🕊 ᗴᵈ 🕊

3.2K posts

🕊 ᗴᵈ 🕊 banner
🕊 ᗴᵈ 🕊

🕊 ᗴᵈ 🕊

@Ed_1403

silent 😶

Krishnagiri, India Sumali Mayıs 2021
506 Sinusundan696 Mga Tagasunod
Srinivasan 😍💖
Srinivasan 😍💖@superstar_srini·
அதிமுக பணம் தாராளமாக புழங்குகிறது. அதிகமாக பணத்தை கொடுக்கிறார்கள். ஓட்டுக்கு 1000 முதல் 3000 வரை.. லால்குடி 25000 ஓட்டுக்கு என்கிறார்கள்.. அனைத்தையும் வாங்கிட்டு திமுகவிற்கு வாக்களியுங்கள் மக்களே 🙏🏼
Sun News@sunnewstamil

#WATCH | தூத்துக்குடி: ஒட்டப்பிடாரம் அமமுக வேட்பாளர் சுந்தர்ராஜ் வீட்டில் இருந்து ரூ.14 லட்சம் பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய ரூ.7 கோடியை சுந்தர்ராஜ் பதுக்கி வைத்துள்ளதாக புகார். பறக்கும் படையினர் சோதனையிட வந்தபோது வீட்டில் இருந்து தூக்கி வீசப்பட்ட சூட்கேஸில் இருந்து ரூ.14 லட்சம் பறிமுதல் வீட்டில் பதுக்கப்பட்டுள்ள பணத்தை பறிமுதல் செய்ய மறுத்து NDA வேட்பாளருக்கு சாதகமாக வருமான வரித்துறை அதிகாரிகள் செயல்படுவதாக திமுகவினர் குற்றச்சாட்டு #SunNews | #TNElectionWithSunNews | #Thoothukudi

தமிழ்
1
1
0
63
Srinivasan 😍💖
Srinivasan 😍💖@superstar_srini·
மீதி 25% பிளாக்ல வித்துடுவீங்க. 🤣🤣அரசு வேலைவாய்ப்பு 100% சதவீதம் தமிழர்களுக்கு. யார்ரா எழுதி கொடுத்தான்? ஆதவ் அர்ஜுனா ரெட்டி பயலா? #ShameOnYouTVK
ʲᵈᴀʟᴇxᴀɴᴅᴇʀᵗʷᵉᵉᵗˢ@JDALEXtweets

Government job 75% for Tamilans only in Tamilnadu 💥 - #TVKManifesto2026

தமிழ்
1
1
3
118
🕊 ᗴᵈ 🕊
🕊 ᗴᵈ 🕊@Ed_1403·
@TNEXPLORE Vanmathin ucham.... Ithu ellam... Arivu miguntha party la irunthu arivatra pechu... Thavirkavum sagotharare.... Machan rishi thaguntha pathivugalai repost seiyavum....
हिन्दी
0
0
1
1.2K
VISWA NATHAN
VISWA NATHAN@TNEXPLORE·
உலகத் திரைப்பட வரலாற்றிலேயே முதல்முறையாக திரைக்கு வராத, OTTயிலும் ரிலீசாகாத, ஏன் சென்சார் சர்டிபிகேட் கூட வாங்காத, அரத பழசான திரைப்படம் உங்கள்...டிவியில், விரைவில்....
தமிழ்
24
512
2.4K
287K
கண்மணி🤍✨
கண்மணி🤍✨@kanmani155·
எல்லாருக்கும் இங்க comfortable people/zone இருக்கு. என்னைய தவிர😒 #online_orphan🤧
கண்மணி🤍✨ tweet media
தமிழ்
17
2
33
717
👑Ҩ𝖚𝖊𝖊ɳ🐧🪄✨🖤
என் வாழ்க்க இது தான்னு கதையாக சொல்ல உன் பேரு இல்லமா ஒரு பக்கம் இல்ல....🫠 #ownvoice
தமிழ்
14
11
37
1.3K
🕊 ᗴᵈ 🕊
🕊 ᗴᵈ 🕊@Ed_1403·
@superstar_srini @actorvijay Whatever bro even if it's a script we don't have rights to use that words and questions in public forum... We are pointing out finger to opponent so need to be very conscious...
English
0
0
0
22
Srinivasan 😍💖
Srinivasan 😍💖@superstar_srini·
@Ed_1403 @actorvijay Script அனைத்தும் bro. ஆதவ் சொன்னது 5 வயதில் அம்மாவை இழந்தேன் என்று sentiment பேசுவது அழுவது, அடுத்து இவர் பொண்டாட்டி பிள்ளைங்களை விட்டுட்டு வந்துட்டேன் என்று வலிகளோடு சொல்வது மாதிரி.
தமிழ்
1
0
0
10
Srinivasan 😍💖
Srinivasan 😍💖@superstar_srini·
அப்படி யாரையும் உதறித் தள்ளிட்டு வரச் சொல்லவில்லையே. யாரு கூப்பிட்டா அரசியலுக்கு? உங்கள் பணி நடிப்பது மட்டுமே, அதை அரசியலில் தான் சிறப்பாக நடிக்கிறீங்க நடிகர் @actorvijay அவர்களே
Sun News@sunnewstamil

#BREAKING | எல்லாத்தையும் உதறித் தள்ளிட்டு உங்களுக்காக வந்திருக்கிறேன் - விஜய் #SunNews | #TNElectionWithSunNews | #Trichy | #TVKVijay

தமிழ்
2
0
0
79