Naka-pin na Tweet
HeLL_DeViL
113.5K posts

HeLL_DeViL nag-retweet
HeLL_DeViL nag-retweet
HeLL_DeViL nag-retweet
HeLL_DeViL nag-retweet
HeLL_DeViL nag-retweet
HeLL_DeViL nag-retweet

SibiRaj, Rathna, Ramarajan, Ponambalam, VTV Ganesh and now @rajuactor91 ivangala elam nama lifetime support pananum guys in social media❤❤❤
Prasanna OG Vote For TVK@OGprasanna
Great bro @rajuactor91 🙏 Ini nee enna panalum en support irukum.
English
HeLL_DeViL nag-retweet

Jeikkirom na @TVKVijayHQ ❤️
சின்ன வயசிலிருந்து திரையில் பார்த்த அந்த புன்னகை, இன்று நம்ம வாழ்க்கையோட நம்பிக்கையா மாறிடுச்சு. ரசிகர்களாக கை தட்டின நாங்கள், இப்போ தொண்டர்களாக உங்களுக்காக நிற்கின்றோம்.
2026 நமதே. நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம்.
தமிழ்
HeLL_DeViL nag-retweet
HeLL_DeViL nag-retweet

என் நெஞ்சில் குடியிருக்கும் சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்றத் தொகுதி மக்கள் அனைவருக்கும் வணக்கம்.
எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் திரு. கூ. பிரேம்குமார் அவர்கள், முன்பே நமது ரசிகர் மன்றத்தில் நிர்வாகியாகப் பயணித்தவர்தான். நம்முடைய சகோதரர்தான். எனவே, தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடும் நமது முன்னாள் நிர்வாகியான திரு. கூ. பிரேம்குமார் அவர்களையும் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்தையும் நமது தமிழக வெற்றிக் கழகம் சார்பாக ஒருமனதாக ஆதரிக்க முடிவு செய்துள்ளோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நமது முழு ஆதரவுடன் களம் காணும் நம் சகோதரர் திரு கூ. பிரேம்குமார் அவர்களை, மனத்தளவில் நம்முடைய வேட்பாளராகக் கருதி, அவருக்குத் தேர்தல் ஆணையத்தால் அளிக்கப்பட்டுள்ள வரிசை எண் 12-இல் தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறேன். நம் குடும்பத்தைச் சேர்ந்த அவரைப் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு கழக நிர்வாகிகளையும் தோழர்களையும் எடப்பாடி தொகுதி மக்களையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். எடப்பாடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னத்தை முடக்கி, குறுக்கு வழியில் வெற்றியடைய முயன்றவர்களுக்குச் சரியான பாடத்தைப் புகட்டும் விதத்தில் இவரது வெற்றி அமையட்டும்.



தமிழ்
HeLL_DeViL nag-retweet
HeLL_DeViL nag-retweet
HeLL_DeViL nag-retweet
HeLL_DeViL nag-retweet

தளபதிக்கு அசையும் சொத்து, அசையாத சொத்து எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனா அவருக்கு அசைக்க முடியாத சொத்தா நம்ம இருக்கணும்
@rajuactor91 Wild Fire Elevation Campaign For TVK ❤️🙏🏻 @TVKVijayHQ
தமிழ்
HeLL_DeViL nag-retweet

HeLL_DeViL nag-retweet

Ruturaj தவிர எல்லாம் injury ஆகுறாங்க 😕
Feel sad for Urvil patel 💔
#SRHvsCSK
Eesti

இன்னும் 100, 200 க்கு கூட்டத்துக்கு போய் நிக்கிறாங்க எத்தனை வருஷம் ஆனாலும் மாறாது போல ச்சை
#TNPolitics
தமிழ்
HeLL_DeViL nag-retweet











