Deva...

41.1K posts

Deva... banner
Deva...

Deva...

@rmdeva

இசையும், இளையராஜாவின் இசையும். இரண்டும் இரு வேறு உணர்வுகள்.

Gurgaon, Delhi NCR Sumali Nisan 2010
511 Sinusundan1.6K Mga Tagasunod
Naka-pin na Tweet
Deva...
Deva...@rmdeva·
#1D1MD1SONG தமிழ்திரைப்பட இசையின் வரலாறு, நமது நினைவில் தோன்றும் சில இசையமைப்பாளர்களால் மட்டுமல்ல, நூற்றுக்கணக்கான இசையமைப்பாளர்களின் பங்களிப்பால் ஆனது. 1/2
தமிழ்
2
23
39
0
Deva...
Deva...@rmdeva·
@poopoonga பார்ப்போம். என்ன என்ன நடக்குதுண்ணு.
தமிழ்
0
0
0
4
Poongulali
Poongulali@poopoonga·
@rmdeva சரத் யாரு?ராதிகாவோட கணவர் .ராதிகா யாரு ?நடிகவேள் பொண்ணு .நடிகவேள் யாரு ?அப்டியே போங்க..சரியா வரும் .இதுக்கு முன்னால கட்சில இருந்தவர் தானே
தமிழ்
1
0
0
10
Poongulali
Poongulali@poopoonga·
அப்படியே திமுக கூட்டணி??
Sun News@sunnewstamil

#BREAKING | மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியைத் தொடங்கிறாரா சரத்குமார்? #SunNews | #Sarathkumar | #BJP

