகட்டத்தில் தமிழ்நாட்டில் பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை செயல்பட்டுக் கொண்டிருந்தார்; நீங்கள் தெலங்கானா ஆளுநராக இருந்தீர்கள். 2019-ல் நீங்கள் விரும்பும் அதிமுக கூட்டணியிலேயே போட்டியிட்டீர்கள் நீங்கள் நேரடி தமிழ்நாடு அரசியலில் இருந்தீர்கள். ஆனால், 2019-ல் பெற்றதைவிட அதிக வாக்குகளை நீங்கள் நேரடி அரசியலில் ஈடுபடாமல் நீங்கள் விரும்பும் அதிமுக கூட்டணி இல்லாமல் அதிமுகவை பின்னுக்கு 3வது இடம் தள்ளும் அளவு வாக்குகளை 2024-ல் பெற்றீர்கள். அது யாரால் வந்த வாக்குகள்? அதை முழுமையாக “மோடிக்காக வந்த வாக்குகள்” என்று சொல்ல முடியாது. ஏனெனில், 2019-லும் பிரதமராக மோடிதான் இருந்தார். அதேபோல், “என் உழைப்பால் கிடைத்த வாக்குகள்” என்றும் சொல்ல முடியாது. ஏனெனில், அந்த இடைப்பட்ட காலத்தில் நீங்கள் தமிழ்நாட்டில் அரசியல் பணியில் இல்லை; ஆளுநராகப் பணியாற்றிக் கொண்டிருந்தீர்கள். இந்தக் கேள்விக்கு மட்டும் நேரடியாக பதில் சொல்ல முடியுமா…?? அப்படி சொல்லிவிட்டால் உங்கள் கருத்துக்கள் அனைத்தையும் நான் ஆதரிக்கிறேன்…
Karthik Ravivarma tweet media
தமிழ்
23
119
467
29.8K
balaji L ретвитнул
✨💥கைப்புள்ள💥✨
பல தசாப்தங்களாக இந்தியாவுக்கு எதிராக மறைமுக தகவல் போரை நடத்தி வந்த சீனாவின் போலி பிம்பத்தை, இந்திய நெட்டிசன்கள் தங்களது 1 ஜிபி மொபைல் டேட்டாவை மட்டுமே கொண்டு சமூக வலைதளங்களில் அடியோடு தகர்த்தெறிந்துள்ள சம்பவம் சர்வதேச புவிஅரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனச் சமூகத்தில் நிலவும் வறுமை, சேரிகள் மற்றும் அங்கு கடைப்பிடிக்கப்படும் ‘ஸீ, நோங், கோங், ஷோங்’ ஆகிய நான்கு சாதிப் பிரிவுகளையும், கிராமப்புற மக்களைத் தனிமைப்படுத்தும் கொடூரமான ‘ஹுகோ’ அரசாங்கப் பதிவு முறையையும் இந்திய மக்கள் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியதால் அதிர்ச்சியடைந்த சீனாவின் அரசு ஊடகமான ‘குளோபல் டைம்ஸ்’ இது பொய் எனப் பிரச்சாரம் செய்யத் தொடங்கியுள்ளது. இந்தியர்களுக்கு ஆதரவாகத் தற்பொழுது தைவானியர்களும் சீனாவின் சமத்துவமின்மையைச் சுட்டிக்காட்டி வீடியோக்களை வெளியிடத் தொடங்கியுள்ள சூழலில், விரக்தியடைந்த சீனா, இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் உள்ள சில செல்வாக்கு மிக்க நபர்களுக்கு நிதியுதவி அளித்துத் தங்களுக்கு ஆதரவாக வீடியோக்களை வெளியிட வைப்பதாகப் பகீர் புகார்கள் எழுந்துள்ளன. இதனிடையே, ரஷ்ய அதிபர் புதினின் வழிகாட்டியான அலெக்சாண்டர் டுகின், “இந்திய கலாச்சாரம் பொருள் உலகத்தைப் பற்றியோ லாபத்தைப் பற்றியோ சிந்திப்பதில்லை; இந்துக்கள் மிக உயர்ந்த அளவிலான மெய்யியல் சிந்தனையை வளர்த்துள்ளனர்” என இந்திய மற்றும் இந்துக்களின் ஆன்மீக பலத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது இந்தியர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
✨💥கைப்புள்ள💥✨ tweet media
தமிழ்
5
39
143
4.4K
balaji L ретвитнул
S.Mathesh
S.Mathesh@Mathesh80801152·
ஒருவேளை இருக்குமோ தமிழக பாஜக லாபியால் அழியுது என்ற சொல்வது சரிதானோ இவர் குறிப்பிட்ட பெயர்கள் எல்லாம் கவனித்தால் அப்படி தான் தெரிகிறது ஆனா பாண்டே ஒரு புண்ணாக்கு 😂✋
தமிழ்
0
7
65
2.4K
balaji L ретвитнул
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
கன்னியாகுமரி பாஜக ஆதரவளர்கள் யாரும் அண்ணாமலையோட @WTLFoundation கூட வரமாட்டாங்கன்னு கதை விட்டாங்க. ஆனா நேர்ல பார்த்தா, எந்த எதிர்பார்ப்பும் இல்லாம உறுப்பினர் சேர்க்கையில எல்லாரும் செம கெத்தா வேலை செஞ்சுட்டு இருக்காங்க... சூப்பர் ப்ரோ @GopalND | @Kumari_Jeyan.. 🥳✌🏽
