Mmpvijaykumar
68.8K posts

Mmpvijaykumar
@46Mmp
Politician 🌅 🏴🚩 Madurai 🇮🇳
Madurai Sumali Kasım 2020
21 Sinusundan5.4K Mga Tagasunod

வைகோ அவர்கள் ஒரு மாத ஆட்சி சூப்பர்,
லாரன்ஸ் அவர்கள் நாய்க்கு பிடிச்ச பிஸ்கட் போட்ட சரியாகிடும்,
வடமாநிலத்தில் நடப்பது போன்று சர்வ சாதரணமாக
குழந்தைகளுக்கு எதிரான குற்றம் தமிழகத்தில் 35 நாட்களாக தொடர் கதையாகிறது,
சிங்க பெண் படை தொடங்கி நோக்கம் என்ன அதுவும் ரீல்ஸ்க்காகவா,
#TVKFails

தமிழ்

இவர் வேறு யாரும் இல்லை வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி MLA Veeraa Saminathan அவர்கள் தான் 👍
தனது தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார் 🏴🚩
@mkstalin @Udhaystalin

தமிழ்

உதயநிதி என்ன சுதந்திர போராட்ட தியாகியா..? - அமைச்சர் ரமேஷ்.
இல்ல ப்ரோ.. இவர் தான் சுதந்திர போராட்ட தியாகி..!!🤡😂
#TVKFails #ClownVijay #தற்குறி
தமிழ்

சிங்கப்பெண் படை எங்கே...
போலிஸ் துறையை கையில் வைத்து கொண்டு என்ன செய்கிறார் முதல்வர்..
இன்னும் எத்தனை குழைந்தைகள் பாதிப்புக்குள்ளாவது பார்த்துக் கொண்டிருக்க போகிறீர்கள்...🤦🤦🤦
பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பே இல்லாத ஆட்சியாக உள்ளது...💯💯
#TVKFails
தமிழ்




