சம்பத் ™🤞🏽

159.2K posts

சம்பத் ™🤞🏽 banner
சம்பத் ™🤞🏽

சம்பத் ™🤞🏽

@Sampathzone

Engineer, Alter Ego, , MSD @tvkvijayhq & Always @actorvijay Naa 🔥 #தமிழகவெற்றிக்கழகம் ❤️💛

Unknown ! เข้าร่วม Aralık 2016
1.1K กำลังติดตาม10.7K ผู้ติดตาม
சம்பத் ™🤞🏽 รีทวีตแล้ว
TVK Virtual Warriors HQ
TVK Virtual Warriors HQ@TVKWarriorsHQ·
வெள்ளை அறிக்கைய கேட்டா வெறும் பேப்பர் ah காட்ரீங்க... இருங்க டா உங்களுக்கு இருக்கு..🤣🤣
தமிழ்
5
243
887
12.6K
சம்பத் ™🤞🏽 รีทวีตแล้ว
Meiyyanathan
Meiyyanathan@mmeiyyanathan·
வந்தே மாதரம் மாதிரியான பாடலை இன்று பாடியதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக கும்பளுக்கு அவர்களின் ஆட்சியில் என்ன நடந்தது என்பதை பத்திரிக்கையாளர் மணி தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.
தமிழ்
11
1.4K
4.1K
49.2K
சம்பத் ™🤞🏽 รีทวีตแล้ว
குமார கம்பணன்
விஜய் ஆட்சிக்கு வந்ததும் திமுக தன்னோட தவறுகளை உணர்ந்து திருந்தி மீண்டு வந்துருமோன்னு பயந்துட்டே இருந்தேன்.. அனுபவம் மிக்க எம்எல்ஏக்கள் திமுகவில் இருந்தும் உதயநிதியை எதிர்க்கட்சி தலைவரா அறிவிச்சதும் புரிஞ்சு போச்சு... இவங்க திருந்தப் போறதில்ல !! புரிஞ்சுக்கப் போறதுமில்ல !!
தமிழ்
6
152
553
12.6K
சம்பத் ™🤞🏽 รีทวีตแล้ว
BAKWAS FELLOW
BAKWAS FELLOW@bakwasfellow·
நல்லா கேளுங்க மேடம் பிராடு பசங்க மாசம் மாசம் EB பில் கணக்கு எடுப்போம் னு சொல்லிட்டு அதையும் பண்ணல 😭
BAKWAS FELLOW tweet media
மிருதுளா@mrithulaM

முட்டுக் கொடுக்கும் லூசுகளே நல்லா பாருங்க.. மாற்றம் இல்லடா இது ஏமாற்றம்

தமிழ்
5
35
143
10K
சம்பத் ™🤞🏽 รีทวีตแล้ว
HEY RAM
HEY RAM@A_n_b_e_S_i_vam·
Election ku முன்னாடி..என் சித்தி பிள்ளைங்களோட பெரியப்பா வந்து.. விஜய் எல்லாம் ஜெயிக்க மாட்டார் Stalin தான் வருவாருன்னு சொல்லிட்டு போனாராம் இன்னிக்கு Vijay பதவியேற்புல start பண்ணி..அதுங்க வீடு பூராம் விசில் ஊதி ஊதி atrocity செஞ்சிட்டு இருக்குங்களாம் 🤣
தமிழ்
2
37
198
3.8K
சம்பத் ™🤞🏽 รีทวีตแล้ว
Jeya Suriya
Jeya Suriya@MSPMovieManiac·
10 Year Challenge 🔥🔥🔥 A Decade Later 🔥🔥🔥🔥🔥
Jeya Suriya tweet media
Vijay@actorvijay