தமிழ்
2
0
2
477
Deva... nag-retweet
Kamal Haasan
Kamal Haasan@ikamalhaasan·
செம்மஞ்சள் பிழம்பு எண்ணெய்க் கிடங்குகள் வெடித்து ஆரஞ்சு அக்னி மேகமாய்க் கொப்பளிக்கும் Youtube வீடியோ பார்த்து "அடேங்கப்பா! போட்டாம் பாரு" என்று, யாரோ கிரிக்கெட்டில் சிக்ஸர் அடித்தது போல் ஆர்ப்பரிப்பவரிடம், நீங்கள் எந்தக் கட்சி அமெரிக்காவா, ஈரானா? என்ற கேள்விக்கு, "நான் இந்தியன், நான் பார்வையாளன்” என விம்முகிறார். இந்தியா தீவல்ல ஆசியத் துணைக்கண்டம் என்று புரியவைக்கும் என் வாக்கியம் முடியும் முன், "நான் ஹிந்து. இது ஹிந்துஸ்தான். இந்தப் பெயரை ஒத்துக்கொண்டு சூட்டியது இஸ்லாமிய முகலாய மன்னர்" என்று அவர் நண்பர் இடைமறிக்கிறார். முகலாய முஸ்லீமை, மன்னர்களை, 500 ஆண்டுகள் ஏற்றுக்கொண்ட பெரும்பான்மையைச் சேர்ந்த இவர்கள் நிச்சயமாக சத்ரபதி சிவாஜியின் நேரடி வாரிசுகளல்லர்; நாளை இந்திய எண்ணெய்க் கிடங்கிற்கு வரப்போகும் ஆபத்து புரியாதவர்கள். அவர் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் மதம், என்னை வியப்பில் ஆழ்த்தவில்லை. அவர் அறியாமையை வியப்பதோடு, அது என்னைப் பதற்றத்திற்கும் உள்ளாக்குகிறது. நடந்துகொண்டிருக்கும் இந்தப் போர், நாளை வலுத்துவிட்டால் இவர்கள் தன் மிடில் கிளாஸ் பங்கரில் ஒளிந்துகொண்டு (WI-FI வேலை செய்யும் வரை), 'ஆட்சியாளர் என்ன செய்கிறார்? என் ராணுவம் என்ன செய்கிறது?' என ட்வீட்டிவிட்டு, ஏதாவது லாரி டயர் வெடித்தால்கூட பயந்து பதுங்கப் போய்விடுவார்கள். நம் ராணுவ வீரர்கள் பலர் வீண் போரில் மடிந்த பின் 'சாரே ஜஹான்ஸே' பாட, மலர் வளையத்துடன் மனித நேயர்கள் என்ற விலாசத்துடன் தலைகாட்டுவார்கள். பாமரர்களும் பாதசாரிகளும் உழைப்பவர் வர்க்கமும், பெரும் கார்ப்பரேட் வியாபாரிகள் போல் எவன் எக்கேடு கெட்டால் என்ன என்று லாப நாமாவளி பாடிவிடக் கூடாது. ஊரான் வீடு பற்றி எரியும் போது தீயணைக்க உதவுவது தியாகம் அல்ல, மனித நேயம். அதையும் தாண்டி, வாழும் வீதியோ ஊரோ பற்றியெரியக் கூடாது என்ற அடிப்படைத் தற்காப்பு. அரபு எண்ணெய்க் கிடங்குகளின் வாயு நம் அடுப்புக்கும் வாகனங்களுக்கும் உதவுகிறது. கிலாஃபத் இயக்கம் என்று பேசிய போது காந்தியாரைக் கிண்டலடித்தவர்களின் பேரப் பிள்ளைகள் இன்னமும் உயிரோடுதான் இருக்கிறார்கள். அவர்கள் நீடூழி வாழட்டும். கூடவே ஈரானும் ஊரானும் வாழட்டும். அடுத்த முறை ஆரஞ்சுப் பிழம்பு பார்க்கத் துடிப்பவர்களுக்கு தீபாவளியே போதுமானது. அதையும் தாண்டி அடுத்த மாத நெல் விதைப்புக்கான உரம் பற்றியும், அதற்கு அடுத்த வருடம் பற்றியும் சிந்திக்க வேண்டும். உலகுக்குத் தேவையான 70 விழுக்காடு உரம், ஃபாஸ்ஃபேட் எல்லாம் சீனாவிலும் சில வளைகுடா நாடுகளிலும் முடங்கிக் கிடக்கின்றன. பெட்ரோலியம், உரமோ பாசனமோ செய்ய பெரிதாக உதவாது. நம் உழவருக்கு மட்டுமல்ல அமெரிக்க உழவனுக்கும்தான். ஊடகத்தில் கிண்டல் மட்டும் அடிக்கும் அறியாமை, போருக்கோ நாட்டிற்கோ உதவாது. 'போர் செல்லும் வீரன் ஒரு தாய் மகன்தான். நம்மில் யார் இறந்தாலும் ஒரு தாய் அழுவாள்.' (விஸ்வரூபம் படத்தில் நான் எழுதிய பாடல்) அது இந்தியத் தாயாக இருக்கவே கூடாது.. நான் ஆசியாவின் பக்கம். வாழ்க இந்தியா.
TIMES NOW@TimesNow

BREAKING || Reports: Iran Targets US-UK Base in Indian Ocean Iran fires missiles towards Diego Garcia: Reports No impact on Diego Garcia after strike: Reports - Ballistic missiles fire at the US-UK base @srinjoyc1 & @aakaaanksha with more details.

