Thanthi TV

711.2K posts

Thanthi TV banner
Thanthi TV

Thanthi TV

@ThanthiTV

Thanthi TV is a Chennai based Tamil News Channel, catering to the Tamil community around the world.

Chennai Sumali Ocak 2013
6 Sinusundan2.3M Mga Tagasunod
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
24 மணிநேரத்தில் நாட்டு நடப்பு என்னனு தெரிஞ்சிக்கோங்க ✦"சீருடை இல்லாத காவலர்களை பொது இடங்களில் உலவ விட்டிருப்பேன். இவரெல்லாம் காவல்துறையில இருப்பாருனு நீங்க கணிக்க முடியாது. எல்லா விதத்துலயும் கண்காணிச்சிட்டே இருப்பேன். என் கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது. உண்மையான பிக் பாஸ் நான்தான். ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது." ✦"வரும் நாட்களில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு மேலும் 2,000 முதல் 4,000 ரூபாய் வரை குறையக்கூடும். பொதுவாகப் போர்ச் சூழலில் தங்கம் விலை உயரும். ஆனால், தற்போது குறைந்துள்ளது. இதற்கு கச்சா எண்ணெய் மீதான முதலீடு அதிகரித்ததே காரணம். போர் முடிவுக்கு வரும்போது, முதலீட்டாளர்கள் மீண்டும் தங்கம் பக்கம் திரும்புவார்கள். அப்படித் திரும்பும்போது, தங்கம் விலை இதற்கு முன்னால் இருந்ததை விட மிக உச்சமான விலைக்குச் செல்லும் வாய்ப்புகள் அதிகம்" ✦விளாத்திகுளம் +2 மாணவி கொலை வழக்கில் கைதான இளைஞர் முனீஸ்வரன் குறித்து பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது ✦பாகிஸ்தானின் அணு ஆயுதத்தால் அனைவருக்கும் ஆபத்து என அமெரிக்கா கருத்து ✦அமெரிக்கா, ஈரான் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 4% உயர்வு. பிரென்ட் வகை கச்சா எண்ணெய் ஒரு பேரல் 112 டாலராக உயர்வு ✦துரந்தர் தி ரிவெஞ்ச் திரைப்படம் ப்ரீமியர் ஷோவில் மட்டும் உலகளவில் 52.71 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளதாக தகவல் ✦"ஈரான் எரிவாயு வயல் மீது இஸ்ரேல் விமானப்படை தாக்குதலுக்கும், அமெரிக்காவுக்கும் தொடர்பு இல்லை. இஸ்ரேலுக்கு பதிலடியாக கத்தார் மீதான தாக்குதல் நியாயமற்றது" ✦"சட்டபூர்வ பண பரிமாற்றத்தை அனுமதிக்க வேண்டும். பெட்ரோல் பங்க்களில் 75% விற்பனை பணமாக நடைபெறுகிறது.எண்ணெய் நிறுவனங்களுக்கு தினசரி பணம் செலுத்த வேண்டியுள்ளது பங்க் ஊழியர்களின் பணத்தை பறிமுதல் செய்யாமல் அனுமதிக்க வேண்டும். பெட்ரோலிய டேங்கர் லாரிகளை தடை இல்லாமல் அனுமதிக்க வேண்டும்" ✦எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘வதந்தி’ வெப் சீரிஸின் அடுத்த பாகமான 2வது சீசனின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ வெளியானது.. #last24hours #tamilnews #NaatuNadappu #thanthitvlatestnews #Seeman #israeliranwar #ndaalliance #cmstalin #DMK #EPS #Amitsha #jananayagan #GasCylinder #GoldPrice #tnpolitics #tnelection #thanthitv
Thanthi TV tweet mediaThanthi TV tweet mediaThanthi TV tweet mediaThanthi TV tweet media
தமிழ்
1
0
2
200
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
ரூ.2.40 கோடி... திருச்செங்கோட்டில் ரூ.2.40 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல் வாகன சோதனையின்போது உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட நகைகள் பறிமுதல் #ELECTIONBREAKING #ElectionTime #GOLD #ThanthiTV
Thanthi TV tweet media
தமிழ்
0
2
14
2K
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் ஈபிஎஸ் சந்திப்பு #EPS #amitshah #ADMK #ThanthiTV
Thanthi TV tweet media
தமிழ்
0
1
23
1.9K
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
