
arunjai
1.1K posts

arunjai
@imarunkumar17
social media influencer , media person moviebuff



ரஜினி Fans எடிட்டா இருக்குமோ? 😂 😂😂 பக்காவா செஞ்சி விட்ருக்காங்க





மீண்டும் மீண்டும் என்ன தைரியத்தில் இப்படி பொய் பேசறீங்க. போலீஸ் சொன்ன நேரத்துல நீங்க அங்க இருந்தீங்க சரி. ஆனா, எத்தனை மணில இருந்து மக்கள் அங்க இருந்தாங்க? எத்தனை மணில இருந்து நீங்க அங்க வரப்போறதா, உங்க கட்சி ஆளுக மைக்ல சொல்லிட்டு இருந்தாங்க? நீங்க சென்னைல இருந்து எத்தனை மணிக்கு கிளம்பனீங்க? லைவ்ல எல்லோரும் பார்த்துட்டு இருந்த விஷயத்துலயே வாய் கூசாம இத்தனை பொய். தேர்தல் தேதி அறிவிச்சதுக்கு அப்புறம், கரூர் பக்கம் பிரசாரத்துக்குக்கூட போகலையே ஏன்? உங்களுக்கு குற்ற உணர்ச்சி எல்லாம் இருக்கா என்ன? இறுதியா ஒன்னு வர்ற வழில இருக்குற மக்கள் எல்லாம் அம்போனா விட்டுட்டு வர முடியும்னு கேட்கறீங்களே. கரூர்ல அத்தனை பேர் செத்துக்கிடந்தப்போ, கட்சி காலி பண்ணிட்டு சென்னைக்கு ஓடினது அம்போன்னு விடறது இல்லையா. செந்தில் பாலாஜி தான் ஃபிராடுன்னா, கரூர்ல நின்னு நீங்க போராடி இருக்கணும். செந்தில் பாலாஜி சொல்றதவிட நீங்க சொல்றத தான மக்கள் நம்ப போறாங்க. போராடுறதுக்கு என்ன கேடு? திமுக பவள விழா பாப்பா, அதிமுக பல்லாங்குழி பாப்பான்னா, விஜய் பனையூர்ல படுத்து தூங்குற பாப்பா. எவன் செத்தா எனக்கென்னனு ஏர்ப்போர்ட்ல தனி விமானத்துல கிளம்பிட்டு பேச்சு கூந்தலுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல.