தமிழ்
436
857
2.6K
509.6K
Deva...
Deva...@rmdeva·
@poopoonga கிடைத்த வாய்ப்புகளை உபயோகிப்பவர்கள்..
தமிழ்
1
0
0
25
Deva... nag-retweet
SG (𑀢𑀫𑀺𑀵𑁆 𑀘𑀼𑀢𑀸𑀓𑀭𑁆)
நல்லா படிச்சவன் அரசியலுக்கு வரணும்.. இது கி.மு காலத்து உருட்டாச்சே. கிரண் பேடி தொடங்கி பிராடுத்தனம் பண்ண எல்லாமே படிச்சவனுங்க தானே. ஏன் இப்போ இருக்கிற BJP அமைச்சர்கள் எல்லாம் யாராம்.. படிச்சவன் தான் இன்னும் சாதி, மத வெறியோடு இருக்கான்.
தமிழ்
4
53
127
19.3K
ஜி.ரா 지.라 G.Ra
@rmdeva தச்சனுக்குப் பாக்குற மரமெல்லாம் மேசை நாற்காலிதான். 😆
தமிழ்
1
0
0
27
Deva...
Deva...@rmdeva·
@kanapraba தற்போது பார்த்துக்கொடிருக்கிறேன்
தமிழ்
1
0
2
612
கானா பிரபா
இசைக் குறிப்புகளை முழுமையாக எழுதும் இளையராஜாவின் திறமையை மொசாட் உடன் மட்டுமே ஒப்பிட முடியும். சமகாலத்தவரோடு ஒப்பிட முடியாத ஆற்றல் அது. இசைக் குறிப்பை அட்சரம் பிசகாமல் கொடுக்க வேண்டும், அதாவது தான் எழுதியதை அப்படியே கொடுக்க வேண்டும் என்ற கறார்த்தனம் இளையராஜாவிடம் இருப்பதால் தான் அதை அப்படியே ஒப்புவிக்க முடியும். கோரஸ் இற்கு தனியாக மேற்கத்தேயக் குழுவினரை வைத்துப் பின்னணி இசையில் அவர்களை உள்வாங்கியவர் இளையராஜா. இப்போதுள்ளவர்கள் 30 நாளில் செய்யும் வேலையை 6 மணி நேரத்தில் முடித்து விடுவார். அதற்குக் காரணம் அவரே முழுமையாக இசைக் குறிப்புகளை எழுதி வைப்பது தான். இசைக் கலைஞர் அகஸ்டின் பால் பேட்டி Social Talkies இல் வெகு சுவாரஸ்யம் youtu.be/82R14U_OJtk?si…
YouTube video
YouTube
கானா பிரபா tweet media
தமிழ்
4
41
186
9.4K
Deva...
Deva...@rmdeva·
கங்கை அமரன் - ஆர். சுந்தர்ராஜன் நேர்காணலில் தெரிவது, இவர்களின் தொழில்களை காட்டிலும் மிகப்பெரிய இசை ரசிகர்கள் எனத்தெரிகிறது பேச்சுக்களின் இடையில், ஏதாவது பாடல் வந்தால் உடனே அதற்குள் சென்று விடுகிறார்கள் 😍
தமிழ்
1
0
1
155
Deva...
Deva...@rmdeva·
@RagavanG அந்த பக்கமாக காலம் உங்களை நகர்த்தட்டும்
தமிழ்
0
0
0
18
ஜி.ரா 지.라 G.Ra
தூத்துக்குடி மாவட்டத்துக்கு இன்னொரு சாகித்ய அகாதெமி விருது. 🔥🔥🔥
தமிழ்
1
1
8
380
Deva...
Deva...@rmdeva·
3. With Love : மற்றுமொரு இயல்பான, கலகலப்பான திரைப்படம். படம் நெடுக பல இடங்களில், பலமாக சிரிக்க வைக்கும் வசனங்கள், அதில் சிறிது நெகிழ்ச்சி என நிறைவான அனுபவம். அபிஷன் 👌. அனஸ்வரா 👌(குரல்தான், ஊர்வசியின் குரலை நினைவுபடுத்திபடியே இருந்தது), பாடல்கள் இதம்,படம் பார்க்கும்போது மட்டும்
Deva... tweet media
தமிழ்
0
0
0
44
Deva...
Deva...@rmdeva·
2. தாய் கிழவி : இயல்பான கதாபாத்திரங்கள், அள்ளித்தெறித்த நகைச்சுவைகள், பொருத்தமான இடங்களில் கமல் jukebox கணக்காக பாடல்கள், ராதிகா - வெகுச்சிறப்பு 👌. முடிவில் நடக்கும் எதிர்பாரா திருப்பங்கள் 👌. கதைக்கரு 👌. பின்னணி இசை 👌.
Deva... tweet media
தமிழ்
1
0
0
55
Deva...
Deva...@rmdeva·
2026 movie diary. 1. பராசக்தி: மொழிப்போர் பின்னணியில் ஒரு கதையை உருவாக்கி, ஒரு முக்கியமான நிகழ்வை /உணர்வை இந்த தலைமுறைக்கு பகிர்ந்திருக்கிறார்கள். ஆங்காங்கே கொஞ்சம் மெதுவாக நகர்ந்தாலும் பல இடங்களில் சிறப்பு 👌. வசனம், இசை, இயக்கம், ஒளிப்பதிவு 👍. காதல் காட்சிகள் செயற்கை 👎
Deva... tweet media
தமிழ்
1
0
0
77
Deva...
Deva...@rmdeva·
@poopoonga ஏன் அரசாங்கம் கொடுக்கணும். பத்திரிக்கைகள் தனியார் நிறுவனம் மாதிரிதானே? இதில் என்ன பயன்?
தமிழ்
1
0
0
28
Deva...
Deva...@rmdeva·
