உங்கள் 150 து

59.2K posts

உங்கள் 150 து banner
உங்கள் 150 து

உங்கள் 150 து

@Radhakrish150

உதயநிதி கழக தன்னார்வலர் 150 champion mechanic

Tamilnadu Sumali Nisan 2017
2.2K Sinusundan3.1K Mga Tagasunod
உங்கள் 150 து
கீழ்பெண்ணாத்தூர் தொகுதியின் தி.மு.க வேட்பாளர் கு.பிச்சாண்டியை ஆதரித்து, உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம். #DyCMUdhay #KilPennathur #DMK #TNElections2026 #VoteForDMK #VoteForDMKAlliance #DMKWins2026 #Velvom200
உங்கள் 150 து tweet media
தமிழ்
1
2
2
12
உங்கள் 150 து nag-retweet
DMK
DMK@arivalayam·
காஞ்சிபுரம் தொகுதியில் திராவிட மாடல் ஆட்சியில் நிறைவேற்றிய நலத்திட்டங்களை மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள் பட்டியலிட்டு பிரச்சாரம் மேற்கொண்டார்! தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄 #VoteForDMK
தமிழ்
40
293
278
1.8K
உங்கள் 150 து nag-retweet
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
ஐந்தாண்டு கால #திராவிட மாடல் ஆட்சியில் நாம் செய்துள்ள சாதனைகளையும் அடைந்துள்ள வளர்ச்சியையும் எடுத்துக்கூறி, இன்றையதினம் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் கழகத்தின் வெற்றி வேட்பாளர் நித்யா சுகுமார் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தோம். விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் என நம் அரசின் வெற்றித் திட்டங்களையும், 2026 சட்டமன்றத் தேர்தலில், கழகத் தலைவர் @mkstalin அவர்களால் வெளியிடப்பட்ட #SuperStar தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற சிறப்பம்சங்களையும் எடுத்துக்கூறி பிரச்சாரம் மேற்கொண்டோம். காஞ்சித் தலைவர் பேரறிஞர் அண்ணா பிறந்த மண்ணிலிருந்து கழகத்தின் வெற்றிக் கணக்கைத் தொடங்க அயராது உழைப்போம்! #DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும்‌ #தமிழ்நாடு_வெல்லட்டும்
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
84
573
1.5K
37.5K
உங்கள் 150 து nag-retweet
DMK
DMK@arivalayam·
தமிழ்நாடு முழுவதும் சூறாவளியாகச் சுற்றி சுழன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார் இளந் தலைவர்! 🌄 கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள் இன்று (30.03.2026) பங்கேற்கும் எழுச்சிமிகு தேர்தல் பிரச்சாரம் நடைபெறும் இடங்கள்! 📍 வந்தவாசி 📍 கீழ்பெண்ணாத்தூர் 📍 காஞ்சிபுரம் #VoteForDMK
தமிழ்
58
540
651
8.1K
உங்கள் 150 து
இளைஞர் நலன்! ஸ்டாலின் தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்! தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄 #DMKManifesto2026
உங்கள் 150 து tweet media
தமிழ்
0
2
1
7
உங்கள் 150 து
இந்தியாவுக்கே வழிகாட்டிய சுயமரியாதை, சமூகநீதி போராட்டத்தின் தொடக்கமான 'வைக்கம் போராட்டம்' தொடங்கபட்ட நாள் (30.03.1924) இன்று! #DMKITWINGArivagam
உங்கள் 150 து tweet media
தமிழ்
0
1
0
5
உங்கள் 150 து nag-retweet
Orae Thalaivan
Orae Thalaivan@Orae_Thalaivan·
இங்க யாரு வந்தாலும் நான் தான் "King " 💪🏻🌄 திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைக்கும் திராவிட நாயகன் 🖤❤️ #VoteforDMK #OraeThalaivan #திமுக #StalinBuildsTN #MKStalin #TNGovt #DMK4TN #DravidaModel #ஸ்டாலின்_தொடரட்டும்
தமிழ்
1
37
55
439
உங்கள் 150 து
திராவிட மாடல் 2.0 எழுச்சிக்கான வேட்பாளர்கள் பெயர் மட்டும் அல்ல ; பிரகடனம் !🔥🔥🔥
உங்கள் 150 து tweet media
தமிழ்
0
0
0
7
உங்கள் 150 து
என்ன தடை வந்தாலும் Left Hand - ல Deal பண்ணுவோம் Bro!🔥🔥 அதுதான் திராவிட முன்னேற்றக் கழகம்!🖤❤️🌄
தமிழ்
0
2
4
41
உங்கள் 150 து nag-retweet
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
கழக வெற்றி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு விட்டேன்... களம் காண்போம்! வரலாறு படைப்போம்! The countdown to #DravidianModel 2.0 starts now ⏱️ #VoteForDMK
GIF
DMK@arivalayam

சட்டப்பேரவைத் தேர்தல் - 2026 திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் பட்டியல்! #DMKWins2026

தமிழ்
529
2.7K
5K
257.4K
உங்கள் 150 து
விளையாட்டுத் துறையில் இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்திட கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையிலான #திராவிட_மாடல் அரசின் பணிகள் என்றென்றும் தொடரும்! #DMK4TN #VoteForDMK #SportsTN
தமிழ்
0
0
0
11
உங்கள் 150 து
234 தொகுதிகளிலும் நம் கழகத் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான் வேட்பாளர் என்ற எண்ணத்துடன் பணியாற்றுவோம்🌄💪🏽🔥..!! களப்பணி மட்டும்தான் முழு பணி என்பதை மனதில் கொண்டு வெல்வோம் இருநூறு 💪🏽🔥படைப்போம் வரலாறு🌄💪🏽🔥
தமிழ்
0
2
2
20
உங்கள் 150 து nag-retweet
DMK Sports Development Wing
நம் கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களின் அரசு விளையாட்டு உபகரண திட்டத்தின் கீழ் 36000-ற்க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் கிட்ஸ் மாநிலம் முழுவதும் வழங்கப்பட்டுள்ளது. ஒரு தலைமுறைக்கான புதிய தொடக்கம்..! #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
தமிழ்
147
963
961
23.4K