The Dude

67.6K posts

The Dude banner
The Dude

The Dude

@ciniaficionado

tHe dUdE aBiDeS!

เข้าร่วม Eylül 2018
458 กำลังติดตาม114 ผู้ติดตาม
The Dude รีทวีตแล้ว
Radeep Panganathan
Radeep Panganathan@sirippu_buddha·
Indian cinemas that exposed toxic work culture
Radeep Panganathan tweet media
English
6
46
542
12.9K
The Dude รีทวีตแล้ว
BAKWAS FELLOW
BAKWAS FELLOW@bakwasfellow·
Instagram Mom Celebrating her Son's Birthday 💀
BAKWAS FELLOW tweet mediaBAKWAS FELLOW tweet mediaBAKWAS FELLOW tweet mediaBAKWAS FELLOW tweet media
English
51
83
1.8K
279.7K
The Dude รีทวีตแล้ว
கோவிந்தராஜ்
நான் சாதாரண டைரக்டர் மகன் எங்கோயோ கேட்ட மாதிரி இல்ல நான் ஒரு ஏழைத்தாயின் மகன்.
கோவிந்தராஜ் tweet media
தமிழ்
10
780
4.4K
115K
The Dude รีทวีตแล้ว
T.N. Raghu @ TNR
T.N. Raghu @ TNR@tnrags·
🤣🤣🤣
T.N. Raghu @ TNR tweet media
QME
79
590
4.8K
100.6K
The Dude รีทวีตแล้ว
சிங்கம்🦁
சிங்கம்🦁@Singamonfire·
உளமார என்ற சொல்லின் வரலாறு –க்கு தெரியுமா ? தமிழக அரசியலில் சில சொற்கள் வெறும் வார்த்தைகள் அல்ல; அவை ஒரு வரலாறு, ஒரு கருத்தியல், ஒரு போராட்டத்தின் நினைவுச்சின்னங்கள். அப்படிப்பட்ட சொல் தான் “உளமார” இன்று நடைபெற்ற தமிழ்நாடு முதல்வர் அவர்களின் பதவியேற்பு விழாவில், “உளமார” என்பதற்குப் பதிலாக “ஆண்டவன் பெயரால்” என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டது பலரிடமும் விவாதத்தையும் விமர்சனத்தையும் உருவாக்கியுள்ளது. ஏனெனில், தமிழ்நாட்டில் “உளமார” என்பது வெறும் மொழிச் சொல் அல்ல; அது பகுத்தறிவின் அரசியல் அடையாளம். இந்த வரலாற்றின் தொடக்கம் சார்லஸ் பிராட்லா என்ற பிரிட்டிஷ் அரசியல்வாதியிடம் இருந்து ஆரம்பிக்கிறது. 19ஆம் நூற்றாண்டில் தீவிர நாத்திகராகவும் சமூக சீர்திருத்தவாதியாகவும் அறியப்பட்ட அவர், 1880-ல் பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டபோது, “கடவுளின் பெயரால்” உறுதிமொழி எடுக்க மறுத்தார். “இல்லாத கடவுளை நான் சாட்சிக்கு அழைக்க முடியாது” என்று அவர் வாதிட்டார். இதனால் அவரை நாடாளுமன்றம் ஏற்க மறுத்தது. ஆனால் பிராட்லா தளரவில்லை. மீண்டும் தேர்தல் நடந்தது; மீண்டும் வென்றார். மறுபடியும் மறுக்கப்பட்டார். இப்படியே மூன்றுமுறை மக்கள் அவரைத் தேர்ந்தெடுத்தும், அதிகார அமைப்பு அவரைத் தடுத்தது. அப்போது அவர் கூறிய ஒரு கருத்து ஜனநாயக வரலாற்றில் முக்கியமானதாக மாறியது: “என்னைத் தேர்ந்தெடுத்த மக்களின் உரிமையை