@iParisal @NeptuneX3 பாடல் அறிமுகமான காலத்தில், இருவர் பேசுவதையும், பாடலையும் பலமுறை கேட்ட மனது அடடா என்றே முடிக்கும் 😍
தமிழ்
0
0
3
201
Parisal Krishna
Parisal Krishna@iParisal·
ராஜா, ஏன் ராஜா? __ என்னுடைய மனமொத்த நண்பர்களுடனான சந்திப்புகளின் போதெல்லாம் அவர்கள் கேட்கும் இரண்டு விஷயங்கள்: ஒன்று.. ‘வித்தியாசமானு எதுனா வாங்கித்தொலைச்சிருப்பியே.. அப்டி ரீசண்டா வாங்கினது என்னது?’ இரண்டு: “நாங்க யாருமே கேட்காக ராஜா பாட்டு ஒண்ணு சொல்லு” ஒவ்வொரு முறையும் ஒரு பாட்டைச் சொல்லும்போதும், “ஏ.. இதக்கேட்டதேல்லப்பா’ என்பார்கள். டூகே கிட்ஸ் எல்லாம் அல்ல. எல்லாரும் என் வயதொத்த தடிமாடுகள்தான்.. அப்படி ஒரு பாடலை சமீப சந்திப்பில் சொன்னேன். இளையராஜாவின் ரசிகர்களில் நான் கடைக்கோடி. என்னைவிட விற்பன்னர்கள் பலர் இருக்கிறார்கள் என்கிற முன்னறிவிப்போடுதான் இதை எழுதுகிறேன். ‘இதத்தான் நைட்டு பூரா ஒட்டீட்டிருந்தியா’ வகையறாக்கள் மன்னிக்கவும். படம்: உறங்காத நினைவுகள். பாடல்: மௌனமே நெஞ்சில் நாளும்… வரிகள்: எம்.ஜி.வல்லபன். இந்தப் பாடல் வந்தது 1983ல். பாடலைவிட, இளையராஜாவும் ஏசுதாஸும் பாடலுக்கு முன் நடத்தும் உரையாடல்… அத்தனை சுகமாக இருக்கும். ஒவ்வொரு முறையும் இதைக் கேட்கும்போதும் அந்த உரையாடல் முடிந்து பாடல் ஆரம்பிக்கும் இடத்தில், rewind செய்து மீண்டும் உரையாடலைக் கேட்பேன். பாடலின் சூழல்படி, கைம்பெண்ணான ராதிகாவைக் கவர ராஜீவுக்கு சிவகுமார் ஒரு பாடல் சொல்லிக்கொடுப்பார். பாடல் சொல்லிக்கொடுக்கும் சிவகுமாருக்கு, இளையராஜா குரல். கற்றுக்கொள்ளும் ராஜீவ் குரல், ஏசுதாஸுடையது. அலுவகப் பணிகளின்போது ஏதெனும் அசைன்மெண்ட் கொடுத்து present பண்ணுங்க என்றால் “சார்.. அவங்கள்லாம் சீனியர்.. நான் பேசினா எதும் நினைச்சுக்குவாங்களா’ என்பார்கள். அவர்களுக்கெல்லாம் ‘சீனியர்களை திறமையால் ஹேண்டில் செய்த’ பல ராஜா சம்பவங்களைத்தான் சொல்வேன். அதில் ஒன்று, இது! ஆடியோவின் ஆரம்பத்திலேயே “கடவுள் ஒனக்கு நல்ல வாய்ஸக் கொடுத்திருக்காருப்பா. இந்தப் பாட்ட மட்டும் நான் நினைக்கற மாதிரி பாடீட்டின்னா அந்தப் பொண்ணு உன் காலடிலதான்..” என்று ராஜா குரல் சொன்னதும் “சரி சார்” என்று சொல்லும் ஏசுதாஸ் குரல். யாருக்கு, யார் சீனியர்? இந்தப் பாடலில் வரும் ‘தப்பான’தெல்லாம் ராஜா சொன்னதுதான். அதாவது ‘இப்படி தப்பாக நீங்கள் பாடவேண்டும்’ என்று சொன்னது ராஜாதான். ‘நெஞ்சில் நாளும்’ பாட ஏசுதாஸ் தடுமாறுவதும் ராஜா சொன்னதுதான். அதில் ‘அந்த நீர்விழி ராகம் பாடவா’ வை மட்டும் கேளுங்கள். பாடவா என்று முடியும்போது ராஜாவுக்கே உரித்தான கரகர-வில் வந்து முடியும். ஏசுதாஸ் ‘ஆஹா.. என்னா சார்.. ரொம்ப பிரமாதமா இருக்கு சார்’ என்பார். ராஜா உடனே “நீங்க பாடுங்க சார். ரொம்ப ஃபர்ஸ்ட் க்ளாஸா பாடுவீங்க’ என்பார். ஏசுதாஸ் ‘நீர்விழி ராகம்’ என்ற இடத்தில் ஒரு சங்கதி போடுவார். ‘அய்யயோ..’ என்று உச்சுக்கொட்டி, ‘ஃபர்ஸ்ட் க்ளாஸ்’ என்பார் ராஜா. ராஜாவின் அறிமுக அன்னக்கிளிக்கு 15 வருடத்துக்கு முன்பிருந்து பாடிக்கொண்டிருக்கும் பாடகர் ஏசுதாஸ். இன்னொன்று, இந்தப் பாடல் பதிவின்போது ஏசுதாஸ், ‘பத்மஶ்ரீ’ விருதுபெற்றவர். இந்த இரண்டு வரிகளுக்குப் பிறகு அந்த அறிமுக உரையாடலைக் கேளுங்கள். ராஜா, ஏன் ராஜா என்று புரியும்! #ilayaraja #KJYesudas #TamilFilmMusic Song Link: youtu.be/MX6-RcMjYGA?si…
YouTube video
YouTube
தமிழ்
7
28
163
15.2K
Poongulali
Poongulali@poopoonga·
another PM cares rolling out
Sun News@sunnewstamil

