Mask of Zorro TN

16.7K posts

Mask of Zorro TN

Mask of Zorro TN

@MaskofZorroTN

Sumali Aralık 2021
513 Sinusundan165 Mga Tagasunod
Mask of Zorro TN nag-retweet
ஶ்ரீ தேவி ரஞ்சன் குமார்
💥பள்ளி மாணவர்களுக்கு Good Touch Bad Touch சொல்லி கொடுக்க வேண்டிய உயர்கல்வி துறை அமைச்சர் செய்யும் இந்த காரியம் சரிதானா❓😡 @TVKVijayHQ CM
தமிழ்
2
15
19
608
Mask of Zorro TN nag-retweet
தோழர் மருதையன்
"தேசிய கீதத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பாடலாம்" சு.வெ. இந்த கருத்தை திமுக ஆட்சியின் போதே சொல்லி இருக்கலாம். R.N. ரவிக்கு ஆறுதலாகவாவது இருந்திருக்கும். "தமிழ்நாட்டில் நமக்காக குரல் கொடுக்க BJP தவிர ஒரு நாதி இல்லையே" என்ற வேதனையோடு விடைபெற்றார், பாவம்!
தமிழ்
11
215
511
6.7K
Mask of Zorro TN
Mask of Zorro TN@MaskofZorroTN·
அரசு வேலையில் இருந்து முறையாக விலக அனுமதிக்காததால், அவர்கள் பண பலனைக் (retirement corpus - GPF-CPS) கூட‌ வாங்காமல் சென்று‌ விட்டனர். விருப்பமில்லாதவர்கள் ஏன் அரசு வேலையில் தொடர வேண்டும்? அவர்களை முறையாக செல்ல அனுமதிக்க வேண்டும். ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் அரசு வேலையில் சேர‌ காத்திருக்கிறார்கள். அவர்களை சேர்த்துக் கொள்ள‌ வேண்டும்.
தமிழ்
0
0
2
23
Arappor Iyakkam
Arappor Iyakkam@Arappor·
நெடுங்காலமாக பணிக்கு வராத சுமார் 229 மருத்துவர்கள் மற்றும் மருத்துவப்பேராசிரியர்கள் மீது துறை ரீதியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும். அது வரை அவர்களின் கடவுச்சீட்டு(Passport) மற்றும் மருத்துவர் அங்கீகார பதிவை நிறுத்தி வைக்க அறப்போர் இயக்கம் கோருகிறது. தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் மருத்துவ முதுகலை பட்டப்படிப்பு (PG-Degree)மற்றும் பட்டயப்படிப்பு (PG-Diploma) படித்த பல மருத்துவர்கள், விதியை மீறி அரசின் மருத்துவமனைகளில் மருத்துவப்பணியை, அரசின் மருத்துவக்கல்லூரியில் மருத்துவப் பேராசிரியர்கள் பணியை மேற்கொள்ளாமல் இருகின்றனர். எந்தவித அனுமதி இன்றியும், அறிவிப்பும் இன்றி, நெடுங்காலமாக பணிக்கு (Unauthorized Absence - Absconds) வராமல் இருக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பேராசிரியர்கள் இருக்கின்றார்கள். இதனால், அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை, சிறப்பு சிகிச்சை சேவைகள் குறைபாடு, மருத்துவ மாணவர்கள் பெறவேண்டிய மருத்துவ நுணுக்கங்கள் (Clinical Exposure) மற்றும் மருத்துவ கல்வியில் செறிவின்மையும் (Academic Guidance) இழக்கின்றனர். இதை தடுக்கும் பொருட்டு, மருத்துவ கல்வி இயக்கத்துக்கு RTI மனு தொடுக்கப்பட்டது. அதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் 28 மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக்கல்லூரி தரவுகள் கிடைக்கப்பெற்றது. அதில் 229 மருத்துவர்கள் மற்றும் மருத்துவப்பேராசிரியர்கள் இது போன்று நெடுங்காலமாக பணிக்கு வராமல் இருகின்றனர் என்று தெரியவந்துள்ளது. சேவை ஒதுக்கீட்டீல் (Service Quota) பயின்ற மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பேராசிரியர்கள் நெடுநாள் பணிக்கு வராமல் இருந்தால், அவர்களிடம் அரசின் இழப்புத்தொகை, உரிய பிணைத்தொகை (Bond) ஆகியவை மீட்கப்படவேண்டும். அதுவரை கடவுச்சீட்டு (Passport) நிறுத்தி வைப்பு, காவல்நிலைய நடவடிக்கை மேற்கொள்ளுதல் போன்ற பல நடைமுறைகள் மருத்துவக்கல்வி இயக்ககம் செய்திருக்க வேண்டும். பெரும்பாலும் அந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் RTI மூலம் தெரியவந்துள்ளது. சில மருத்துவர்கள் தனியார் மருத்துவனைகளில் பணிபுரிவதாகவும், சில மருத்துவர்கள் மருத்துவமனை போன்று நடத்துவதாகவும் அறிகிறோம். எனவே, இதன் மீதான உடனடி சட்ட நடவடிக்கை மேற்கொண்டு அரசு இழந்த பணத்தை முழுமையாக மீட்க வேண்டும். அதுவரை அவர்களின் கடவுச்சீட்டை (Passport) நிறுத்தும் நடவடிக்கை மற்றும் காவல்நிலைய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது கோரி அறப்போர் இயக்கம் இன்று (22.06.2026) முதலமைச்சர் திரு.விஜய், மருத்துவத்துறை அமைச்சர் திரு.Dr.கே.ஜி.அருண்ராஜ், மருத்துவத்துறை செயலாளர் Dr.தாரேஸ் அகமது, இ.ஆ.ப., மற்றும் மருத்துவக்கல்வி இயக்ககத்துக்கும் புகார் கடிதம் அனுப்பியுள்ளோம்.
தமிழ்
9
123
267
14.9K
Mask of Zorro TN nag-retweet
Maridhas
Maridhas@MaridhasAnswers·
