கிருக்கன் รีทวีตแล้ว

#WATCH | விழுப்புரம் பெரிய காலனியில் நேற்று விசிக சார்பில் நிறுவப்பட்ட அம்பேத்கர் சிலையை இரவோடு இரவாக அகற்றிய போலீசார்
நேற்று சிலை திறப்பிற்கு விசிக தலைவர் திருமாவளவன் வந்த நிலையில், அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியதால் திறந்து வைக்காமல் புறப்பட்டார். இதனால் உள்ளூர் நிர்வாகிகளே சிலையை திறந்து வைத்த நிலையில், நள்ளிரவில் அதனை போலீசார் அகற்றியுள்ளனர்.
#SunNews | #Thirumavalavan | #AmbedkarStatue | #Villupuram
தமிழ்