#JustNow | ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் புதிய நிதி தொகுப்பை உருவாக்க உள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு! #SunNews | #Parliament | #NirmalaSitharaman

English
1
1
1
235
Poongulali
Poongulali@poopoonga·
திநகர இப்படி செஞ்சிருக்கலாம் -அப்படியே பாண்டி பஜார் ஸ்ட்ரீட் மார்க்கெட்டையும் கொண்டுவந்திருக்கலாம் .அங்க இருக்க கடைங்க கிட்ட sponsorship வாங்கியிருக்கலாம் .செமயா இருந்திருக்கும்
Kalaignar Seithigal@Kalaignarnews

#WATCH | சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள காதர் நவாஸ்கான் சாலையை உலகின் முண்ணனி நகரங்களுக்கு இணையாக வடிவமைத்திருக்கிறது சென்னை மாநகராட்சி! #ChennaiCorporation | #Nungambakkam | #KalaignarSeithigal

தமிழ்
1
0
6
727
Deva...
Deva...@rmdeva·
@poopoonga ஒன்றிய தமிழக அரசுகள் 🤔
தமிழ்
0
0
0
7
Poongulali
Poongulali@poopoonga·
பனையூருக்கு கூப்பிட்டு சோறு போடுங்க
TVK IT Wing Official@TVKHQITWingOffl