நீங்கள் அவமதிக்கிறீர்கள்.” இறுதியில் அவரது இடைவிடாத போராட்டத்தால், 1886-ல் “கடவுளின் பெயரால்” என்பதற்குப் பதிலாக “உளமார” அல்லது “மனசாட்சிப்படி” உறுதிமொழி எடுக்க அனுமதி கிடைத்தது. பின்னர் அது சட்டமாகவும் மாறியது. அதாவது “உளமாற” என்பது ஒரு சொல் அல்ல; மத அதிகாரத்துக்கு எதிராக மனசாட்சியின் வெற்றி. பிரிட்டனில் தொடங்கிய இந்த சிந்தனைக்கு தமிழ்நாட்டில் அரசியல் உயிர் கொடுத்தவர் பேரறிஞர் அண்ணா 1967-ல் திராவிட இயக்கத்தின் வெற்றிக்குப் பிறகு, அவர் தலைமையிலான அமைச்சரவை முதன்முறையாக “இறைவன் பெயரால்” என்ற முறையை நிராகரித்து “உளமார” என்று உறுதிமொழி எடுத்தது. அது வெறும் நடைமுறை மாற்றமல்ல; இந்திய அரசியலிலேயே பகுத்தறிவை அரசின் மொழியாக்கிய தருணம். அண்ணா அதற்குக் கொடுத்த விளக்கம் இன்னும் நினைவில் நிற்கிறது: “கடவுளிடம் பரிகாரம் செய்து சமரசம் செய்யலாம்; மனசாட்சியிடம் முடியாது.” இந்த ஒரு வரியிலேயே “உளமார ” என்பதின் முழு அரசியல் தத்துவம் அடங்கியுள்ளது. அதன்பிறகு கலைஞர் அவர்களும் எம்.ஜி.ஆர் அவர்களும் அந்த மரபைத் தொடர்ந்து “உளமாற” என்றே பதவியேற்றனர். பின்னர் வந்த ஜெயலலிதா “ஆண்டவன் மீது ஆணையிட்டு” என்று கூறி அந்த மரபை மாற்றினார். அதன் பின் அதிமுக ஆட்சிகள் அந்த வழியிலேயே சென்றன. மீண்டும் மு.க.ஸ்டாலின் அவர்கள் 2021-ல் “உளமார” என்று முழங்கியபோது, அது ஒரு அரசியல் வார்த்தையாக மட்டுமல்லாமல் திராவிட மரபின் மீள் அறிவிப்பாகவும் பார்க்கப்பட்டது. இப்போது கேள்வி என்னவென்றால் — இன்று விஜய் தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவது இடத்திற்கு தள்ளியதோடு மட்டுமில்லாமல் “உளமார ” என்பதற்கு பதிலாக “ஆண்டவன் பெயரால்” உறுதி ஏற்றது அவர் கடவுள் நம்பிக்கை கொண்டிருப்பதற்காக அல்ல. ஒரு ஜனநாயகத்தில் ஒருவர் நம்பிக்கை கொண்டிருப்பதும் இல்லாதிருப்பதும் அவரின் உரிமை. ஆனால் தமிழக அரசியலில் “உளமார ” என்பது ஒரு வரலாற்று அரசியல் அடையாளமாக மாறிவிட்ட நிலையில், அதைத் தவிர்த்து “ஆண்டவன் பெயரால்” என்பதைத் தேர்ந்தெடுப்பது இயல்பாகவே ஒரு அரசியல் செய்தியாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தன்னை மாற்று அரசியலின் பிரதிநிதியாகவும், திராவிட கொள்கைகளின் தொடர் அரசியல் கட்சியாக காட்டிக்கொள்ளும் ஒருவர், அண்ணா தொடங்கி வந்த பகுத்தறிவுச் சின்னத்தைத் தவிர்க்கும்போது, விமர்சனங்கள் எழுப்புவது தவிர்க்க முடியாததே. ஏனெனில் “உளமார” என்பது வெறும் நாத்திகர்களின் சொல் அல்ல; அது மனசாட்சிக்குப் பொறுப்பேற்கும் அரசியலின் மொழி. “ஆண்டவன் பெயரால்” என்று