அதான் ரீல்ஸ் போட்டேன்ல - முதலீடு வந்துரும்ல... அய்யயோ இது திருந்த வாய்ப்பில்லை போல... எம்மா எம்மா... கொஞ்சம் கேளும்மா... Industrial Infrastructure என் மாநிலத்தில் என்னவாக இருக்கு.. Ready to use factory sheds என்ற வகையில் நிறுவனங்கள் வந்து தொழில் தொடங்கு ஏதுவாக தமிழகத்தில் எந்த எந்த பகுதிகளில் முழு ஏற்பாடு எப்படி இருக்கிறது. உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் ஏற்றுமதி செய்தி சந்தையை அடைவதற்கு Dedicated freight corridors என்ன என்ன திட்டம் வைத்துள்ளோம். Port led industrial zones என மத்திய அரசின் வழிவகையில் எப்படி தமிழகம் சிறந்தது.. Power supply 24 மணி நேரமும் எப்படி சீராக எங்களிடம் உள்ளது. Skilled Workforce அதாவது திறமையான இளைஞர்கள் மாணவர்கள் எந்த எந்த துறை இங்கே எப்படி பயிற்சி கொடுக்கப்பட்டு இருக்கிறார்கள் ஏன் நாங்கள் சிறந்தவர்கள். இப்படி தெளிவான சொல்லி அதில் EV , battery manufacturing எந்த மாவட்டம் சிறந்தது. Semiconductor நிறுவனங்கள் எந்த பகுதியில் எப்படி ஏற்பாடுகள் தமிழகம் சிறந்தது. Biotechnology என ஒவ்வொரு துறைக்கும் Focus on Strategic Sectors என கருத்தாக தெளிவாக சொல்லி வீடியோ போட்டிருந்தால் கூட பாராட்டலாம். ஆனால் நீங்க போட்டது என்ன? நீங்கள் செய்தது நான்காம் தரமான கேவலமான ரீல்ஸ்... அப்பட்டமாக insta கும்பல் தரம் அது... இதை போட்டுவிட்டு "இதை பார்த்து முதலீடு வரும்" என்று சொல்வதில் தெரிகிறது இந்த அமைச்சர் கீர்த்தனா தரம். ஆண்டவா இது எங்கே போய் முடியுமோ...
Maridhas tweet media
தமிழ்
53
440
1.3K
24K
Mask of Zorro TN
Mask of Zorro TN@MaskofZorroTN·
@itisprashanth ஆமாம். காங்கிரஸ் மண்ணராட்சி மட்டும் இருக்கலாம்.
தமிழ்
0
0
0
53
Mask of Zorro TN nag-retweet
Sun News
Sun News@sunnewstamil·
“தீமை நடக்கும்பொது, அதுகுறித்து பேசாமல் ‘அமைதியாக’ இருப்பதே தீமைதான்” என்ற வாசகம் இந்த அரசுக்கு சரியா பொருந்துது. -உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் #SunNews | #UdhayanidhiStalin | #TNAssembly | @Udhaystalin
Sun News tweet media
தமிழ்
12
568
1.3K
15.5K
Mask of Zorro TN nag-retweet
முத்து
முத்து@muthuhere3·
When people in your state are dying because of failures in industries under your department, you choose to celebrate with crackers and full enjoyment. 👌 Tamilnadu people deserves this!
English
23
318
1K
37.8K
Mask of Zorro TN nag-retweet
Prof Sumathi
Prof Sumathi@ProfSumathi·
I couldn’t believe my ears. Which school anthem is this? Since when have schoolchildren been expected to memorise cinema songs? Has this officially become the new educational anthem?
English
8
48
108
5.8K
Advocate Manoj
Advocate Manoj@Lawyer_Manoj·
தவெகவினர் பள்ளிகளில் இதுபோன்ற அதிகார துஷ்பிரயோகம் செய்வதும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் @imrajmohan இதை தடுக்காமல் நிகழவிடுவதும், விஜய் @CMOTamilnadu இதை வேடிக்கை பார்ப்பதும் கண்டிக்கத்தக்கது.
தமிழ்
5
5
14
644
Mask of Zorro TN nag-retweet
Yazhini PM
Yazhini PM@yazhini_pm·
Aadhav Arjuna seems to have assumed that the habitual lying he gets away with on TVK stages and in media would work inside the Assembly as well. He claimed that Tamil Thaai Vaazhthu had not been sung in the Assembly for the last three years, only to be immediately corrected by the Speaker with the facts on record. The moment his claim was exposed, he predictably shifted to playing the victim, arguing that the Opposition's words had somehow hurt him deeply. Straight out of TVK's playbook.
English
10
173
752
43.9K
Mask of Zorro TN nag-retweet
இடும்பாவனம் கார்த்திக்
பள்ளிக்கூடத்தில் அரபிக்குத்துப் பாடல்! தமிழ்நாட்டை நாசம் பண்ணாமவிட மாட்டீங்களா அண்ணே? @imrajmohan
தமிழ்
25
351
751
10.7K
Mask of Zorro TN nag-retweet
சிலுவை
சிலுவை@SiluvaM_·
நீங்க ஒப்பந்தம் பண்ண 4 நிறுவனம் பெயர் சொல்லுங்க ?? அதான் சொல்லிட்டனே ? நிரூபர் : சரி இப்போ மீண்டும் ஒரு முறை சொல்லுங்க Wait பண்ணுங்க 😂 Office ல இருக்கு Data நான் உங்களுக்கு எடுத்து அனுப்பி வைக்கிறேன் 😂😂
தமிழ்
84
1.1K
2.8K
89.1K
Mask of Zorro TN nag-retweet
Damodharan Prakash
Damodharan Prakash@sathrak1967·
விஜய் ஆட்சியின் அவலம்! கேவலம்
தமிழ்
20
151
370
7.1K
Mask of Zorro TN nag-retweet
Savukku Shankar
Savukku Shankar@SavukkuOfficial·
The officer Sekar Babu refers helped in the loot in DMK regime. Same officer is now given multiple responsibilities. Sekar Babu is right. Poor choice of officers in some departments. Looters rewarded.
Stand With Savukku@Karthickrames1