GopalND@GopalND

1945ல் பிறந்து #MGR விசுவாசியாக இருக்கிறார். இன்று @WTLFoundation உறுப்பினர் சேர்க்கை முகாமுக்கு வந்து MGR காலத்தில் ஏற்பட்டது மாற்றம் தம்பி @annamalai_k காலத்தில் நிகழ்கிறது. நான் admk வாக்களித் நான் #WTL உறுப்பினராகிறேன்.ஆனால் வாக்களிப்பேனா என்று தெரியல." #Admk கரைவேட்டி

தமிழ்
1
28
167
3.3K
balaji L ретвитнул
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
சென்னை உயர் நீதிமன்ற இளம் வழக்கறிஞர் ஹரிஷ் பர்வதம் அவர்கள், சிறப்பாக வாதிடுபவர் என்று பல மூத்த வழக்கறிஞர்களால் பாராட்டப்பட்டவர். இனி அவரது பயணம் அண்ணாமலை அவர்களின் இயக்கத்துடன் தொடங்குகிறது. சகோதரரே, உங்கள் புதிய பயணத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்!🥳💐 @HarishParvatham
Harish Parvatham@HarishParvatham

Shared my opinion on the current happenings. Thanks to Annan @annamalai_k Avl for the opportunity to represent @WTLFoundation . Do watch. Thank you. youtu.be/sUV_AFzkI3g?si…

தமிழ்
1
60
313
6.5K
balaji L ретвитнул
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள இறால் பண்ணை ஒன்றில், அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்டு, 7 பேர் உயிரிழந்த செய்தி, மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது. தமிழக அரசு முழு விசாரணை நடத்தி, விதி மீறல்கள் இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள், விரைவாக நலம்பெற வேண்டிக் கொள்கிறேன்.
தமிழ்
54
923
3K
86.1K
balaji L ретвитнул
Dr.Prince_Of_Gopalapuram
41 லட்சம் உறுப்பினர் இருந்தும் NOTA கூட போட்டி போட்டுட்டு இருந்துருக்கு இது 🤧🤧🤧
தமிழ்
7
35
147
2.5K
balaji L ретвитнул
Sangh-e-Crocodile🚩 (மோடியின் குடும்பம்) 🇮🇳
இந்த ஒரு 15 நாட்களா, அண்ணாமலை அண்ணனை தேவை இல்லாம பேசுவது யார் யார் னு பாருங்க. 1. தமிழிசை - பாஜகவின் அதிமுக விசுவாசி 2. நயினார் - தீவிர அதிமுக பக்தர் 3. வானதி - திமுக விசுவாசி (சீன்ல இல்லனாலும் அப்பப்போ) 4. செல்வகுமார் - நயினார் விரும்பி 5. பிரவின்ராஜ் - ராமலிங்கம் விசுவாசி 6. KP ராமலிங்கம் - திமுக, எதிமுக விசுவாசி. 7. PVC (JVC) - எதிமுக நலன் விரும்பி (எடப்பாடியின் 1வது எடுபுடி) 8. ராஜகோபால் - எடப்பாடியின் 2வது எடுபுடி 9. கல்யாணராமன் - எடப்பாடியின் 3வது எடுபுடி 10.நல்லியெழும்பன் - எடுபுடியின் எடுபுடி.
தமிழ்
26
113
573
27K
balaji L ретвитнул
மறுபக்கம் 🙈
உன் வேலை என்னவோ அதை மட்டும் செய் போ...😂😄
தமிழ்
5
27
216
7K
balaji L ретвитнул
Muthukumar Subbaiah
Muthukumar Subbaiah@smkumarlakshmi·
இது மிகவும் அருமை... பிரதமர் மோடி சாமானிய மக்களிடையே, அவர்கள் யோகா செய்யும் போது அவர்களின் உடல் தோரணையைத் தனிப்பட்ட முறையில் சரிசெய்கிறார். இப்படித்தான் அவர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை (EVM) ஹேக் செய்கிறார்.
தமிழ்
0
17
96
1.5K
balaji L ретвитнул
JD- Chief of Defence Staff, Annamalai Army🇮🇳 🚩
@indhavaainko @absconder_123 @KalyaanBJP_ @Karthikravivarm @RangarajPandeyR @annamalai_k நித்தியானந்தா கிட்டயே ப்ளாக்மெயில் பண்ணி காசடிச்சவன் பாஸ். இப்ப கூட நித்தி கைதாகாம இருக்க இவன் தான் பெரிய தொகையை டீல் பேசி ஜூனியர் ஷாக்கு வாங்கி குடுத்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள்ல இருந்து தகவல் வருது.