சொன்னால் பொறுப்பு மேலுலகிற்கு செல்கிறது; “உளமார ” என்று சொன்னால் பொறுப்பு நேராக தன்மனசாட்சிக்கே வந்து நிற்கிறது. இன்று பலருக்கு “உளமார ” என்பது ஒரு சாதாரண நடைமுறை போலத் தோன்றலாம். ஆனால் அதன் பின்னால் சார்லஸ் பிராட்லா போன்றோரின் சிறை, போராட்டம், தேர்தல் தோல்விகள், மீண்டும் எழுச்சிகள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா போன்றோரின் பகுத்தறிவுப் புரட்சி இருக்கிறது. அதனால் தான், ஒரு அரசியல்வாதி எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறார் என்பதும் முக்கியமாகிறது. சில நேரங்களில் ஒரு சொல், ஒரு முழு கருத்தியலை வெளிப்படுத்திவிடும். தமிழக அரசியலில் “உளமாற” அப்படிப்பட்ட ஒரு சொல்.
சிங்கம்🦁 tweet media
தமிழ்
10
316
772
25.8K
The Dude รีทวีตแล้ว
Akrosha Bakthan
Akrosha Bakthan@KxdavulinSeedan·
Aadhav ~ நானும் போயஸ் கார்டன் போய்ட்டு சொட்டையன பாத்துட்டு வரலாம்னு இருக்கேன்ப்பா..
Akrosha Bakthan tweet media
தமிழ்
61
699
4.6K
75.7K
The Dude รีทวีตแล้ว
ActressUHQ
ActressUHQ@ActresssPIX·
Rukmini Vasanth
ActressUHQ tweet media
Lietuvių
22
269
3.2K
51.4K
The Dude รีทวีตแล้ว
Spirit Phil 🧢 ✰ 𝔍𝔞𝔦𝔩𝔢𝔯 2 ᵀʰᵃˡᵃᶦᵛᵃʳ¹⁷³
Another trivia: தர்மத்தின் தலைவன் படம் வந்தது 1987-88. இந்த வீடு SAC ஓடது தலைவர் லால் சலாம் படவிழாவுல விஜய் பத்தி பேசுறப்ப இங்க shooting எடுத்தத பத்தி சொல்லிருப்பாரு! 80sல (13 வயசுல) விஜய் அடுத்த வேள சோத்துக்கு எவ்ளோ கஷ்டப்பட்டு இருந்திருபார்ல 🥹🥹🥹😭
Spirit Phil 🧢 ✰ 𝔍𝔞𝔦𝔩𝔢𝔯 2 ᵀʰᵃˡᵃᶦᵛᵃʳ¹⁷³ tweet media
தமிழ்
22
432
1.2K
36.8K
The Dude รีทวีตแล้ว
Black cat
Black cat@Cat__offi·
Political Decency exists in TN.. honourable Late JJ from heaven ....
Black cat tweet media
English
23
220
3.3K
194K
The Dude รีทวีตแล้ว
Pawan Casm
Pawan Casm@Pawan_Casm·
Exclusive Content Of Lucky Rajor 💀
English
302
626
15.9K
1.5M
The Dude รีทวีตแล้ว
G.Ø.A.T
G.Ø.A.T@iParth_·
உங்களுக்காக ஊர்ல இருக்க எல்லாரயும் கடிச்சு வச்சிருக்கோம். நீங்க ஜாலியா கட்டிபுடிச்சு போட்டோ எடுத்துட்டு இருக்கீங்க !
G.Ø.A.T tweet media
தமிழ்
11
107
622
25.9K
The Dude รีทวีตแล้ว
Jayanth
Jayanth@Jayanth857817·
Tamannaah Bhatia just dropped another killer look and the internet is officially not okay 🥵🔥
Jayanth tweet mediaJayanth tweet mediaJayanth tweet mediaJayanth tweet media
English
104
286
2.7K
241.9K