அதே அதிகாரிகள் தான் இருக்காங்கன்னு திரும்ப திரும்ப சவுக்கு சொல்றாரே..அதிகாரிகள் 2sideum play பண்றாங்க பாருங்க.

English
24
79
649
69.6K
Mask of Zorro TN nag-retweet
Maridhas
Maridhas@MaridhasAnswers·
அமைச்சர் கீர்த்தனா தான் முன் வைத்த 3 லட்சம் கோடி தமிழகத்தை விட்டு சென்று விட்டது என்ற குற்றச்சாட்டிற்கு முழு ஆதாரம் வெளியிட வேண்டும் வெளிப்படையாக.. ஆனால் கீர்த்தனா அவர்கள் தான் தான் hd hyundai மற்றும் L&T Data Center முதலீடு கொண்டுவந்ததாக சொல்வது வடிகட்டிய பொய்... கீர்த்தனா அவர்கள் ஆதவ் தயவில் சீட் கிடைத்து, ஆந்திராவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது அல்ல பிரச்சனை "மொழியே தெரியாத ரவி தேஜா அவர் துறையில் என்ன செய்கிறார்" என்பது கேள்வி... அத்தோடு hd hyundai நிறுவனம் வருவதற்கு maritime amrit kaal vision 2047 திட்டத்தின் கீழ் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கொரியா சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் சென்று அழைத்து வந்ததே காரணம்.. சும்மா வாயில் வடை சுடுவதை நிறுத்திவிட்டு தமிழகத்திற்கு கொஞ்சமாது நேர்மை விஸ்வாதத்தோடு செயல்பட நினைக்க் வேண்டும்..
தமிழ்
50
527
1.4K
46.9K
Mask of Zorro TN nag-retweet
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
குத்து விளக்குலாம் ஒரு மேட்டர்னு சட்டசபை வரைக்கும் கொண்டு வந்து அதுலயும் பல்லவி மேல தான் தப்புனு செருப்படி வாங்கிருக்கானுங்க.😂
தமிழ்
5
173
498
6K
Mask of Zorro TN nag-retweet
Sanju Saravanan
Sanju Saravanan@SanjuSaravanan6·
பெரியபாளையம் அமோனியா கசிவு. 8 பேரு உயிரிழப்பு 60க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதி..ஆனால் தொழில் துறை அமைச்சர் இதுவரை மருத்துவமனைக்கு சென்று பார்க்கவில்லை..🤬😡 அவர் தான் அண்ணன் பிறந்தநாளுக்கு இரவு முழுவதும் பட்டாசு வெடிச்சிக்கிட்டு இருந்தாங்களே.🤬
Sanju Saravanan tweet media
தமிழ்
2
27
53
784