Think Divine

2.1K posts

Think Divine banner
Think Divine

Think Divine

@ThinkDivineOff

Devotional Music Label

Chennai, India Sumali Nisan 2019
12 Sinusundan235 Mga Tagasunod
Think Divine
Think Divine@ThinkDivineOff·
🎶 அன்பும் பக்தியும் இணையும் திருநாள் – பங்குனி உத்திரம் 🌺 இன்று செய்யும் பிரார்த்தனைகள் நாளை அதிசயங்களாக மாறட்டும். இறைவனின் அருள் எப்போதும் உங்களை வழிநடத்தட்டும் 🙏✨" bit.ly/LordMurugan_So… @GhibranVaibodha @nivaskprasanna #LordMuruganSongs #OmMuruga #ThinkDivine
தமிழ்
0
0
0
27
Think Divine
Think Divine@ThinkDivineOff·
🌿 ராம நவமி திருநாள் வாழ்த்துகள் 🌿 அன்பும் தர்மமும் நீதியும் சொல்லிக் கொடுத்த ஸ்ரீ ராமர் அவர்களின் பிறந்த நாள் இன்று 🙏 உங்கள் வாழ்வில் அமைதி, சந்தோஷம், செழிப்பு நிறையட்டும் ✨ ராம நாமம் உங்கள் மனதில் என்றும் ஒலிக்கட்டும் 💛 bit.ly/RamaNavami_Spe… #JaiShriRam #RamaNavami
தமிழ்
0
0
0
26
Think Divine
Think Divine@ThinkDivineOff·
✨ தெய்வீக சக்தியின் எழுச்சி ✨ பிரத்யங்கிரா தேவியின் மூல மந்திரம் – இப்போது வெளியாகியுள்ளது! 🔱 அம்மன் அருள் உங்கள் வாழ்வை காக்கவும், வழிநடத்தவும், மாற்றவும் உதவட்டும் 🙏🔥 இப்போது கேட்டு, தெய்வீக அனுபவத்தில் மூழ்குங்கள் ✨ youtu.be/6vNCgWWZ6Nw @GhibranVaibodha
YouTube video
YouTube
தமிழ்
0
0
0
19
Think Divine
Think Divine@ThinkDivineOff·
அம்மன் அருளின் அதிர்வை உணருங்கள் 🔱✨ பிரத்யங்கிரா தேவி மூல மந்திரம் – பக்தி பாடல் நாளை வெளியாகிறது! இசை 🎶 @GhibranVaibodha Feel the divine energy awaken 🔱✨ The powerful Pratyangira Devi Moola Mantra devotional song is releasing tomorrow ✨ #MoolaMantras #PratyangiraDevi
Think Divine tweet media
0
0
0
13
Think Divine
Think Divine@ThinkDivineOff·
✨ சில பாடல்கள் காதுக்கு இனிமை, சில பாடல்கள் ஆன்மாவிற்கு மருந்தாக அமையும். ஜிப்ரானின் ‘முத்தைத்தரு’ பாடலை சஷ்டி அன்று கேட்டு மகிழுங்கள் 🎶✨ youtu.be/OwT_nCO7p0w இசை 🎶 @GhibranVaibodha #MuthaiTharu #MuruganSongs #Sashti #MuruganDevotionalSongs #Ghibran #ThinkDivine
YouTube video
YouTube
தமிழ்
0
0
0
35
Think Divine
Think Divine@ThinkDivineOff·
🎶 ஜிப்ரான் அவர்களின் மெய்சிலிர்க்கும் இசையில், நவக்கிரக மூல மந்திரங்கள் வரிசையில் "குரு மூல மந்திரம்" இப்போது வெளியாகியுள்ளது. குரு பகவானின் அருளையும், மன அமைதியையும் தரும் இந்த தெய்வீக மந்திரத்தை கேட்டு மகிழுங்கள் 🎶✨ youtu.be/BXMEJo0CGkk @GhibranVaibodha #ThinkDivine
YouTube video
YouTube
தமிழ்
0
0
0
18
Think Divine
Think Divine@ThinkDivineOff·