Gold Rate | ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை - பொதுமக்கள் கருத்து #thanthitv | #goldrate | #goldratetoday
தமிழ்
2
1
11
2K
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
"உறுதியாகும்" "பியூஷ் கோயல் சென்னை வந்த உடன் தொகுதி பங்கீடு உறுதியாகும்" சென்னையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி #nda #bjp #nainarnagendran #piyushgoyal #thanthitv
Thanthi TV tweet media
தமிழ்
0
2
12
1.9K
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
Nilgiris | Accident | ஊட்டியில் ஒரு மஞ்சும்மல் பாய்ஸ் சம்பவம் | இறங்கிய துணை ராணுவம் #nilgiris #Accident #tourist #thanthitv
தமிழ்
3
11
124
44.4K
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
நாளை முக்கிய முடிவு புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக இடையே தொகுதி பங்கீடு இறுதி செய்வதில் தொடர் இழுபறி. நாளை இறுதிகட்டப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது புதுச்சேரியில் திமுக தனித்துப் போட்டியா? கூட்டணியா? என்று நாளை முக்கிய முடிவு வெளியாகிறது #puducherry #congress #dmk #thanthitv
Thanthi TV tweet media
தமிழ்
0
2
15
2.4K
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
ஆலங்கட்டி மழையால் 51 ஏக்கர் விளை பயிர்கள் சேதம்.. விவசாயிகள் வேதனை #hailstorm #rain #farmers #hosur #thanthitv
தமிழ்
0
1
3
1.3K
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
சென்னை அணிக்கு பின்னடைவு காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் நேதன் எல்லிஸ் விலகியுள்ளதாக தகவல் அணியின் முக்கிய பந்துவீச்சாளரான எல்லிஸ் விலகியுள்ளதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் சோகம் #ipl #csk #nathanellis #thanthitv
Thanthi TV tweet media
தமிழ்
2
5
72
3K
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
Chennai Airport | சென்னை விமான நிலையத்தில் இருந்த மர்ம பெட்டி.. திடீர் பரபரப்பு #chennai | #airport | #thanthitv
தமிழ்
0
2
8
2.4K
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
மீண்டும் ஒரு மஞ்சுமல் பாய்ஸ் சென்னையை சேர்ந்த நபர் செல்ஃபி எடுக்கும்போது கூடலூர் ஊசிமலை பள்ளத்தாக்கில் விழுந்ததால் பரபரப்பு. பள்ளத்தாக்கில் மீட்க முடியாத நிலையில் இருப்பதாக தகவல். தீயணைப்புத்துறை, துணை ராணுவம் மீட்பு பணிகளுக்காக வரவழைப்பு #chennai #selfie #Gudalur #thanthitv
Thanthi TV tweet media
தமிழ்
7
41
291
30.3K
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
Vilathikulam | விளாத்திகுளம் கோரத்தின் திடுக்கிடும் உண்மை... இறந்தும் கொடூரனை காட்டிக்கொடுத்த மாணவி #vilathikulam | #crime | #specialreport
தமிழ்
1
6
33
2.5K
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
AIADMK | BJP | "அமித்ஷா-ஈபிஎஸ் சந்திப்பு.. காரணமே வேற.." நயினார் உடைத்த முக்கிய தகவல் #AIADMK #BJP #AmitShah #EPS #NainarNagendran
தமிழ்
0
0
4
1.7K
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
மணிரத்னம் - ஏ.ஆர்.ரகுமான் வெற்றிக்கூட்டணி மணிரத்னம் அடுத்து இயக்க உள்ள படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைக்க உள்ளார் என தகவல் ஏ.ஆர்.ரகுமானுக்கு பதில் சாய் அபயங்கர் இசையமைப்பதாக வதந்திகள் பரவிய நிலையில் ஏ.ஆர்.ரகுமான் ஏற்கனவே 2 பாடல்கள் இசையமைத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது #maniratnam #arrahman #movie #music #thanthitv
Thanthi TV tweet media
தமிழ்
2
9
104
6.7K