English
2
259
1.1K
10.6K
சம்பத் ™🤞🏽 รีทวีตแล้ว
@JuniorVikatan
@JuniorVikatan@JuniorVikatan·
Link: - vikatan.com/government-and… அதிகார மிதப்பு... மக்கள் விரோதப் போக்கு - பத்து மாவட்டங்களில் தி.மு.க தகர்ப்பு! #MKStalin | #DMK | #JuniorVikatan | #Magazine
@JuniorVikatan tweet media
தமிழ்
13
226
601
11.3K
சம்பத் ™🤞🏽 รีทวีตแล้ว
Raagh-ol
Raagh-ol@Cringecat__·
Day 1: Afternoon Vijay photo va dp vachitanga 😭
Raagh-ol@Cringecat__

English
1
112
865
11.1K
சம்பத் ™🤞🏽 รีทวีตแล้ว
𝐓𝐕𝐊 𝐃𝐢𝐧𝐬𝐡𝐮
என்ன தவம் செஞ்சிபுட்டோம்! அண்ணன் தங்கை ஆகிபுட்டோம்!🤧
தமிழ்
84
191
893
23.3K
சம்பத் ™🤞🏽 รีทวีตแล้ว
Patrick Bateman
Patrick Bateman@being_thamarai·
Adhav and Vijay DMK 2nd term win pana vaipae illa Athuvum unga appavalaye mudiyathunu.. Solli adichirukanga 😭😭
Eesti
5
297
1.6K
23.5K
சம்பத் ™🤞🏽 รีทวีตแล้ว
NurA
NurA@itisaarun·
சட்டம் இப்போ முதல் மாதிரி இல்லை, ரொம்ப strict ஆகிடுச்சு 🔥 Thanks @CMOTamilnadu ❤️
தமிழ்
23
1.3K
4.5K
76.2K
சம்பத் ™🤞🏽 รีทวีตแล้ว
𝐓𝐕𝐊 𝐃𝐢𝐧𝐬𝐡𝐮
எள்ளுனு சொன்னாலே எண்ணெய்யா வந்து நிக்கனும் மொமண்ட் 😎
𝐓𝐕𝐊 𝐃𝐢𝐧𝐬𝐡𝐮 tweet media
தமிழ்
0
182
471
9.6K
சம்பத் ™🤞🏽 รีทวีตแล้ว
Team Cheems
Team Cheems@team_cheems·
mention!
Team Cheems tweet media
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@Udhaystalin

தமிழ்நாட்டின் புதிய அரசுக்கும் - முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள திரு.@actorvijay அவர்களுக்கும் என் வாழ்த்துகள். இந்த நேரத்தில், 17-ஆவது தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரா பணியாற்றும் பெரிய பொறுப்பை எனக்கு வழங்கியிருக்க கழகத்தலைவர் எங்க உயிரான @mkstalin அவர்களுக்கும், கழகப் பொதுச்செயலாளர் மற்றும் கழகச் சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள், எல்லாத்துக்கும் மேல தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் என்னோட அன்பான நன்றி! கழகத்தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சட்டமன்றத்திலும் - மக்கள் மன்றத்திலும் - சமூக ஊடகங்களிலும் ஆற்றல்மிகு எதிர்க்கட்சியா மக்களின் குரலை நாங்க எதிரொலிப்போம். ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைப்போம். எங்க தலைவர் சொன்ன மாதிரி, எதிரிக்கட்சியா இல்லாம, ஒரு நல்ல எதிர்க்கட்சியா செயல்படுவோம். மக்களுக்கும் - அரசுக்கும் இடையிலான ஊடகமா நாங்க தான் இனி இருப்போம். என் மேல நம்பிக்கை வச்சு மக்கள் கொடுத்திருக்க இந்தப் பொறுப்புக்கு நான் 100% உண்மையா இருப்பேன். கடுமையாக உழைப்பேன்!