நவகிரக மூல மந்திர பாடல்களுள் ஒன்றான குரு மூல மந்திர பாடல் நாளை வெளியாகிறது 🙏🎶 இசை 🎶 @GhibranVaibodha Guru Moola Mantra Devotional Song from Navagraha Moola Mantras Releasing Tomorrow ✨🙏 Share it and spread the joy of devotion 🎶 #NavagrahaMoolaMantras #ThinkDivine
Think Divine tweet media
Euskara
0
0
0
15
Think Divine
Think Divine@ThinkDivineOff·
✨🙏 அவன் அருளாலே அவன் தாள் வணங்கி... இந்த மஹா சிவராத்திரி உங்கள் வாழ்வில் ஒளியையும் அமைதியையும் தரட்டும். ஓம் நமச்சிவாய!" 🌟 bit.ly/MahaShivratri_… ✨ By His grace, we bow at His feet. May this Maha Shivaratri bring light and peace into your life. Om Namah Shivaya 🎶🌟
0
0
1
70
Think Divine
Think Divine@ThinkDivineOff·
🌟 பக்திப் பெருக்கோடு அரோகரா முழங்க, பழனி ஆண்டவனின் அருளைப் பெறுவோம். அனைவருக்கும் இனிய தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துகள்! ✨ bit.ly/LordMurugan_So… 🌟🎶 As the chants of 'Arogara' fill the air, may Lord Murugan bless us with strength, wisdom, and peace 🙏✨ #Thaipusam
0
0
1
29
Think Divine
Think Divine@ThinkDivineOff·
அறிவிற்கும் ஆற்றலுக்கும் அதிபதியான புதன் பகவானின் அருள் பெற... 🌿 எங்கள் புதிய "புதன் மூல மந்திரம்" பக்தி பாடல் இப்போது வெளியாகி உள்ளது. கேட்டு மகிழுங்கள் ✨🙏 youtu.be/7skTC3vWiVE @GhibranVaibodha #BudhanMoolaMantra #NavagrahaMoolaMantras #Budhan #ThinkDivine
YouTube video
YouTube
தமிழ்
0
0
1
10
Think Divine
Think Divine@ThinkDivineOff·
நவகிரக மூல மந்திர பாடல்களுள் ஒன்றான புதன் மூல மந்திர பாடல் நாளை வெளியாகிறது 🙏🎶 இசை 🎶 @ghibranofficial Budhan Moola Mantra Devotional Song from Navagraha Moola Mantras is Releasing Tomorrow ✨ Share it and spread the joy of devotion 🙏🎶 #BudhanMoolaMantra #ThinkDivine
Think Divine tweet media
Eesti
0
0
1
11
Think Divine
Think Divine@ThinkDivineOff·
மன அமைதிக்கும், தெளிவான சிந்தனைக்கும் உகந்த சந்திர மூல மந்திரம் இப்பொழுது வெளியானது. கேட்டு மகிழுங்கள்! 🌙✨ youtu.be/7D7e6xZy-9c The sacred Chandra Moola Mantra is out now 🌕🙏 @GhibranVaibodha #ChandranMoolaMantra #Chandran #ThinkDivine
YouTube video
YouTube
தமிழ்
0
0
0
11
Think Divine
Think Divine@ThinkDivineOff·
🌙 மனதிற்கு அமைதியையும், வாழ்வில் தெளிவையும் தரும் "சந்திர மூல மந்திரம்" நாளை சந்திர தரிசனத்தன்று வெளியாகிறது. சந்திர பகவானின் அருளைப் பெருங்கள் 🔱 இசை 🎶 @GhibranVaibodha #ChandranMoolaMantra #ThinkDivine
Think Divine tweet media
தமிழ்
0
0
1
13
Think Divine
Think Divine@ThinkDivineOff·
