Stranger
26.3K posts

Stranger
@Stranger0ffl
ஆன்லைன் அனாதை account suspended @mhdyhi 🙏🙏
India Sumali Ağustos 2018
733 Sinusundan2.4K Mga Tagasunod
Naka-pin na Tweet
Stranger nag-retweet

அய்யோ பாவம்னு மத்த கட்சிகள்லா தானாக முன்வந்து ஆதரவு கொடுத்து அவர தூக்கி உக்கார வைக்கணும் போல
அவனக்கு பதவி வேணும்னா அலைஞ்சு தான் ஆகனும், கால்ல விழுந்து பிச்சை எடுத்து தான் ஆகனும்..
Lily 𝕏@MarvellCap
எல்லா கட்சியும் சேர்ந்து அண்ணன அலய விடுறாங்க. அவ்வளவு தான். காலம் காலமாக பவர் எங்க கைல இருந்து, இப்ப ஒரு புதியவன் yeppadi அதை எடுகளாம்னு...
தமிழ்
Stranger nag-retweet
Stranger nag-retweet
Stranger nag-retweet
Stranger nag-retweet

என்ன ஸ்டாலின்னு நினச்சுட்டானுகளா, நினச்ச நேரம் தலைவரேனு வந்து பாக்க , ஓரமா நில்லுங்கடாம்பானுக , நில்லுங்க
News18 Tamil Nadu@News18TamilNadu
பட்டினம்பாக்கத்தில் கட்சி அலுவலகத்தில் விஜய் உள்ள நிலையில் காங்கிரஸ் நிர்வாகிகள் அனுமதிக்கப்படவில்லை | TVK Vijay | Congress #News18TamilNadu #TamilNews #Vijay #TVK #Congress #Pattinapakkam
தமிழ்
Stranger nag-retweet

பாஜகவின் பாசிச பாயசம் எவ்வளவு ருசியா இருக்கு என்று இப்போது தெரிகிறா Mr @TVKVijayHQ அவர்களே……
எங்கள் தலைவர் @mkstalin ஆளுநர் குறித்து பேசினால் அவ்வளவு நக்கல்….நையாண்டி….சினிமா வசனம்….
பேசினீங்க!!
தமிழ்
Stranger nag-retweet

தனிப்பெரும் கட்சியாக தவெக வந்த பிறகும், ஆட்சி அமைக்க இடையூறு செய்கிறார் ஆளுநர். இதைக் கண்டிக்க அஞ்சுகிறது தவெக. இதுவே 108 எண்ணிக்கை திமுகவிடம் இருந்து, ஆளுநர் இப்படி இழுத்தடித்தால் என்ன நடந்திருக்கும்? சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின் போது RN ரவிக்கு நடந்தது போல் நடந்திருக்கும். ஆளுநரை எதிர்ப்பது என்பது பாஜகவை எதிர்ப்பதாகும். அதற்கு கொள்கை உறுதியும் துணிவும் வேண்டும். அது உள்ளதா விஜயிடம்?
தமிழ்
Stranger nag-retweet

ஆட்சியாவதும் விஜய் பன்னுவாரா இல்ல அதும் திமுகதான் பன்னி குடுக்கனுமா..?
முத்து@muthuhere3
DMK is playing game with media to gain sympathy.If Stalin have no objection for TVK to form government. Let his MLA Support TVK to form government in floor test! He will never do that! We know your Karunanidhithanam!
தமிழ்
Stranger nag-retweet
Stranger nag-retweet

இவனுங்க நேத்து லெட்டர் கொடுக்கும் போது ஜெயிச்சது 107 எம்எல்ஏ + 1 சபாநாயகர் அப்படின்னு லெட்டர் குடுத்து இருந்தா அவரு இன்னைக்கு பதவியேற்பு நடத்திட்டு கிளம்பி இருப்பாரு, 15 நாள் கழிச்சு floor test நடந்திருக்கும். இவனுங்க காங்கிரஸையும் சேர்த்து 107+5 = 112 ன்னு லெட்டர் குடுத்திருக்கானுங்க. நீங்க ஜெயிச்சது 108 தானேன்னு அவர் கேரளாவுல பதவி பிரமாணம் செஞ்சு வைக்க கெளம்பிட்டாரு. இவனுங்க செஞ்ச தப்பை மறைக்க தளபதிய எல்லாரும் தடுக்க பாக்குறாங்க ஒடுக்க பார்க்குறாங்க. திமுக அதிமுக கூட்டணி வைக்கப் போறாங்கனு பேக் நரேட்டிவ் பரப்பிட்டு இருக்காங்க. அதுல வெற்றியும் அடைஞ்சிட்டாங்க.
Gowtham@_Gow_tham
போதுமான எண்ணிக்கை இல்லன்னு கிளம்பிட்டாரா
தமிழ்
Stranger nag-retweet

ஒரு பத்திரிக்கையாளராக நேர்மையான பணி என்பது செய்திகளை செய்திகளாக தருவது நிரஞ்சன்
வதந்திகளை பரப்புவதோ சோஷியல் மீடியாவில் உலாவரும் ஜோடிப்புகளை செய்திகள் போலவே கிளப்புவதோ நல்ல ஜர்னலிசம் ஆகாது..
அந்த கேவலத்தை செய்ய ஏற்கனவே இங்க நூறு பேரு இருக்கானுங்க..
Niranjan kumar@niranjan2428
பரம எதிரிகள் கைகோர்க்கிறார்கள்??? OMG🤯🤯🤯
தமிழ்
Stranger nag-retweet
Stranger nag-retweet
Stranger nag-retweet
Stranger nag-retweet
Stranger nag-retweet

DMK has decided to function as an effective opposition despite congress betrayal (and perhaps other alliance parties) . ADMK IS PUSHING BJP TO STOP TVK FORMING GOVT. That is disrespecting people’s mandate. Hope democracy prevails @DMK4TN
English
Stranger nag-retweet

எங்க google பண்ணாம அந்த ஆளுநர் பேரு சொல்லு பாப்போம்......
Sonia Arunkumar@rajakumaari
என்ன ஆளுநரும் நம்ம uniformல இருக்காரு 😂😁
தமிழ்
Stranger nag-retweet
Stranger nag-retweet