English
4
169
847
8.1K
சம்பத் ™🤞🏽 รีทวีตแล้ว
Techie
Techie@Techie_HD·
எடுத்த எடுப்பிலேயே காசு இல்லன்னு சொல்லாதீங்க. @mkstalin மாதிரி ரெண்டு மூணு மாசம் கழிச்சு சொல்லுங்க.
Techie tweet media
தமிழ்
18
1.4K
3.4K
69.2K
சம்பத் ™🤞🏽 รีทวีตแล้ว
Polimer News
Polimer News@polimernews·
தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதை இலங்கை மட்டக்களப்பில் பட்டாசு வெடித்து கொண்டாடிய இளைஞர்கள்.. #SriLanka | #CMVijay | #TVK | #PolimerNews
தமிழ்
17
1.4K
6K
47.9K
சம்பத் ™🤞🏽 รีทวีตแล้ว
Aadhav Arjuna
Aadhav Arjuna@AadhavArjuna·
'நீராரும் கடலுடுத்த...' எனத் தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு நூற்றாண்டு கடந்த வரலாற்றுப் பெருமிதம் உள்ளது. இந்தப் பாடல் 'உலகெங்கும் பரவ வேண்டும்...' என்ற இலட்சியத்தின் தொடர்ச்சியாகவே, தமிழ்நாடு அரசு மாநிலப் பாடலாக அதை அறிவித்தது. இத்தகைய பெருமைமிக்க தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலே, தமிழ்நாட்டில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் முதலில் ஒலிக்கப்படும். நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படும். அதுதான் வழக்கமான நடைமுறை; பொருத்தமான நடைமுறை. தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கும் புதிய அரசுக்கும் வழக்கமாக உள்ள இந்த நடைமுறையில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை. இப்படியான சூழலில், இன்று தமிழக பொறுப்பு ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில், முதலில், வந்தே மாதரமும், பிறகு தேசிய கீதமும், மூன்றாவதாக தமிழ்தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டது. இந்தப் புதிய நடைமுறை தமிழ்நாட்டிற்கு ஒவ்வாதது. தாய்த் தமிழ்நாட்டில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவதாக இசைக்கப்படுவதில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கும் தமிழ்நாடு அரசுக்கு உடன்பாடில்லை. இதுகுறித்து நாங்கள் ஆளுநர் தரப்பிடம் வலியுறுத்தியபோது, ஒன்றிய அரசின் புதிய சுற்றறிக்கையின்படி செயல்படவேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அதையொட்டி தவிர்க்க முடியாத சூழலில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவது பாடலாக ஒலிக்கப்பட்டது. ஆனால், இனிவரும் காலங்களில் இந்தப் புதிய நடைமுறை பின்பற்றப்படாது. மாறாக, இதற்கு முன்பிருந்த நடைமுறைப்படியே, நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதமும் இசைக்கப்படும்! தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், அந்தந்த மாநில மொழி வாழ்த்துப் பாடலே நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இசைக்கப்பட வேண்டும். அதற்கு ஒன்றிய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வும் ஒருமித்த எண்ணமும் அதுதான். எங்களுடைய உறுதியான நிலைப்பாடும் அதுதான். வாய்மையே வெல்லும்! வாழ்க தமிழ்!
தமிழ்
112
5.7K
19.8K
732.2K
சம்பத் ™🤞🏽 รีทวีตแล้ว
KERALA VIJAY FANS CLUB
KERALA VIJAY FANS CLUB@KVFC_Official·
On former TN CM @mkstalin hitting back at TN CM @TVKVijayHQ'sclaim that the state is in debt of nearly Rs 10 lakh crore, TVK General Secretary @arunraajkg says, "That's why we want to bring out a white paper... As early as possible."
English
2
395
2.7K
62.5K
சம்பத் ™🤞🏽 รีทวีตแล้ว
Sathish
Sathish@actorsathish·
தமிழ்நாட்டின் பல குடும்பங்களில்… தன்னுடைய அண்ணனோ, தம்பியோ, மகனோ, நண்பரோ முதலமைச்சர் பதவியில் அமர்ந்த ஒரு உணர்வு ❤️ Always love u #CMVijay‌ sir 😘❤️😍 @actorvijay @TVKVijayHQ 🎥 @lingasamy21 🤗
தமிழ்
31
3.9K
17.4K
123.9K