GopalND

12.9K posts

GopalND banner
GopalND

GopalND

@GopalND

The best is still yet to come.Getup Become more open-minded.

Punkarai, Kanyakumari District Katılım Temmuz 2011
266 Takip Edilen828 Takipçiler
GopalND
GopalND@GopalND·
@itskJayaprakash அக்காவின் போஸ்ட் படு பயங்கரமாக இருக்கும்
GopalND tweet media
தமிழ்
0
0
1
16
K.Jayaprakash
K.Jayaprakash@itskJayaprakash·
எப்பவுமே இன்ஸ்டால த்ரிஷா க்கா ஸ்டோரி பக்கம் பிஸியாவே இருக்கும்.. இன்னைக்கு விஜய்ண்ணா பொறந்த நாளைக்கு என்ன ஃபோட்டோ வச்சுருக்கும்.?? என்ன கேப்சன் போட்டுருக்கும்.?னு நானும் விடிஞ்சதுல இருந்து ஆவலா போய் பாத்துட்டு இருக்கேன். அக்கா ஆளவே காணோம்..!!😌
K.Jayaprakash tweet media
தமிழ்
8
3
31
617
GopalND
GopalND@GopalND·
@SanghiPrince கட்சியில் திட்றவங்கள நீங்களும் திட்டுறீங்க தலைவர் அண்ணாமலையே இப்படி எல்லாம் பேசுவதற்கு உங்களுக்கு எப்படி ஜி மனம் வருகிறது ஆடு அவருடைய அடையாளம்.
தமிழ்
0
0
0
14
Sanghi Prince 🚩
Sanghi Prince 🚩@SanghiPrince·
உருட்டு: மத்தியில் மோடி, மாநிலத்தில் அண்ணாமலை உண்மை: பாஜகவுக்கு கிளைகள் எங்கும் இல்லை ஆனா,...அதை விட ஒரு உண்மை என்ன தெரியுமா? சீமான் 2.0 in making😂
Sanghi Prince 🚩 tweet media
Vanathi Srinivasan@VanathiBJP