தமிழ்
4
9
56
1.2K
balaji L ретвитнул
RK CHOLANADU @SENTHIL RAJKUMAR LAKSHMANAN
என்னை வெற்றி பெற என்னை விட தேசத்தின் மேல் பற்று உள்ளவர்களால் தான் முடியும் :- நரேந்திர மோடி குருவை மிஞ்சும் சிஷ்யா நீ கில்லாடி 🧡 #annamalai
RK CHOLANADU @SENTHIL RAJKUMAR LAKSHMANAN tweet media
தமிழ்
1
11
93
531
balaji L ретвитнул
✨💥கைப்புள்ள💥✨
🇮🇳 இந்தியாவின் மௌனம்... உலகம் கேட்க வேண்டிய எச்சரிக்கை! 🇮🇳 ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் செயல்படும் SIPRI (Stockholm International Peace Research Institute) வெளியிட்ட அறிக்கையில், இந்தியா வரலாற்றில் முதல்முறையாக 12 அணு ஆயுத போர்முனைகளை எல்லைப்பகுதி மற்றும் கடற்படை தளங்களில் செயல்பாட்டு நிலையில் வைத்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செய்தி வெளியானதும் பல ஊடகங்கள் அதனை தலைப்புச் செய்தியாக வெளியிட்டன. பலரும் பெருமிதத்துடன் வரவேற்றனர். ஆனால் முக்கியமான ஒரு கேள்வியை பெரும்பாலானோர் கவனிக்கவில்லை... ஸ்வீடனில் இருக்கும் SIPRI-க்கு இந்த தகவல் எப்படி கிடைத்தது? அவர்கள் இந்தியாவின் போர் அறையிலோ, அணு கட்டுப்பாட்டு மையங்களிலோ இல்லை. அவர்களே கூறுவதுபோல், வணிக செயற்கைக்கோள் படங்கள் மற்றும் பெயர் வெளியிடப்படாத அதிகாரிகளுடன் நடந்த உரையாடல்களே அவர்களின் ஆதாரங்கள். அப்படியானால், இந்தியா உண்மையில் என்ன செய்தது? இந்தியா இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. மறுக்கவும் இல்லை. அதுவே இந்த கதையின் மிக முக்கியமான பகுதி. உலக அரங்கில் ஒரு செய்தி செல்ல வேண்டும். ஆனால் அதை இந்தியா நேரடியாகச் சொல்லக் கூடாது. அதே நேரத்தில் அந்தச் செய்தி நம்பகத்தன்மையுடனும் இருக்க வேண்டும். அப்போது உலக நம்பிக்கை பெற்ற ஒரு நிறுவனம் அந்த தகவலை வெளியிடுகிறது. இது பாகிஸ்தானுக்கான செய்தி அல்ல என்று பலர் கருதுகின்றனர். ஏனெனில் இந்தியாவின் திறனை அவர்கள் ஏற்கனவே அனுபவித்துள்ளனர். இந்த செய்தி உண்மையில் யாருக்கானது? வாஷிங்டனுக்கும்... பெய்ஜிங்கிற்கும்... "இந்தியாவின் அணு நீர்மூழ்கிக் கப்பல்கள் கடலில் ரோந்துப் பணியில் உள்ளன. பதிலடி திறன் எப்போதும் தயார் நிலையில் உள்ளது. இந்தியா மீது அழுத்தம் கொடுக்க முன்பாக இதை நினைவில் கொள்ளுங்கள்" என்ற அமைதியான ஆனால் சக்திவாய்ந்த எச்சரிக்கையாக இதை சிலர் பார்க்கிறார்கள். மேலும், எதிர்காலத்தில் வரவிருக்கும் நீண்ட தூர ஏவுகணை திட்டங்கள் பற்றிய விவாதங்களும் உலக கவனத்தை ஈர்த்துள்ளன. ஆனால் உண்மையான கேள்வி இதுதான்... இந்தியா என்ன வெளிப்படுத்தியது என்பது முக்கியமல்ல. இந்தியா என்ன வெளிப்படுத்தாமல் வைத்திருக்கிறது என்பதுதான் முக்கியம். ஒரு நாட்டின் வலிமை அதன் ஆயுதங்களில் மட்டும் இல்லை. அதன் எதிரிகளுக்கு தெரியாத திறன்களிலும் உள்ளது. பல தசாப்தங்களாக பொறுமையை கடைப்பிடித்த இந்தியா, தனது பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களில் எந்த சமரசமும் செய்யாது என்பதையே இந்த மௌனம் உலகிற்கு உணர்த்துகிறது. 🇮🇳 வணங்குவோம் நம் பாரதத்தை... 🇮🇳 வந்தே மாதரம்! 🇮🇳 பாரத் மாதா கி ஜெய்! 🇮🇳 ஜெய் ஹிந்த்!
✨💥கைப்புள்ள💥✨ tweet media
தமிழ்
2
51
221
4.8K