அருள்(Arul)உடையார் மோடியின் குடும்பம் ♉️ 🇮🇳 🚩🚩 ретвитнул

The Speaker | சபாநாயகா் கிண்டல்
தொகுதி மறுவரையறையை எதிா்த்து நாமக்கல்லில் இன்று தமிழக முதல்வா் கருப்பு கொடி ஏந்தி போராடியதாக மக்களவையில் திமுக எம்.பி. TR.பாலு கூறினாா்
உங்கள் தலைவா் கருப்பு கொடி ஏற்றினால் என்ன? நீலக்கொடி ஏற்றினால் என்ன?; அதை பற்றி எதற்காக மக்களவையில் கூறுகிறீா்கள்? என சபாநாயகா் ஓம் பிா்லா சிாித்துக்கொண்டே கேள்வி
LokSabha | Speaker | OM Birla | TR Balu
#LokSabha #Speaker #OMBirla #TRBalu #Newstamil24x7 | #Tamilnews

தமிழ்


























