Film Food Fun Fact

197 posts

Film Food Fun Fact banner
Film Food Fun Fact

Film Food Fun Fact

@FiImFoodFunFact

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். லேட்டஸ்ட் ட்ரெண்டிங் விஷயங்கள் சில சமயம் அது லேட்டானதாக கூட இருக்கலாம். NO PAID PROMOTION

Sumali Ekim 2024
0 Sinusundan28 Mga Tagasunod
Film Food Fun Fact
Film Food Fun Fact@FiImFoodFunFact·
WARDRIVER 2026 படம் ஒரு நல்ல திரில்லராக இருந்துச்சு ஆரம்ப முதல் இறுதி வரை கொஞ்சம் கூட சலிப்பு தட்டாமல் விறுவிறுப்பாகவே இருந்தது இன்னும் ஓடிடியில் ரிலீஸ் ஆகவில்லை வந்தால் பார்க்கவும் கண்டிப்பாக #WARDRIVER
தமிழ்
0
0
0
1
Amutha
Amutha@Amutha74247715·
மகளீர் உரிமை தொகை #திமுக அரசு இதுவரை ரூ1000 குடுத்து வந்தது அடுத்ததா ஆட்சிக்கு வந்தா அத 2000 ஆயிரம் ரூபாயா அதிகரிக்க போறதா வாக்கு குடுத்துருக்காங்க. ஏற்கனவே உரிமைதொகை கிடைப்பவர்களுக்கு அப்படியே தொடரும் இனி தகுதி உள்ளவர்களுக்கும் கிடைக்க வாயிப்பு இருக்கு எடப்பாடியார் நான் ஆட்சிக்கு வந்தால் அன்புதொகை(உரிமைதொகை) ரூ 2500 ரூபாய் தருவேன்னு சொல்லிருக்கார் ஒரு வேளைபெண்கள் இத நம்பி ஓட்டு போட்டு அவரை முதல்வர் ஆக்கினால் எல்லாம் கோட்டையும் அழிச்சி முதலில் இருந்து ஆரம்பிப்பார் மக்கள் உரிமை தொகை விண்ணப்பம் மறுபடியும் பூர்த்தி செய்து கொடுக்கனும் தகுதி அடிப்படையிங்கிற. பேருல எப்போ வருமுன்னு மக்கள் காத்திருக்கும் சூழ்நிலை வரும் இப்போ உரிமைதொகை கிடைக்கும் மக்களுக்கு மீண்டும் கிடைக்குமான்னு #ஸ்கூட்டிகுடுத்தமாதிரி😂 இதும் கேள்விகுறிதான்? மகளீர் உரிமைதொகை தடை இன்றி கிடைக்க யாருக்கு ஓட்டு போடனும்ன்னு மகளிர் நாமதான் சிந்தித்து வாக்களிக்கனும் ……
Amutha tweet media
தமிழ்
3
34
124
14.1K
Film Food Fun Fact nag-retweet
Alíén 👽
Alíén 👽@Alien18R·
சரி இன்னைக்கு சாயங்காலத்தோட வேட்புமனு தாக்கல் முடிஞ்சுரும். நாளைக்கு இதே நிபந்தனைகளோட கூட்டம் நடத்துவானா? மாட்டான்? ஏன்னு கேட்டா நிபந்தனைய மீறினா கேஸ் போடுவாங்கனு சொல்வான். ஒவ்வொரு அரசியல்வாதி மேலயும் இந்த மாதிரி கூட்டம் போட்ட கேஸ் பத்து எப்பவும் இருக்கும். இதுக்கெல்லாம் பயந்தா உங்களுக்கு எதுக்குடா அரசியல்னு தற்குறிக கேக்க மாட்டினுதுன்ற தைரியம் தான் எல்லாத்துக்கும் அடிப்படை.
Razor@razorturbokat

