Selvan Soundararaj
17 posts


பாதை எல்லாம் கோணலாக இருக்கிறதே! போகும் தூரம் அதிகமாக இருக்கிறதே! எனக்கு துணை செய்வார் இல்லையே! என்கிறீர்கள். உங்கள் தேவன் நீங்கள் உங்கள் இலக்கை அடையுமுன்னே உங்களுக்கு முன்சென்று உங்கள் பாதைகளை நேராக்குவர்.
#DailyPromiseWord #WordofHope #JesusRedeems #ComforterDigitalChannel

தமிழ்
Selvan Soundararaj nag-retweet

இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியமைக்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் திரு. எம்.ஷம்சுல்லுஹா ரஹ்மானி அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்.

தமிழ்
Selvan Soundararaj nag-retweet

பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழும்பூர் புதுப்பேட்டை வரதராஜபுரம் அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு தேவையான தட்டு, டம்பலர், உணவு தயாரிக்க குக்கர் மற்றும் மதிய உணவு இன்று வழங்கப்பட்டது.
@mkstalin @CMOTamilnadu @Udhaystalin @PKSekarbabu @Dayanidhi_Maran


தமிழ்

@SelvanSoundara1 It’s here. We can’t wait to share what we have in store. Tune in now to watch a special #AppleEvent live.
Reply #stop to opt out.
English

@SelvanSoundara1 You’re good to go. We’ll send you a reminder before the #AppleEvent starts on September 14 at 10 a.m. PDT. Hang tight — it’s just a week away.
Reply #stop to opt out.
English

Selvan Soundararaj nag-retweet

அயோத்திதாசர் அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்தமைக்காகவும், வ.உ.சி அவர்களுடைய 150 ஆவது பிறந்தநாள் விழாவினையொட்டி 14 அறிவிப்புகளை வெளியிட்டமைக்காகவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

தமிழ்

Two fantastic batsmen, one difficult choice 😓
Surya or Shreyas - who would you pick for #TeamIndia at the ICC #T20WorldCup 2021 if you had to choose today?

English











