
Link: - vikatan.com/government-and…
"தலைவர் ஸ்டாலினை பத்து வருசத்துக்கு முன்னாடி நேர்ல சந்திச்சு போட்டோலாம் எடுத்திருக்கோம். ஆனா, இப்போ தலைவர் பெரிய பொறுப்புக்கு போயிட்டாரு. அவரை பார்க்குறதே சிரமமா இருக்கு. அதனாலதான் குடும்பத்தோட விருப்ப மனு போட்டோம். 5 பேருக்கு 1.25 லட்ச ரூபாய் ஆச்சு. எங்க அப்பா 1500 பேருக்கு முடி வெட்டி ஷேவ் பண்ணாதான் இந்த பணத்தை சம்பாதிக்க முடியும். இன்னைக்கு அவரால நேர்ல வர முடியல. ஆனாலும் எங்களை தவறாம போயி தலைவரை சந்திச்சுட்டு வர சொன்னாங்க. இப்ப தலைவரை பார்த்துட்டோம். அந்த சந்தோஷமே போதும்." - மோகனசுந்தரம்
#MKStalin | #DMK | #தேர்தல்_களத்தில்_விகடன் | #TNElectionsWithVikatan

தமிழ்
