LPG தட்டுப்பாடு: மக்களை அச்சத்தில் ஆழ்த்தும் செய்தி ! தீர்வு எங்கே? கடந்த சில நாட்களாக சமையல் எரிவாயு (LPG) தட்டுப்பாடு குறித்து வரும் செய்திகள், சாமானிய மக்கள் மற்றும் இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வணிக ரீதியிலான எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் சில தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளன என்று கூறப்படும் நிலையில், அதன் தாக்கம் இப்போது வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகத்திலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் திண்டாடி வரும் மக்களுக்கு, இப்போது எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு என்பது "இடிமேல் இடி" விழுந்தது போல உள்ளது. சிலிண்டர் முன்பதிவு செய்வதில் சிக்கல், விநியோகத்தில் தாமதம் எனப் புகார்கள் எழுந்துள்ள நிலையில், இந்தச் சூழலைப் பயன்படுத்தி சிலிண்டர்களைப் பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்கும் அவலமும் ஆங்காங்கே அரங்கேற வாய்ப்புள்ளது. அதை உடனே கண்காணிக்க வேண்டும். குறிப்பாக, வணிக ரீதியிலான சிலிண்டர் தட்டுப்பாட்டால் உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது நேரடியாக உணவுகளின் விலை உயர்வுக்கு வழிவகுப்பதோடு, நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும். தட்டுப்பாடில்லை என்று அரசு கூறினாலும், கள யதார்த்தம் அதற்கு மாறாக இருப்பதே மக்களின் அச்சத்திற்குக் காரணம். ஒன்றிய தமிழக அரசுகள் இந்த விஷயத்தில் மெத்தனமாக இருக்காமல், உடனடியாகத் தலையிட வேண்டும். எண்ணெய் நிறுவனங்களுடன் பேசி, தமிழகத்திற்குத் தேவையான எரிவாயு இருப்பை உறுதி செய்ய வேண்டும். பதுக்கல் நடவடிக்கைகளைத் தடுக்க மாநிலம் தழுவிய அளவில் அதிரடிச் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும். எவ்வித தடையுமின்றி மக்களுக்குச் சிலிண்டர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமையாகும். மக்களின் அடிப்படைத் தேவையான உணவைச் சமைக்க உதவும் எரிவாயு விஷயத்தில் எவ்வித அரசியலும் இருக்கக்கூடாது.குழப்பமான சூழலைச் சீர் செய்து, தட்டுப்பாடற்ற விநியோகத்தை உறுதிப்படுத்தத் ஒன்றிய மற்றும் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்

தமிழ்
4
1
4
651
Supriya Sahu IAS
Supriya Sahu IAS@supriyasahuias·
Hello Chennai here comes your third Mangrove Magic ! Along the Buckingham Canal, the Chennai Forest Division has planted 20,000 mangrove seedlings across 20 hectares during 2025–26. What you see here is the fishbone structure to support healthy tidal flow. 8 main fishbone canals have been created with 8 feeder canals and 186 distribution channels. This is supported by Team @ICICIBank under their CSR initiative This effort builds on the earlier phases wherein 12,500 mangrove seedlings were planted near Kazhipattur along the Buckingham Canal in 2024–25, with 2,500 associate coastal species, followed by 5,000 mangroves planted at the Battle of Adyar Island estuary. Step by step, TN Forest Department is building Chennai's living coastal bioshield restoring mangroves that protect the city, nurture biodiversity and strengthen climate resilience. Kudos to Chennai DFO Thiru Saravanan and his entire team 💪🙌 #Mangroves #Chennai #Climateaction #ClimateAction
English
185
1.1K
4.4K
368.9K
Deva...
Deva...@rmdeva·
@SolitaryReaper_ உங்களுக்கு ஏன் இந்த கவலை ?
தமிழ்
0
0
0
21
வன யட்சி
வன யட்சி@SolitaryReaper_·
இந்த கலாட்டாவுல ஜனநாயகனை அம்போன்னு விட்டானுங்க..
தமிழ்
4
0
7
1.1K