தலைவரே @TVKVijayHQ நீங்க மாநில அரசியலோட நிறுத்திட கூடாது மத்திய அரசியல் வரைக்கும் போகனும்னு விதி முடிவு பண்ணிருச்சு 😎
நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம் 🔥
"DANGEROUS"
விஜய்ய நிரந்தர முதலமைச்சர் ஆக்குறதுக்கு திமுக அதிமுக வேலை பார்த்துட்டு இருக்கானுவ 😂🥱
வேட்பாளர் யாருனு தெரியாமலே விசிலுக்கு மரண குத்து குத்தி வச்சிருக்காங்ய! அடுத்த தேர்தல் வந்தா கர்ண கொடூரமா குத்துவாங்ய 🤟🔥
மாணவர்களின் எழுச்சியை ஏளனமாக எண்ணதே 😎
அந்த மனசு லாம் இந்த- @mkstalin ஆளு கிட்ட எதிர்பாக்காதீங்க பாய் தன் குடும்பம் மட்டுமே நல்ல இருக்கனும் தன் குடும்பம் மட்டுமே கடைசி வர கொள்ளை அடிக்கணும் இதான் அந்த ஆளு நெனப்பு 💯
“ஐயா, நீங்க மட்டும் தான் சோத்துல உப்பு போட்டு சாப்பிடுறீங்கன்னு நினைக்கிறேன்…
வாழ்த்துக்கள் ஐயா உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் நன்றி...”
பின்குறிப்பு - இவர் ADMK Ex-MLA Kunnam Ramachandran 🙏🔥