மொரட்டு முட்டு குடுத்தவனுங்களே மனச விட்டானுங்க 🤧

தமிழ்
0
95
259
14K
Film Food Fun Fact
Film Food Fun Fact@FiImFoodFunFact·
அந்த வலியை எல்லாம் தாங்கறது திரிஷா டா
தமிழ்
0
0
0
8
Film Food Fun Fact
Film Food Fun Fact@FiImFoodFunFact·
திரு மோடி அவர்களை இப்போது இருக்கும் போர் சூழலில் எரிபொருள் தட்டுப்பாடுமற்றும் சிலிண்டர் தட்டுப்பாடு இருக்கும் இந்த நேரத்தில் IPL தேவையா? தயவுசெய்து இந்த வருட IPL அடுத்த வருடத்திற்கு தள்ளிப் போடுமாறு கேட்டுக் கொள்கிறோம் -இப்படிக்கு சிஎஸ்கே ரசிகர்கள்
தமிழ்
0
0
0
16
Film Food Fun Fact
Film Food Fun Fact@FiImFoodFunFact·
யார்ரா இவன் இன்னமும் விடுதலை சிறுத்தைக்கு ஓட்டு கேட்கிறான் திமுக தான் சென்னையில அதிக இடங்களில் ஜெயிக்கும் என்று சொல்றான் யாரு சாமி நீ... #Adavaarjuna #tvk
தமிழ்
0
0
0
39
Film Food Fun Fact
Film Food Fun Fact@FiImFoodFunFact·
அப்புறம் எப்படிடா இந்திய அரசாங்கத்துக்கு தெரிஞ்சு... என்ன பண்ண முடியும்.? திருச்சியில் இன்றைக்கு ஃபுல்லா நடிப்பை போட்டுட்டு கிளம்பி போயிட்டான் போறப்போ ஒரு போலீஸ்காரன் கால்ல காரை ஏத்திட்டு போய்ட்டாங்க
தமிழ்
0
0
0
7
Film Food Fun Fact
Film Food Fun Fact@FiImFoodFunFact·
இவன் ஒரு தற்குறி என்று மறுபடியும் நிரூபிச்சிட்டான் இப்ப நடக்குற கேஸ் தட்டுப்பாட்டுக்கு மத்திய அரசு காரணம் இல்லை மாநில அரசும் காரணம் இல்லை என்கிற விஷயம் கூட இந்த தற்குறிக்கு தெரியல போர் வரப்போறது ஈரனுக்கே தெரியாது. ட்ரம்ப் முதல் குண்டை போட்டதற்கு பிறகு தான் அவங்களுக்கு தெரியும்
தமிழ்
1
0
0
9
Film Food Fun Fact
Film Food Fun Fact@FiImFoodFunFact·
நாளைக்கு திருச்சியில் உள்ள செருப்பு கடைகள் முழுவதும் வியாபாரம் அமோகமாக இருக்கும்
தமிழ்
0
0
0
13
Film Food Fun Fact
Film Food Fun Fact@FiImFoodFunFact·
சுவண்ணாமன்னு பாலம் திருச்சூர் கேரளா
தமிழ்
0
0
0
19
Keza♥️
Keza♥️@kezababbie·
This movie is banned in some countries
English
235
104
2.6K
3.3M
𝐒𝐰𝐞𝐞𝐭𝐲 𝐓𝐕𝐊
@FiImFoodFunFact @CheGuevaraOffi1 கட்சி வளர்ச்சிக்காக உழைங்க டா 🤦‍♂️ சீமானை எப்படி முதலமைச்சர் அரியணையில் அமர்த்துவது னு யோசிங்க டா... சும்மா விஜய் விஜய் னு எங்களை விட அதிகமா நீங்க தான் அவரை பின்தொடருகிறீர்கள்...
தமிழ்
1
0
0
9
Chegu Critic
Chegu Critic@CheGuevaraOffi1·
கட்சி தலைமையே தற்குறியா இருந்தா என்னபண்ணலாம் 😂 உள்துறை செயலாளராக இருப்பவர் யாரென்றே தெரியாமல் மணிப்பூர்,நாகாலாந்து ஆளுநர் bhalla ajay பெயரை குறிப்பிட்டு கடிதம் எழுதியுள்ளனர். இப்போ இருப்பது கோவிந்த் மோகன். கொஞ்சமாவது விபரம் தெரிந்தவர்களை அருகில் வைத்துக்கொள்வது நல்லது @TVKVijayHQ
Chegu Critic tweet media
தமிழ்
65
374
835
23.7K
Film Food Fun Fact
Film Food Fun Fact@FiImFoodFunFact·
@sangeeth_jo @CheGuevaraOffi1 அப்பஅவன் நடுநிலையா இருக்கான்னு தானடா அர்த்தம் போடா விஜய்
தமிழ்
0
0
1
13
Sangeeth Jo
Sangeeth Jo@sangeeth_jo·
@CheGuevaraOffi1 அடேய் தம்பி நீ எப்படிப்பட்டவன்னு உன் ஹிஸ்டரியை தோண்டுனா தெரியும் ஏன்டா இதே பத்து ரூபா செந்தில் பாலாஜி கிண்டல் பண்ணி வீடியோ போட்டு இருக்க.. டிஎம்கே கொத்தெருமையில் சிறந்த கொத்தடிமை அவார்டு உனக்கு தான் Da...
தமிழ்
1
0
0
1K
Film Food Fun Fact
Film Food Fun Fact@FiImFoodFunFact·
@khc1725 @CheGuevaraOffi1 ஆனா அவனுக்கு சுன்னி மயிறு இருக்கு உனக்கு இல்லல்ல அப்ப மூடிகிட்டு இரு
தமிழ்
1
0
0
21
𝐒𝐰𝐞𝐞𝐭𝐲 𝐓𝐕𝐊
@CheGuevaraOffi1 மீசை வைத்த ஆம்பளைங்களுக்கு தான் பதில் சொல்லுவோம் 😂😂 மீசை இல்லாத @CheGuevaraOffi1 க்கு லாம் பதில் சொல்ல முடியாது 😂😂
தமிழ்
4
4
8
1.1K
Film Food Fun Fact nag-retweet
Chegu Critic
Chegu Critic@CheGuevaraOffi1·
வீட்டில் இருந்தே தீவிர பிரச்சாரம் 😂
Chegu Critic tweet media
தமிழ்
8
132
467
6.8K
Film Food Fun Fact
Film Food Fun Fact@FiImFoodFunFact·
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தற்குறிகளின் மகள், மகன்களுக்கு "சித்தப்பா" கிடைத்துள்ளார்
Film Food Fun Fact@FiImFoodFunFact

சே... என்ன மாதிரியான கேவலமான மனநிலையை உருவாக்கி வச்சிருக்கான் அந்த தலைமை தற்குறி #tvj @AravindRajaOff

தமிழ்
0
0
0
10