பாலா தமிழ் கடவுள் ✍︎

422.7K posts

பாலா தமிழ் கடவுள் ✍︎ banner
பாலா தமிழ் கடவுள் ✍︎

பாலா தமிழ் கடவுள் ✍︎

@Punch_B

புரியாத பூமியில் பிறந்தவன் நான். புதிரான வாழ்வில் புதைந்தவன் நான். என் கவிபூக்கள் காண Likes தோட்டம் செல்லுங்கள்😋 பாடலாசிரியர் (ஆக முயற்சிப்பவன்)

In Your Heart (உன் இதயத்தில்) Sumali Ağustos 2010
426 Sinusundan6.4K Mga Tagasunod
பாலா தமிழ் கடவுள் ✍︎ nag-retweet
திமிரழகி❣️
தெண்டம் தீனிப்பண்டம் பண்டம்னு சொல்வாங்கல..... அது வேற யாருமில்ல.. நான்தான் 😕😎
நட்சத்திரா 🌟@star_nakshatra

பொக்கிஷம் பொக்கிஷம்னு சொல்வாங்கல... அது வேற யாருமில்ல.. நாந்தான் 😎☺

தமிழ்
2
1
0
52
பாலா தமிழ் கடவுள் ✍︎ nag-retweet
▪️
▪️@ss_twtz·
நீ தேடவில்லை ஆதலால் நான் பறவை ! ✍🏽
தமிழ்
0
1
11
229
பாலா தமிழ் கடவுள் ✍︎ nag-retweet
JustKaapi ராட்ஸ் 💕
Mango சாப்டா weight ஏறாதாமே. உண்மையா? டெய்லி 3 பழம் சாப்பிடறேன்
GIF
தமிழ்
10
0
0
860
பாலா தமிழ் கடவுள் ✍︎ nag-retweet
▪️
▪️@ss_twtz·
நீ தேடவில்லை ஆதலால் நான் பறவை நீ சிறைபிடித்தாய் ஆதலால் நான் வானம் நீ காதல் சொன்னாய் ஆதலால் நான் கவிஞன் நீ காதலை மறந்தாய் ஆதலால் நான் கவிதை. சாளரன் 05.06.2026
தமிழ்
0
3
6
76
பாலா தமிழ் கடவுள் ✍︎ nag-retweet
🅼🅸🆁🅰
🅼🅸🆁🅰@ThoorigaiMazhai·
அடித்துக் கொளுத்திய வெயிலுக்கு ஆங்காங்கே அமைந்த தண்ணீர் பந்தல் தாகத்தை தனித்தாலும் மனது வறட்சியால் நிலவியது திறந்து கிடந்த தண்ணீர்த் தொட்டியில் குடிக்க வந்த ஆடு மாடுகளை அடித்து விரட்டியதில்! #மகாதாமரை #Kk_Dots #கிறுக்கல்
🅼🅸🆁🅰 tweet media
தமிழ்
2
2
4
44
பாலா தமிழ் கடவுள் ✍︎ nag-retweet
Nañdhini
Nañdhini@lonelytwtz·
Remember wisdom is many times healed pain.
English
0
2
1
33
பாலா தமிழ் கடவுள் ✍︎ nag-retweet
நட்சத்திரா 🌟
இன்னிக்கு எஸ்பிபி பர்த்டேயா 😍 டெய்லி இப்டி யாருக்குனா பொறந்தநாள் கொண்டாடலாம்.. டிஎல்லாவது நல்லாருக்கும் 😌
தமிழ்
3
1
3
399
பாலா தமிழ் கடவுள் ✍︎ nag-retweet
𝓡𝓪𝓶𝔂𝓪 ᥫ᭡
மீண்டும் நம்புவதற்கு முன் நினைவில் கொள்...!! ❤️ ஒரே புத்தகத்தை இன்னொரு முறை படித்தாலும் கதை மாறாது...!! 🥀
𝓡𝓪𝓶𝔂𝓪 ᥫ᭡ tweet media
தமிழ்
7
6
13
117
பாலா தமிழ் கடவுள் ✍︎ nag-retweet
▪️
▪️@ss_twtz·
தோற்றுப்போன மனிதனாக எனை அறிமுகம் செய்வதில் எந்த தயக்கமும் இப்போதெல்லாம் இருப்பதில்லை கடந்து வந்த அனுபவங்களில் மனிதனாக சில நேரங்களில் வாழ்ந்திருக்கிறேன் என்பதைத் தவிர வளங்கள் ஏதும் சேமிக்கவில்லை ஆயினுமென்ன தேநீர் உண்டு இறுதி மிடறுகள் உண்டு வாழ்வோம் தீர்வோம். சாளரன் 05.06.2026
தமிழ்
0
6
16
120
பாலா தமிழ் கடவுள் ✍︎ nag-retweet
திமிரழகி❣️
Hey! en fraud payale 😍
Français
5
3
24
404
பாலா தமிழ் கடவுள் ✍︎ nag-retweet
🅼🅸🆁🅰
🅼🅸🆁🅰@ThoorigaiMazhai·
கவிதை என்பது உன்னை சந்திக்கும் வழி... காதலோடு வருகிறாயா இல்லை கோபத்தோடு வருகிறாயா என்பதெல்லாம் எனக்கு தெரியாது நீ வருவது தான் முக்கியம் வா.... ப.பி
தமிழ்
0
5
11
272
பாலா தமிழ் கடவுள் ✍︎ nag-retweet
𝘳ꫀᧁ𝓲ꪀꪖ ❥︎
நீ இல்லை என்றால் வாழ்க்கையும் இல்லை வானவில்லே 🤧🥲
𝘳ꫀᧁ𝓲ꪀꪖ ❥︎ tweet media𝘳ꫀᧁ𝓲ꪀꪖ ❥︎ tweet media
தமிழ்
5
2
8
437