Writer Vijayendra Prasad has shared details about a 30-minute Ramayana episode to be filmed in Varanasi.
As per his statement, this episode will show
the war between Lord Rama and Kumbhakarna. The scene is planned as a key part of the Ramayana series.
Varanasi will be the location for this shoot. More details about the production and telecast date are awaited.
[Ramayana episode Varanasi, Vijayendra Prasad Ramayana, Rama vs Kumbhakarna scene, 30 min Ramayana episode, Ramayana Varanasi shoot, Kumbhakarna war episode, Ramayana TV series news, Ramayana 2026 update, Varanasi Ramayana filming, Indian mythology series, Ramayana war scenes, Vijayendra Prasad interview ]
#varanasi
@hayathi_elona1 சும்மா எல்லாம் பேசல எல்லாம் மே 4 அனைக்கே உள்ளடி வேலை நடந்திச்சு கடைசில கட்சிக்கு துரோகம் பன்னிட்டாங்கனு நரேட்டிவ் செட் பன்றாங்க கூட்டணி கட்சி மேல அதுக்கு தான் இந்த விமர்சனம்
வாழ்த்துக்கள் திரு அண்ணாமலை அவர்களே எங்கள் தலைவர் விஜய் அவர்களின் வெற்றி உங்களை போல் ஒரு சாமனியனுக்கும் ஒரு புது உத் வேகத்தை கொடுத்துள்ளது. என்பதை உங்களின் இந்த அரசியல் வருகை முடிவை வைத்தே புரிந்து கொண்டேன். ஆனால் விஜய் அவர்களின் வெற்றி என்பது திடிர்னு வந்தது இல்ல. அதில் 20 ஆண்டு கால உழைப்பு உள்ளது. மக்கள் இயக்கம் ஆக . நன்றி விஜய் அண்ணா. இன்றைய இளைஞர்களுக்கு அரசியல் புரிய வைத்தமைக்கு. அண்ணாமலை அவர்களே நீங்கள் ஒரு நல்ல தலைவர் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை நானும் உங்கள் அரசியலின் ரசிகனே ஆனல் நீங்கள் இப்போது தப்பான காலத்தில் அரசியலுக்கு வந்து விட்டிர்கள் என்பது தான் உண்மை இந்த முடிவை நீங்கள் ஒரு 5 or 3 வருடங்களுக்கு முன்பே எடுத்துருக்க வேண்டும். அப்போது அரசியலில் ஒரு வெற்றிடம் தேவை பட்டது ஆனால் இப்போது அதை அண்ணன் விஜய் அவர்கள் அதை நிவிர்த்தி செய்து விட்டார். அடுத்த 10 வருடத்துக்கு 💯 அவர்தான் முதல்வர் அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ஒரு உண்மையையும் யாம் அறிவோம். நீங்கள் தான் உண்மையான பிஜேபி B டீம் என்பது உங்களை ஏன் இந்த முடிவை யார் எடுக்க சொன்னார்கள் என்பது வரை நாங்கள் அறிவோம் தமிழர்களை முட்டாள்கள் என்று மட்டும் நினைத்து விட வேண்டாம். அதுக்கு நடந்து முடிந்த தேர்தலே சாட்சி உங்களுக்கு இன்னொரு வாய்ப்பு தருகிறோம் உங்களுக்கு இளைஞர்களை வழி நடத்த வேண்டும் என்ற அசையும். நோக்கமும் இருந்தால் இளைஞர்கள் அதிகம் உள்ள தவெகவில் உங்களை இணைத்து கொள்ளுங்கள் ஏன் என்றால் இங்கு தான் இளைஞர்கள் அதிகம். வாருங்கள் இணைந்து பயணிக்கலாம். காட்டிற்கு ஒரு ராஜாவே போதுமானது ஏற்கனவே இந்த காட்டில் சிங்க ராஜா ஆட்சி அமைக்கிறார். என்பதை கடந்த ஒரு மாத காலமாக பனங்காட்டு திமுக நரிகள் ஊளை இடும்போதே உங்களுக்கு தெரிந்துருக்கும் காட்டிற்கு நல்ல அரசன் கிடைத்து விட்டார் என்று மீண்டும் தவெக சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் ஒன்றாய் பயணித்து திராவிட அரசுகளால் குனிந்த தலையை நிமிர வைப்போம்
@annamalai_k
#world_record
முறியடிக்கத்தானே சாதனைகள்! ஆம் இன்று ஒரு மணி நேரத்திலேயே உலக சாதனைகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டன. ஆன்றோருக்கும் சார்ந்தோருக்கும் என்னைப் போன்றோர்க்கும் வாழ்த்துகள்
#TVKVijayFails