நன்றி @JuniorVikatan

தமிழ்
59
10
45
5.6K
GopalND
GopalND@GopalND·
@sona_sebin இந்த வருடம் இன்னும் பிறந்தநாள் வாழ்த்து சொல்லல கொஞ்சம் அமைதியா இருங்கப்பா.waiting...
GopalND tweet media
தமிழ்
0
1
1
47
Sona🐾🇮🇳
Sona🐾🇮🇳@sona_sebin·
திரிஷா அக்கா வாழ்த்து ட்வீட் வந்திருச்சா😂😂 All eyes on 3sha akka happy day post🤣
8
2
31
3K
GopalND
GopalND@GopalND·
இந்த வருடம் இன்னும் பிறந்தநாள் வாழ்த்து சொல்லல கொஞ்சம் அமைதியா இருங்கப்பா.waiting...
GopalND tweet media
தமிழ்
1
0
1
30
JEYAN J
JEYAN J@Kumari_Jeyan·
@TwitzKarthi என்ன எழவு டா இதெல்லாம் 🤧🚶
தமிழ்
2
0
12
303
ᴋᴀʀᴛʜɪ
ᴋᴀʀᴛʜɪ@TwitzKarthi·
சாஸ்திரம் சொல்லுதாம் அதுனால சரியாம். இந்த கருமத்தை எல்லாம் வீட்டோட வெச்சுக்க சமூக வலைதளத்தில் போட்டு Normalise பண்ணா செருப்பு பிஞ்சு போகும். மனுஸ்மிருதி (அத்தியாயம் 10, சுலோகம் 51-52): "ச*டாளர்கள் மற்றும் சுவபாகர்கள் கிராமத்திற்கு வெளியேதான் வசிக்க வேண்டும். அவர்கள் உடைந்துபோன பாத்திரங்களையே பயன்படுத்த வேண்டும். நாய் மற்றும் கழுதைகளே இவர்களுடைய சொத்துக்களாக இருக்க வேண்டும்." மனு (அத்தியாயம் 10, சுலோகம் 53): "இவர்கள் அணியும் ஆடைகள் இறந்தவர்களின் ஆடைகளாக இருக்க வேண்டும். உடைந்த இரும்பு நகைகளையே இவர்கள் அணிய வேண்டும். இவர்களுக்கான உணவுகள் உடைந்த பாத்திரங்களில் மட்டுமே வழங்கப்பட வேண்டும்." மனு (அத்தியாயம் 5, சுலோகம் 85): "ஒரு பிராமணர் அல்லது உயர் சாதியினர் ஒரு ச*டாளரையோ, மாதவிடாய் காலத்தில் இருக்கும் பெண்ணையோ, தீட்டுள்ளவரையோ, பிரேதத்தைத் தொட்டவரையோ தொட்டுவிட்டால், அவர் உடனடியாக ஆடைகளுடன் குளித்துத் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்." மனு (அத்தியாயம் 4, சுலோகம் 79): "ஒரு பிராமணர், ச*டாளர்கள், பு*கசர்கள் அல்லது சாதியிலிருந்து ஒதுக்கப்பட்டவர்களுடன் இணைந்து வாழக் கூடாது, அவர்களோடு தங்கக் கூடாது" மனு (அத்தியாயம் 4, சுலோகம் 80 - 81): "ஒரு சூத்திரருக்கு யாரும் அறிவுரையோ, ஆன்மீக வழிகாட்டுதலோ அல்லது தர்மம் பற்றிய உபதேசங்களையோ வழங்கக் கூடாது. அவ்வாறு தர்மத்தை உபதேசிப்பவன் அவனுடன் சேர்ந்து நரகத்தை அடைவான்." மனு (அத்தியாயம் 11, சுலோகம் 176): "ஒரு பிராமணர் தெரியாமல் ச*டாளரின் உணவையோ, அல்லது சாதி விலக்கம் செய்யப்பட்டவர்களின் எச்சிலையோ சாப்பிட்டுவிட்டால், அவர் மூன்று நாட்கள் உபவாசம் இருந்து தன்னைத் தூய்மைப்படுத்த வேண்டும்." மனு (அத்தியாயம் 2, சுலோகம் 213): "ஆண்களைக் கெடுப்பது பெண்களின் இயல்பு. எனவே, அறிஞர்கள் பெண்களின் முன்னிலையில் எப்போதும் விழிப்புடன் இருப்பார்கள்." மனு (அத்தியாயம் 9, சுலோகம் 15): "பெண்கள் தங்களுக்கு அழகு இல்லாத ஆண்களாக இருந்தாலும், வயது வித்தியாசம் இருந்தாலும் சரி, 'ஆண்' என்ற காரணத்திற்காகவே அவர்கள் மீது ஈர்ப்பு கொள்ளக்கூடியவர்கள், அவர்கள் இயல்பிலேயே விசுவாசம் இல்லாதவர்கள்." இன்னும் ரொம்ப இருக்கு..🤢
ᴋᴀʀᴛʜɪ tweet media
Kalyan - #வந்தேமாதரம் 🇮🇳@JKalyanaraman

This is not Social Discrimination. This is only for Sane People who can understand what the person in the video says about DharmaShastras...

தமிழ்
7
6
17
889
GopalND retweetledi
Sona🐾🇮🇳
Sona🐾🇮🇳@sona_sebin·
அண்ணாமலை CM ஆனா ஒரு ஊமை CM போல இருக்க மாட்டார்.. மோடிஜி மாதிரி கோடான கோடி இளைஞர்களுக்கு தனது பேச்சால் உத்வேகம் கொடுக்கும் ஒரு உன்னத தலைவர் ஆவார்.. தலைவர்னா பேசனும்.. அவர் பேச பேச தான் அவரை பின்தொடரும் இளைஞர்கள் positive ஆ inspire ஆவாங்க.. Hear this...🔥🔥
தமிழ்
10
183
715
6.3K
GopalND retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
Yoga, a profound science uniting mind, body, and spirit, is a timeless gift from our ancient Indian civilisation to the world. On this #InternationalYogaDay, let us commit to making Yoga an integral part of our daily lives for our physical fitness and inner peace.
K.Annamalai tweet media
English
92
1.3K
5.7K
51.7K
JEYAN J
JEYAN J@Kumari_Jeyan·
@GopalND @Pulsar220_ @WTLFoundation மாதம் பல லட்சங்களில் சம்பளம் வாங்கும் எங்கள் வழிகாட்டிக்கு இப்படி ஒரு பிரச்சனையா? 😅
தமிழ்
1
0
0
36
GopalND retweetledi
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️
கன்னியாகுமரி பாஜக ஆதரவளர்கள் யாரும் அண்ணாமலையோட @WTLFoundation கூட வரமாட்டாங்கன்னு கதை விட்டாங்க. ஆனா நேர்ல பார்த்தா, எந்த எதிர்பார்ப்பும் இல்லாம உறுப்பினர் சேர்க்கையில எல்லாரும் செம கெத்தா வேலை செஞ்சுட்டு இருக்காங்க... சூப்பர் ப்ரோ @GopalND | @Kumari_Jeyan.. 🥳✌🏽
GopalND@GopalND