மார்கழி 30: வங்கக்கடல் கடைந்த மாதவனைக் கேசவனை... 🌊 முப்பது பாட்டும் தப்பாமே பாடினால் திருவருள் நிச்சயம்! ஆண்டாள் நாச்சியார் அருளிய திருப்பாவை நோன்பின் மங்கல நிறைவு ✨🙏 bit.ly/AndalThiruppav… #Margazhi #Andal #Thiruppavai #VangakkadalKadaintha #ThinkDivine
தமிழ்
0
0
0
23
Think Divine
Think Divine@ThinkDivineOff·
மார்கழி 29: சிற்றஞ்சிறு காலே வந்து உன்னைச் சேவித்து... 🌅 உனக்கே நாம் ஆட்செய்வோம்! 👣 திருப்பாவையின் சாரம் - நம் ஆத்மா உன்னோடு கலக்கும் உன்னத விடியல். 🙏✨ bit.ly/AndalThiruppav… #Thiruppavai #Andal #Margazhi #SitramSirukaale #ThinkDivine
தமிழ்
0
0
0
8
Think Divine
Think Divine@ThinkDivineOff·
ஆரோக்கியமே செல்வம்! 🙏🌿 உடல் பிணிகளையும், மனக்கவலைகளையும் போக்கிடும் "தன்வந்திரி மூல மந்திரம்" இப்போது உங்கள் செவிகளுக்கு. இந்த தெய்வீக அதிர்வுகளைக் கேட்டு இறையருள் பெறுங்கள். ✨ youtu.be/woeq1Z78PZo @GhibranVaibodha #DhanvantariMoolaMantra #MoolaMantras #ThinkDivine
YouTube video
YouTube
தமிழ்
0
0
0
4
Think Divine
Think Divine@ThinkDivineOff·
மார்கழி 28: கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்துண்போம்... 🐄 அறிவு ஒன்றுமில்லாத ஆய்க்குலத்து பிறந்த எங்களை ஆட்கொள்ள வந்த "குறைவொன்றும் இல்லாத கோவிந்தா!" 🙏✨ bit.ly/AndalThiruppav… Margazhi Day 28: "Karavaigal Pin Sendru." 🐄 " #Andal #Margazhi #Thiruppavai #ThinkDivine
தமிழ்
0
0
0
14
Think Divine
Think Divine@ThinkDivineOff·
மார்கழி 27: கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா! 🍯 நெய் வழியும் அக்காரவடிசில் உண்டு, புத்தாடை உடுத்தி, உன்னோடு கூடி மகிழும் உன்னதத் திருநாள் 🎶💫. bit.ly/AndalThiruppav… Margazhi Day 27: "Koodaarai Vellum Seer Govindha " 🙏✨ #Andal #Margazhi #Thiruppavai #ThinkDivine
தமிழ்
0
0
0
12
Think Divine
Think Divine@ThinkDivineOff·
மார்கழி 26: மாலே மணிவண்ணா! 💎 மார்கழி நோன்பிற்குத் தேவையான சங்குகள், பறை, பல்லாண்டு இசைப்போர் என அனைத்தையும் தந்து எங்களை ஆட்கொள்வாய் பரமனே! 🙏✨ bit.ly/AndalThiruppav… Margazhi Day 26: "Maale Manivanna 🎶✨ #Andal #Margazhi #Thiruppavai #MaaleManivanna #ThinkDivine
தமிழ்
0
0
0
11
Think Divine
Think Divine@ThinkDivineOff·
காத்திருங்கள்! ⏳ தன்வந்திரி பகவானின் சக்திவாய்ந்த மூல மந்திரம் நாளை வெளியாகிறது. உங்கள் இல்லங்களிலும் உள்ளங்களிலும் ஆரோக்கியம் பெருகட்டும்! 🕉✨ இசை 🎶 @GhibranVaibodha The powerful Dhanvantari Moola Mantra releasing Tomorrow ✨🎶 #MoolaMantras #ThinkDivine
Think Divine tweet media
தமிழ்
0
0
0
9