1945ல் பிறந்து #MGR விசுவாசியாக இருக்கிறார். இன்று @WTLFoundation உறுப்பினர் சேர்க்கை முகாமுக்கு வந்து MGR காலத்தில் ஏற்பட்டது மாற்றம் தம்பி @annamalai_k காலத்தில் நிகழ்கிறது. நான் admk வாக்களித் நான் #WTL உறுப்பினராகிறேன்.ஆனால் வாக்களிப்பேனா என்று தெரியல." #Admk கரைவேட்டி

தமிழ்
1
31
183
3.6K
GopalND
GopalND@GopalND·
@Kumari_Jeyan @Pulsar220_ @WTLFoundation மதியம் வீட்டுக்கு சாப்பிட வருவேன் என்று சொன்னேன் போக முடியல. வீட்டில் என்னடா சாப்பிட்டாய் என்று கேட்டார்கள். ஹோட்டல் சாப்பாடு நல்லா இல்ல அடுத்த வாட்டி சாப்பாடு கொண்டு போ என்றார்கள் அப்படி 10to 7:30 மணி வரை என்ன செய்யறீங்க கேட்டாங்க🤔🤔 அடுத்த வாரம் வீட்டில் டென்ஷன் ஆவார்கள்
தமிழ்
1
0
2
51
JEYAN J
JEYAN J@Kumari_Jeyan·
@Pulsar220_ @WTLFoundation @GopalND வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை இதான் வேலையே... குமரியில் பலர் இயக்கத்தில் இணைஞ்சிட்டாங்க.மாவட்ட அளவில் கூட்டம் கூட்டும் போதோ அல்லது தலைவரின் வருகையின் போதோ வெளிவரும் பாருங்க.
தமிழ்
3
11
67
583
H A R I 👽
H A R I 👽@Be_a_illuminati·
#மாறுவோம்_மாற்றுவோம்
GopalND@GopalND

மாற்றத்தை விரும்பி இன்றைய தினம் #குமரிமாவட்டம் குமார கோயில் ஜங்ஷன் மற்றும் முருகன் கோயில் முன்பு @WTLFoundation உறுப்பினர் சேர்க்கை முகாம். மாற்றத்தை எதிர்ப்பார்த்து காத்திருக்கும் அடித்தட்டு மக்கள் அதன் தலைவர் @annamalai_k #Kanyakumaridist #week2

QHT
1
1
13
109
GopalND
GopalND@GopalND·
1945ல் பிறந்து #MGR விசுவாசியாக இருக்கிறார். இன்று @WTLFoundation உறுப்பினர் சேர்க்கை முகாமுக்கு வந்து MGR காலத்தில் ஏற்பட்டது மாற்றம் தம்பி @annamalai_k காலத்தில் நிகழ்கிறது. நான் admk வாக்களித் நான் #WTL உறுப்பினராகிறேன்.ஆனால் வாக்களிப்பேனா என்று தெரியல." #Admk கரைவேட்டி
GopalND tweet mediaGopalND tweet media
தமிழ்
1
18
89
5.2K
GopalND
GopalND@GopalND·
மாற்றத்தை விரும்பி இன்றைய தினம் #குமரிமாவட்டம் குமார கோயில் ஜங்ஷன் மற்றும் முருகன் கோயில் முன்பு @WTLFoundation உறுப்பினர் சேர்க்கை முகாம். மாற்றத்தை எதிர்ப்பார்த்து காத்திருக்கும் அடித்தட்டு மக்கள் அதன் தலைவர் @annamalai_k #Kanyakumaridist #week2
தமிழ்
1
12
58
602
GopalND
GopalND@GopalND·
@ModiMalai @DrTamilisai4BJP அக்கா நைட்டு ஃபுல்லா இந்த போஸ்ட பார்த்துட்டு அழுவாங்க
தமிழ்
1
0
2
55
GopalND
GopalND@GopalND·
@S_A_T_H_I_S_H_S @BJP4TamilNadu பள்ளியில் போய் ரிலீஸ் எடுத்து போடற தற்குறி கூட்டத்துக்கு இவ்வளவு பேச்சாகாது.
தமிழ்
0
0
0
40
Sathish ✨💫
Sathish ✨💫@S_A_T_H_I_S_H_S·
Dei @BJP4TamilNadu , intha naaya thirumba neengalea sethukanga da. Veri naai maathiri daily kadichittu irukaan..
K.Annamalai@annamalai_k

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே, ஒரு அரசுப் பள்ளி வகுப்பறையில், சுமார் 20க்கும் மேற்பட்ட தவெகவினர் சென்று, முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள் புகைப்படத்தை வகுப்பறை சுவரில் மாட்டி, ரீல்ஸ் எடுத்து வெளியிட்டுள்ளனர். கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில், அரசுப் பள்ளிகளுக்கு சரியான கட்டிடங்கள் கூட இல்லாமல் தரமிழந்து போய்விட்ட நிலையில், தற்போதைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், சகோதரர் திரு @imrajmohan அவர்களுக்கு, அவற்றின் பெருமையை மீட்டெடுக்கும் மிகப்பெரும் பணி முன்னால் இருக்கிறது. ஆனால், தவெக கட்சியினரின் இதுபோன்ற செயல்பாடுகள், அரசுப் பள்ளிகளின் நிலையை மேலும் அவலப்படுத்தும் விதமாகவே இருக்கின்றன. ஆளுங்கட்சியினர் என்பதற்காக, அரசுப் பள்ளிகளில் சென்று, வகுப்புகளைத் தொந்தரவு செய்வதை, முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்களே ஏற்றுக் கொள்ளமாட்டார் என்று நம்புகிறோம். மீண்டும் இது போன்ற செயல்கள் நடைபெறாதவாறு, தங்கள் கட்சியினருக்கு அறிவுறுத்தும்படி முதலமைச்சரையும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரையும் வலியுறுத்துகிறோம்.

Indonesia
70
36
209
35.2K
K.Jayaprakash
K.Jayaprakash@itskJayaprakash·
Happy Birthday to Giorgia Meloni @GiorgiaMeloni 🇮🇹🎂 From a young political activist in Rome to becoming Italy’s first female Prime Minister, Giorgia Meloni’s journey is a remarkable story of determination, leadership, and perseverance. #BirthdayCelebration
K.Jayaprakash tweet media
English
7
13
108
824
GopalND
GopalND@GopalND·
@itskJayaprakash அண்ணா உங்க வார்த்தைக்கு வேத வாக்கு. நீங்க எப்ப சொன்னாலும் கரெக்டா தான் இருக்கு. பிளஸ் டூ படித்தவர்களுக்கு கடந்த வருடம் 3பேருக்கு காலேஜில் அட்மிஷன் வாங்கி தந்தீர்கள் . உங்களுடைய பொது வாழ்க்கை மனசு பெருசு. ஒரே ஒரு குறை மட்டும் தம்பிக்கு கொஞ்சம் அப்பப்ப gpay பண்ணலாம்
தமிழ்
2
0
3
51
K.Jayaprakash
K.Jayaprakash@itskJayaprakash·
நாலு பேர் நம்மள பாத்து தல"னு சொல்ற மாதிரி வாழுணும்.. போய் தொல"னு சொல்லுற மாதிரி வாழக்கூடாது.. என்ன கோபால் @GopalND சரிதானே...??
K.Jayaprakash tweet media
தமிழ்
3
0
18
649
K.Jayaprakash
K.Jayaprakash@itskJayaprakash·
நாளை கன்யாகுமரி மாவட்டம் குமாரக்கோயில்... #Wetheleader
K.Jayaprakash tweet media
தமிழ்
2
22
101
686